> என் ராஜபாட்டை : மச்சி ஒரு ஹார்லிக்ஸ் சொல்லேன் !

.....

.

Sunday, October 2, 2011

மச்சி ஒரு ஹார்லிக்ஸ் சொல்லேன் !


கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய குடுப்பான்( கேர்ள் பிரண்ட்ஸ்) ஆனா கைவிட்டுடுவான் ( மொக்க மனைவி)

நல்லவங்களை  ஆண்டவன்  சோதிப்பான் ( No Girl Friend) ஆனா கைவிட மாட்டான் ( அழகான மனைவி,  சூப்பரான மச்சினியும் குடுப்பான்)லாரில கரும்பு ஏறினா “காசு “

கரும்புல லாரி ஏறினா “ஜுசு “

இதுலாம் ஒரு பதிவுனு படிக்கிற நீங்க ..”……”


--


--


--
“எங்க பாஸ்சுனு “ சொல்ல வந்தேன்.


இவர்கள் திருகுறள் எழுதினால்..

சைக்ளில் கடைகாரர் மகன்

“பெல்லென்ப எனைய பிரேக்கேன்ப- இவ்விரண்டும்
கண்னென்ப ஒடும் சைக்கிள்க்கு”

திருடன் மகன்

“எப்பொருள் யார்யார் பையில் இருப்பினும்
அப்பொருள் அப்போதே சுடப்படும் “

பழைய பேப்பர் கடைகாரர் மகன்

“ கற்க கசடர கற்கண்டு ராணி குமுதம்
 கற்றபின் விற்க பாதிவிலைக்கே “

ஆசிரியர் மகன்

அகரமுதல எழுத்தெல்லாம்
தகரசிலேட்டில் எழுதி பழகு “LKG Girl : புரிஞ்சுகோ.. லவ்வெல்லாம் வேண்டாம்.

LKG Boy : ஏன் இப்படி சொல்கிறாய்? நான் உனக்காக எதுஎதுவோ இழந்துருக்கேன்.

LKG Girl : நான் ஒன்னும் பன்னமுடியாது.

LKG Boy : என் சிலேட்டை வாங்கி எழுதினேயே அது லவ் இல்லயா ?
              என் ரப்பர் வாங்கி உன் நோட்டை அழிச்சியே அது லவ் இல்லயா?
              எத்தனை நாள் என் வாட்டர் பாடிலில் இருந்து தண்ணி குடிச்ச, 
             அதுலாம் என்ன? ஏமாத்திட்ட,   நீயும் மத்தபொண்னுங்க
             போலதானா?

LKG Girl : எனக்கு உன்ன பிடிக்கும் ஆனால் அது லவ் இல்ல .. புரிஞ்சுகோ !

LKG Boy :  தெரியும்டீ உங்களபத்தி..    மச்சி ஒரு ஹார்லிக்ஸ் சொல்லேன் !


UKG Boy : நான் ஸ்கூல்க்கு போகமாட்டேன், வேலைக்கு போறேன்

அம்மா : UKG படிச்ச நீ எந்த வேலைக்கு போவ?

UKG Boy : LKG பொண்னுகளுக்கு டியூஷன் எடுப்பேன்.

மெதுவா நடங்க

அதிகமா Weight தூக்காதிங்க..

நேரத்தீர்க்கு சாப்பிடனும்

எச்சரிக்கையா இருக்கனும்..

ஏனென்றால் இது..

--

--

--

9 வது மாதம்

வாழ்கை தத்துவம்:

“வாழ்க்கை என்பது பனம் மரம் போல
 ஏறினா நொங்கு
 விழுந்தா சங்கு

17 comments:

 1. நல்லா இருக்கு

  ReplyDelete
 2. hayyo hayyo

  comedy is sooooooooooper

  ReplyDelete
 3. y : என் சிலேட்டை வாங்கி எழுதினேயே அது லவ் இல்லயா ?
  என் ரப்பர் வாங்கி உன் நோட்டை அழிச்சியே அது லவ் இல்லயா?
  எத்தனை நாள் என் வாட்டர் பாடிலில் இருந்து தண்ணி குடிச்ச,
  அதுலாம் என்ன? ஏமாத்திட்ட, நீயும் மத்தபொண்னுங்க
  போலதானா//

  அய்யய்யோ கொலைவெறி சிரிப்போடு வாரானுகளே அவ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 4. தமிழ்மணம் இனைச்சி ஓட்டும் போட்டாச்சு...

  ReplyDelete
 5. மச்சி!நமக்கும் ஒரு ஹார்லிக்ஸ்!

  ஆஹா!பத்தாவது மாசம் வேற வந்துடுச்சு.
  இன்னும் ஜாக்கிரதையா இருக்கணும்.

  ReplyDelete
 6. கலக்கல் ஜோக்ஸ்

  நன்றியுடன்
  சம்பத்குமார்

  ReplyDelete
 7. நல்லா இருக்கு..

  ReplyDelete
 8. தூள் கிளப்புங்க

  ReplyDelete
 9. கலக்கி புட்டிங்க.... பாஸ்

  ReplyDelete
 10. ஜோக்ஸ் அருமை நண்பா... ஆனால் டெக்ஸ்ட் ஃபாண்டு கண்ணுக்கு மங்களா தெரியுது... படிக்க கஷ்டமா இருக்கு நண்பா....

  ReplyDelete
 11. அட.... பின்னுறேல் பாஸ்.
  எல்லாமே கலக்கல்....

  அந்த கல்யாண ஜோக்... ஹீ ஹீ

  ReplyDelete
 12. சிரித்தேன் ரசித்தேன்

  ReplyDelete
 13. நல்ல வேளை லூஸூன்னு சொல்லாம விட்டீங்களே?

  ReplyDelete
 14. ஹா...ஹா...
  சண்டேன்னா மரண மொக்கையாப் போடுறீங்களே..

  தெருக்குறள் படித்து இன்னமும் சிரிப்பு நிற்கலைப் பாஸ்.

  ReplyDelete
 15. மிகுந்த பணி அழுத்தங்களுக்கிடையே மாற்றம் வேண்டி எதார்த்தமாய் இப்பதிவினைப் படிக்க.. மனம் பஞ்சாய் மிதக்கவைத்துவிட்டீர்கள்.

  மாப்பு...உங்க பதிவு பதிவு வழியா எங்களுக்கு கொடுத்தீங்களே _________!?
  ----
  -----
  -------
  _____
  ----
  -----
  -------
  -----------------------சூப்பு!

  நீங்க சூப்பரப்பு!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...