உங்களை சிரிக்கவைக்க வேண்டும் என தேடி எடுத்த புகைப்படங்கள் இவை ... சிரிப்பு வரவில்லை என்றால் நான் பொறுப்பு அல்ல ...
முடியை காயவைக்க புது ஐடியா ...
நாங்கலாம் இங்கிலீஷ் பேசினா நாடு தாங்காது
பெவிகால் போட்டு ஓட்டிருப்பான்களோ ?
இதுதான் நிஜம் ..
என்ன கொடுமை சரவணா ?
மாணவர்களா ? கைதிகளா ?
அடன்கொய்யலா ... இப்படி கூடவா பிட் அடிக்கலாம் ?
இது புதுசால இருக்கு .......
சூப்பர் கண்ணா
ஒ.. அவனா நீ ?
உயிரே போனாலும் வாய்யை திறக்கமாட்டார்
அடுத்த பெவிகால் விளம்பரம் இதுதான்
வியாபாரம் படுத்துடுச்சு ...
சூப்பர் ஸ்டார்னா சும்மாவா ?
ரசிச்சவங்க அப்படியே Facebook ல share பண்ணுங்க ...













