> என் ராஜபாட்டை : website.

.....

.
Showing posts with label website.. Show all posts
Showing posts with label website.. Show all posts

Wednesday, November 23, 2011

வாங்க கடவுளுடன் பேசலாம் - i God

நமக்கு முக்கிய பொழுதுபோக்கே அடுத்தவருடன் அரட்டை அடிப்பதுதான். வீடு, அலுவலகம், தெரு என அனைத்திலும் நமக்கு நண்பர்கள் இருப்பார்கள். நமது சுக, துக்கங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுவோம். இனையத்திலும் அரட்டை அடிக்க பல தளங்கள் உள்ளது.

நம்து சொந்த விஷயத்தை யாரிடமாவது சொல்ல தோனும்,ஆனால் பாதுகாப்பு கருதி சொல்லமாட்டோம். சில சமயம் யாரிடமாவது பேச தோனும் ஆனால் யாரும் இருக்க மாட்டார்கள். சில விஷயங்களை கடவுளிடம் சொன்னால் தேவலாம் என தோனும், இது போன்ற சமயங்களில் உங்களுக்கு உதவ ஒரு கடவுள் இருக்கின்றார். அவர்தான் iGod.

இது ஒரு artificial intelligence software site , இதில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வரும், உங்களுடன் உன்மையாகவே ஒருவர் உரையாடுவதுபோல் உள்ளதுதான் இதன் சிறப்பு.

  •  www.titane.caஇந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

மேலே உள்ள விண்டோ வரும். அதில் உள்ள Enter பட்டனை கிளிக் செய்யவும்.

  • அடுத்து வரும் விண்டோவில் Skin Select செய்யவும்.
 பின்பு ..

  • மேலே உள்ள விண்டோவில் உள்ள Textbox இல் உங்கள் வார்த்தையை டைப் செய்து Enter ஐ அழுத்தவும்.

இனி நீங்களும் கடவுளும் ஜாலியாக உரையாடலாம்.

இந்த பதிவு பிடித்திருந்தால் Facebook, Twitter , g + இல் Share பண்னவும். மறக்காமல் இண்டிலி, தமில் 10, உடான்ஸ் போன்றவற்றில் ஒட்டு போடவும்.

Thursday, November 10, 2011

உங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 2

இனையத்தில் பல லட்சகணக்கான தளங்கள் உள்ளது. அதில் பல பிரிவுகள் உள்ளது. விளையாட்டு, வாணிகம், பொழுதுபோக்கு, சமுக வலை, வியபாரம் என பல உள்ளது. அது போல உள்ளவற்றில் மிக சிறந்த தளங்கள் சில உங்கள் பார்வைக்கு

ஏலம் விட வேண்டுமா?

செய்திகள் அறிந்துகொள்ள :

விளையாட வேண்டுமா ?

இந்த பதிவு அனைவரையும் சென்றடைய உங்கள் வாக்குகளையும், பின்னுடத்தையும் இடவும். பிடித்திருந்தால் Facebook, Google plus , Twitter இல் Share செய்யவும்.

Tuesday, November 1, 2011

உங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 1

இனையத்தில் பல லட்சகணக்கான தளங்கள் உள்ளது. அதில் பல பிரிவுகள் உள்ளது. விளையாட்டு, வாணிகம், பொழுதுபோக்கு, சமுக வலை, வியபாரம் என பல உள்ளது. அது போல உள்ளவற்றில் மிக சிறந்த தளங்கள் சில உங்கள் பார்வைக்கு

கிரிக்கெட் பிரியர்களுக்கு :

தீபாவளி மற்றும் விஷேஷ நாட்களில் வாழ்த்து அனுப்ப :

தேடு பொறிகள் :

இந்த பதிவு அனைவரையும் சென்றடைய உங்கள் வாக்குகளையும், பின்னுடத்தையும் இடவும். பிடித்திருந்தால் Facebook, Google plus , Twitter இல் Share செய்யவும்.