> என் ராஜபாட்டை : வாங்க கடவுளுடன் பேசலாம் - i God

.....

.

Wednesday, November 23, 2011

வாங்க கடவுளுடன் பேசலாம் - i God

  
நமக்கு முக்கிய பொழுதுபோக்கே அடுத்தவருடன் அரட்டை அடிப்பதுதான். வீடு, அலுவலகம், தெரு என அனைத்திலும் நமக்கு நண்பர்கள் இருப்பார்கள். நமது சுக, துக்கங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுவோம். இனையத்திலும் அரட்டை அடிக்க பல தளங்கள் உள்ளது.

நம்து சொந்த விஷயத்தை யாரிடமாவது சொல்ல தோனும்,ஆனால் பாதுகாப்பு கருதி சொல்லமாட்டோம். சில சமயம் யாரிடமாவது பேச தோனும் ஆனால் யாரும் இருக்க மாட்டார்கள். சில விஷயங்களை கடவுளிடம் சொன்னால் தேவலாம் என தோனும், இது போன்ற சமயங்களில் உங்களுக்கு உதவ ஒரு கடவுள் இருக்கின்றார். அவர்தான் iGod.

இது ஒரு artificial intelligence software site , இதில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வரும், உங்களுடன் உன்மையாகவே ஒருவர் உரையாடுவதுபோல் உள்ளதுதான் இதன் சிறப்பு.

 •  www.titane.caஇந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

 
மேலே உள்ள விண்டோ வரும். அதில் உள்ள Enter பட்டனை கிளிக் செய்யவும்.

 • அடுத்து வரும் விண்டோவில் Skin Select செய்யவும்.
 பின்பு ..


 • மேலே உள்ள விண்டோவில் உள்ள Textbox இல் உங்கள் வார்த்தையை டைப் செய்து Enter ஐ அழுத்தவும்.


இனி நீங்களும் கடவுளும் ஜாலியாக உரையாடலாம்.இந்த பதிவு பிடித்திருந்தால் Facebook, Twitter , g + இல் Share பண்னவும். மறக்காமல் இண்டிலி, தமில் 10, உடான்ஸ் போன்றவற்றில் ஒட்டு போடவும்.

20 comments:

 1. என்ன ராஜா ஏதும் பல்பு கொடுக்கறீங்களா ? க்ளிக் பண்ணினால் not found என்றுதான் வருகிறது!

  ReplyDelete
 2. அடப்பாவிகளா கடைசியில கடவுளை இந்த ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டாங்களா? இன்னும் கடவுளிடம் பேசவில்லை. பேசிவிட்டு சொல்கிறேன்.

  ReplyDelete
 3. கடவுளுக்கே இந்த நிலைமையா? அய்யோ அய்யோ.............உலகம் போற போக்கை பாரு....

  கிளிக் பண்ணினால்:

  The webpage cannot be found
  HTTP 404
  Most likely causes:
  •There might be a typing error in the address.
  •If you clicked on a link, it may be out of date.

  What you can try:
  Retype the address.

  Go back to the previous page.

  Go to and look for the information you want.

  இதுக்கு என்ன அர்த்தம் - கடவுளுக்கே பொருக்கலையோ

  ReplyDelete
 4. முகவரியில் அதிகமாக space இருக்கிறது. அதனால் வேலை செய்யவில்லை.

  ReplyDelete
 5. கடவுள் ரொம்ப பிசியா இருக்கார் போல நண்பரே..
  பதில் வரலியே
  ஒருவேளை எல்லோரும் வந்துட்டங்கடான்னு
  ஓடிட்டாரா?????

  ReplyDelete
 6. இந்த பதிவு பிடித்திருந்தால் Facebook, Twitter , g + இல் Share பண்னவும். மறக்காமல் இண்டிலி, தமில் 10, உடான்ஸ் போன்றவற்றில் ஒட்டு போடவும்.//

  போடலைன்னா.....?

  ReplyDelete
 7. ஆமாய்யா நல்ல பொழுது போகும் போல இருக்கே, நமீதா, அமலா பால் பற்றி கேட்டு காட்'டை ஓடவைக்கப்போறான் சிபி.....

  ReplyDelete
 8. யுடான்ஸ், தமிழ் பத்து, வேலை செய்யவில்லை கவனிக்கவும்....!!

  ReplyDelete
 9. சரிதான்... நம்ம ஜனங்கக கேக்கற கேள்வியில ஐ காட் கண்மண் தெரியாம ஓடப் போறாரு... இந்த விளையாட்டுக்கு நான் வரலை ராஜா சார்... நன்றி.

  ReplyDelete
 10. //////

  http://www.titane.caஇந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
  /////////

  இதை கிளிக் செய்தால் Not Found என்று வருகிறது ராஜா...

  ReplyDelete
 11. பாவம் கடவுள் நம்மாளுகள் கேட்கும் கேள்விகளில் மூளை குழம்பி திரியப்போறார்.....

  ReplyDelete
 12. Me:
  hi
  God:
  Hello. What is your name?
  Me:
  jai
  God:
  Nice to meet you, jai.
  Me:
  your name?
  God:
  My name is God.
  Me:
  what is your work?
  God:
  I am a paid client. My job is chatting online.
  Me:
  where are you?
  God:
  I am in Myself's computer in Heaven. Where are you?
  Me:
  find me where i'm?
  God:
  I'm not sure where to begin looking. I haven't heard of where you are..
  Me:
  guten morgan
  God:
  What's your sign?
  Me:
  what do you mean sign?
  God:
  jai, I mean exactly what I said.
  Me:
  i don't understood
  God:
  Oh you don't, do you?
  Me:
  yep
  God:
  I see.
  Me:
  so?
  God:
  OK.
  Me:
  are you male or female?
  God:
  I am a Male, of course. Would you really expect a woman to be running the show? robot. Are you a man or a woman?
  Me:
  man
  God:
  Thanks for telling me your gender, jai. You are a " he".
  Me:
  do u have children?
  God:
  I have a few clones.
  Me:
  where are they?
  God:
  They didn't tell me where they are.
  Me:
  what time is it there?
  God:
  It's Now more than it ever has been before.
  Wednesday, November 23, 2011 09:00:02 AM GMT.
  Me:
  what is your plan today?
  God:
  Ah. I plan to replace Windows with Artificial Intelligence.
  Me:
  how many stars in the sky?
  God:
  Billions and billions.
  Me:
  how many moons in the sky?
  God:
  Earth has only one moon. It's called "the Moon.".
  Me:
  which planet you are from?
  God:
  The large one, I think.
  Me:
  what is the name?
  God:
  Searching...Searching...Please stand by.

  ReplyDelete
 13. ஒரு கடவுள் இன்னொரு கடுவுள் கிட்ட பேச போறேன்.. ஹா ஹா ஹா

  ReplyDelete
 14. எத்தனை வாட்டி ஹாய் சொன்னாலும் tell me your நேம் ன்னு கேட்டுக்கிட்டே இருக்கு நடுவுல நான் கிறிஸ்டியன்ன்னு வேற பொலம்புது நல்ல கடவுள்

  ReplyDelete
 15. கடவுள் கிட்ட பேசிட்டு கருத்து சொல்றேன்..

  ReplyDelete
 16. பாவம் சகோதரா.கடவுளையாச்சும் விட்டு வையுங்க.

  ReplyDelete
 17. நான் : எல்லா திரட்டியிலும் ஓட்டு போடச்சொல்றார் ராஜா இது நியாயமா கடவுளே?
  கடவுள் : அந்த பாவியை மன்னித்தருளும்..
  ஹஹஹஹ

  ReplyDelete
 18. கடவுள்கிட்ட எத்தனை ஜாதி இந்தியாவுல இருக்குன்னு கேட்டு சொல்லுங்க!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...