> என் ராஜபாட்டை : Hamster Video Converter – ஒரு பயனுள்ள மென்பொருள் உங்களுக்காக

.....

.

Tuesday, November 8, 2011

Hamster Video Converter – ஒரு பயனுள்ள மென்பொருள் உங்களுக்காக
நான் நிறைய வீடியோகளை Youtube மற்றும் பல்வேறு தளங்கலில் இருந்து பதிவிறக்கம் செய்திருப்போம். சில சமயம் நமது வீடியோகளை வேறு பார்மெட்களில் மாற்ற வேண்டிய கட்டாயம் வரலாம். அது போல சமயங்களில் நமக்கு கைகுடுப்பவை Video converter.

பல Conveter இருந்தாலும் நான் பயன்படுத்திய வகையில் எளிதான, விரைவான Converter இதுதான். இதை உங்கள் கணினியில் நிறுவிய பின் கிழே உள்ள பட்ம்போல வரும்

Step 1 :
“press me to add clip or drop” என்ற பட்டனை அழுத்தவும். வரும் விண்டோவில் தேவையான படத்தை தெரிவு செய்யவும்.Setp 2: Edit

இதில் பல வகையான பார்மெட்கள் இருக்கும் உங்களுக்கு எந்த பார்மெட்டில் மாற்றவேண்டுமோ அந்த பார்மெட்டை தெரிவுசெய்யவும்.Step 3: Convert

“Press to convert” என்ற பட்டனை அழுத்தவும். உங்கள் வீடியோ நீங்கள் விரும்பிய பார்மெட்க்கு மாறிவிடும்.

இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே CliCk பன்னவும்.

அல்லது  

இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே CliCk பன்னவும்.

அல்லது  

 இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே CliCk பன்னவும்.

 25 comments:

 1. எளிமையான சாஃப்ட்வேராத்தான் தெரியுது ராஜா சார். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 2. என்னைப்பொல கம்ப்யூட்டரில் அதிக பரிட்சயம் இல்லாதவர்களுக்கும் புரியும் வண்ணம் பகிர்ந்திருக்கீங்க, நன்றி சகோ

  ReplyDelete
 3. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 4. நல்ல தகவல் நண்பரே பகிர்வுக்கு நன்றி

  இது விண்டோஸ் செவன் முதற்கொண்டு அனைத்திலும் உபயோகிக்கலாம் அல்லவா ?

  ReplyDelete
 5. எர்ரர் என்று வருகிறது ,பிறகு வந்து மீண்டும் முயற்சி செய்கிறேன் நண்பரே

  ReplyDelete
 6. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 7. நல்ல பதிவு சகோ

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 9. பயனுள்ள தகவலிற்கு நன்றி நண்ப

  ReplyDelete
 10. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 11. தரவிறக்கி பார்க்கிறேன்.நன்றி!

  ReplyDelete
 12. இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.


  **** ஆதாமின்டே மகன் அபு *****

  .
  .

  ReplyDelete
 13. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 14. தகவலுக்கு நன்றி பாஸ்

  ReplyDelete
 15. அட்டகாசமா இருக்கு மக்கா பகிர்வுக்கு நன்றி...!!!

  ReplyDelete
 16. பயனுள்ள மென்பொருள்

  ReplyDelete
 17. தகவலுக்கு நன்றி நண்பா! பயன்படுத்தி பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 18. உண்மையிலேயே பயன்படுத்த எளிமையான நல்ல மென்பொருள்தான். பகிர்வுக்கு நன்றி பாஸ்.

  ReplyDelete
 19. any video converter இதற்கும் என்ன வித்தியாசம்?
  thanks for sharing

  ReplyDelete
 20. பயனுள்ள மென்பொருள்... பகிர்வுக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 21. ஒரு பயனுள்ள மென்பொருளை அறிமுகப் படுத்தியதற்கு நன்றிகள்..

  ReplyDelete
 22. நல்லா பயன் தரும்.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...