ஒரு பாரில் நம்ம ஜோன்ஸ். அவருக்கு இருபுறமும் ஆட்கள் நின்றுகொண்டு மது  வாங்கிக்கொண்டிருந்தனர்.
ஒருவர் : ஜானி வாக்கர் சிங்கிள்
மற்றொருவர்  : பீட்டர் ஸ்காட்ச் சிங்கிள்
இன்னொருவர் : நெப்போலியன் சிங்கிள்
அவர்களையே  பார்த்துக்கொண்டிருந்த ஜோன்ஸ் கேட்டார், "ஜோன்ஸ் மேரீட்"
***
1) ஒரு ஆண் ஒரு பெண்ணை இம்ப்ரஸ் செய்ய என்ன செய்ய  வேண்டும்?
  respect her.. care for her.. protect her..love  her..
  அதுவே ஒரு ஆணை ஒரு பெண் இம்ப்ரஸ்  செய்ய???? ஒரே ஒரு ஸ்மைல் போதும்.
  விடு மச்சி. நமக்கு  குழந்தை மனசுடா   
_________________________________________________________________________
   2) எப்பலாம் உலகம், சூன்யமாவும், இருட்டாவும் தெரியுதோ, அப்பலாம் என்  கைய பிடிச்சுக்கோ செல்லம். உன்னை நான் பத்திரமா வாசன் ஐ கேர் கூட்டிட்டு  போறேன்
  _________________________________________________________________________
   3) அற்பமாக இருக்கும் 10ஆண்களை கொடுங்கள்,  சிற்பமாக்கி காட்டுகிறேன் –  
  விவேகானந்தர்
  சிற்பமாக இருக்கும் 10  பெண்களை கொடுங்கள். கர்ப்பமாக்கி காட்டுகிறேன் – பிரேமானந்தா
  _________________________________________________________________________
   4) பெண்களை ப்ரபோஸ் செய்ய புது வழி : 
   பையன்: அய். நீங்க அப்படியே என் மனைவி மாதிரியே  இருக்கிங்க.
  பொண்ணு: உங்க வைஃப் பேரு என்ன?
  பையன்:  எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.
  _________________________________________________________________________
   5) பொறம்போக்கு….
  ;;
  ;;
  ;;
   ;;
  லேண்ட் ஃபார் சேல். தொடர்புக்கு – 9789887654(அல்லது உங்க  நம்பர்)
  _________________________________________________________________________
   6) டீச்சர் : நம் நாட்டு தேசிய விலங்கு எது?
  மாணவன்:  புலி உறுமுது
  டீச்சர்:  தேசிய பூ?
  மாணவன்:  ஒரு சின்னத் தாமரை
  டீச்சர் : சோழ மன்னன்  ஒருவரின் பெயராவது சொல்லுடா
  மாணவன்: கரிகாலன்  காலைப் போல
  டீச்சர் : (அடிக்கிறார்)
  மாணவன்:   நான் அடிச்சா தாங்கமாட்ட
  டீச்சர் :  குட்டுக்கிறார்
  மாணவன் : என் உச்சி மண்டைல  சுர்ருங்குது
  டீச்சர் : உனக்கு எல்லாம் வாத்யார்  பத்தாதுடா.. வேற வேற வேற.. பிரின்சிபல் தாண்டா வேணும்
  மாணவன்  :??????????????????????????????
  _____________________________________________________________________________
   7) நண்பன்: எனக்காக நீ இருக்கன்னு எனக்கு முன்னமே  தெரிஞ்சிருந்தா பொறக்கும் போது கூட நான் அழுதிருக்க மாட்டேன் மச்சி.
  நண்பன்  2: விடறா. ஃபீல் பண்ணாத
  நண்பன் 1: இல்ல  மச்சி. அவ்ளோ பெரிய காமெடி பீஸூடா நீ. உனக்கு தெரியாது
  நண்பன்  2: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
தந்தை : நான் உன்னை அடிச்சுட்டா  உன் கோபத்தை நீ எப்படி கண்ட்ரோல் பண்ணுவே?
மகன் : டூத் ப்ரஷினால  டாய்லெட் சுத்தம் செய்வேன்.
தந்தை : அதனால எப்படி கோபம்  கட்டுப்படும்!!!
மகன் : அந்த ப்ரஷ் உங்க ப்ரஷ் ஆச்சே. ஹி..ஹி.
***
ஒரு பொறியியல் கல்லூரி வாசல்  முன் தம் பிள்ளையை படிக்க வைக்க வந்த பெற்றோர்...
பெற்றோர் : இந்த  காலேஜ் நல்ல காலேஜா?
வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்க படிச்சா  வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.
பெற்றோர் : அப்படியா!!
வாட்ச்மேன்  : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச  உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு.
***
ஜோன்ஸும் அவரது நண்பர் பாண்டுவும் எகிப்தின் மம்மி  ஒன்றை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர் அது மம்மி எனத் தெரியாமல்.
ஜோ  : ஏகப்பட்ட பேண்டேஜ் போட்டிருக்காங்கப்பா.. பக்கா லாரி ஆக்சிடெண்ட் கேஸ்  போலத் தெரியுது.
பா : ஆமாப்பா... .லாரி கேஸ் தான். லாரி நம்பர்  கூடப் போட்டிருக்கே!! BC 1760.
*** 
நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன்வானம்  பொழிகிறது; பூமி விளைகிறது;
உனக்கு ஏன் அனுப்ப வேண்டும் எஸ்.எம்.எஸ்.
என்னோடு  கடைக்கு வந்தாயா?
செல் வாங்கித் தந்தாயா?
ஓசி சிம்கார்டு  கொடுத்தாயா?
பில் பணமாவது கட்டினாயா?
அல்லது உன்னோடு கொஞ்சி  விளையாடும்
உன் அழகான கேர்ள் பிரண்ட்சுக்கு
என் நம்பரையாவது  கொடுத்தாயா!!
மானங்கெட்டவனே!
யாரிடம் கேட்கிறாய் எஸ்.எம்.எஸ்.
எடு  உன் செல்லை;
போடு அதைக் கீழே;
எடு ஒரு கல்லை;
கல்லைப் போட்டு  நொறுக்கு உன் செல்லை.