1.
ஆசிரியர் : என்ன  சார்  உங்க பெரிய பையன் அசின் அசின் னு புலம்புரான் , சின்னவன் திரிஷா  திரிஷா னு புலம்புரான். இதலாம் கேட்கக்கூடாதா ?
அப்பா : நானும் எவளவோ சொல்லிடேன் திருந்தவே மாடேக்கூரான் . ஆயிரம் இருந்தாலும் நயன் தாரா போல வருமா ?
2.
ராமு : ஒரு  MEETING  ல 2020  ல இந்தியா வல்லரசு ஆகும் னு அப்துல் கலாம் எத வச்சு சொன்னாரு தெரியுமா ?
சோமு : எத வச்சு ?
ராமு : மைக (MIC)  வச்சு ...
3.
ராமு : ஒரு மேஜை எப்ப வெட்கப்படும் ?
சோமு : அது டிராயர பிடிச்சு இழுக்கும் போது ...
4.
ராமு : தென்னை மரத்துக்கு கிழ 5  போலீஸ் நிகிராக , ஏன் தெரிமா ?
சோமு : கொலை விழும் னு தான் ..
5.
 ராமு : நமீதா பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிச்சா பயபடாம பணம் போடலாம் 
சோமு : எப்படி ?
ராமு : அவுன்கதான்  மூடவே மாட்டகலே ...
| Tweet | 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்