> என் ராஜபாட்டை : மாணவர்களுக்காக கைகோர்க்கலாம் வாருங்கள்.

.....

.

Thursday, December 15, 2011

மாணவர்களுக்காக கைகோர்க்கலாம் வாருங்கள்.முஸ்கி: உங்கள் வீட்டில் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது +2 படித்து கொண்டிருந்தால் அவர்களுக்காக இது.

இன்னும் 3 மாதங்களில் பொதுதேர்வு எழுதபோகின்றார்கள். பதிவுலகின் சார்பில் அவர்களுக்கு எதாவது செய்யவேண்டும் என அன்பு சகோதரி ராஜி அவர்கள் விருப்பபடியும், உருப்படியாக எதாவது செய்யவேண்டும் என்ற தூண்டுதலாலும் இந்த முயர்சி.

மாணவர்களுக்கு தேவையான வினாதாள்கள் அடங்கிய ஒரு தளத்தை கடந்த வருடம் துவங்கினேன். அதில் என்னால் முடிந்த அளவு வினா தாள்கள் இனைத்தேன். இப்போதும் இணைத்துவருகிறேன். விரும்பும் மாணவர்கள் www.nowaskme.co.nr என்ற தளத்தில் பதிவிரக்கம் செய்துகொள்ளலாம்.

பதிவுலுகில் பலர் ஆசிரியர்களாக உள்ளனர்(கருன், கவிதைவீதி சௌந்தர் போல). இவர்கள் போல் ஆசிரியர்கள் உங்கள் வினாதாள்களை rrajja.mlr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் அதுவும் பதிவேற்றபடும். அல்லது தங்கள் முகவரியை, அலைபேசி எண்ணை கொடுத்தால் அதுவும் பிரசுரிக்கபடும். தேவைபடும் மாணவர்கள் தங்களை அலைபேசிவழியாக தொடர்புகொள்வார்கள்.

 1. இயற்பியல்(PHYSICS)

பெயர் : V.S.JAMES
அனுபவம் : 10 வருடங்களுக்கு மேல்
அலைபேசி எண் : 9842707512

 1. விலங்கியல் (ZOOLOGY)

பெயர் : M.RAJKUMAR
அனுபவம் : 8 வருடங்களுக்கு மேல்
அலைபேசி எண் : 9786119346

 1. கணிபொறி(COMPUTER SCIENCE)

பெயர் : கு.ராஜா
அனுபவம் : 10 வருடங்களுக்கு மேல்
அலைபேசி எண் : 9865716374

மற்ற பாடங்களுக்கு விரைவில்..

டிஸ்கி 1: இது ஒரு முயர்சி , வேறு எதாவது ஐடியா இருந்தா தரவும்.

டிஸ்கி 2: மாலை 6 - 8 மணிக்குள்  CALL செய்யவும். பகல் நேரத்தில் CALL செய்யலாம் ஃப்ரியா இருந்தா கண்டிப்பாக பதில் சொல்வார்கள்.

27 comments:

 1. நல்ல முயற்சி...
  தொடரவும்..

  இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்கிறது தேர்வுக்கு.. அநேகமாக மார்ச் 2 அல்லது 5 ந்தேதி தேர்வு துவங்கி விடும்...

  ReplyDelete
 2. மிகமிக நல்ல முயற்சி. தொடரவும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார்...

  ReplyDelete
 5. மிக மிக நல்ல முயற்சி ராஜா..வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. நல்ல முயற்சி..வாழ்த்துகள்..

  நம் தளத்தில்'என்ன செய்தாய் என்னை'

  ReplyDelete
 7. என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து, ஆரம்பித்திருக்கும் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். என் மகளுக்காக போய் பார்க்குறேன்.உங்களுக்கும், உங்கள் குழுவினருக்கும் நன்றிகள் பல

  ReplyDelete
 8. தேவைப்படும் நேரத்தில் தொடங்கியிருக்கும் உங்கள்
  முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்...!!!

  ReplyDelete
 12. நீங்க வெறும் தாஸா இல்லை லாடு லபக்கு தாஸா'ன்னு விவேக் மாதிரி கேக்காமல் இருந்தா சரி, கருண், சௌந்தர் நம்பர் கிடைச்சதுன்னா நானே நடு இரவு போன் பண்ணி காலி பண்ணிருவேன் ஹி ஹி...!!!

  ReplyDelete
 13. உங்க கருத்த சொல்லுங்க

  காதல் - காதல் - காதல்

  ReplyDelete
 14. நல்ல முயற்சி வாழ்த்துக்களும் நன்றிகளும் சாகோ...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  வன்னியின் முதல் பதிவருடன் நடந்த ஒரு விபரீதச் சந்திப்பு

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள்!
  பகிர்விற்கு நன்றி நண்பரே!
  என் வலையில் :
  "நீங்க மரமாக போறீங்க..."

  ReplyDelete
 16. மாணவர்களுக்கு பயனுள்ள பதிவு

  ReplyDelete
 17. மாணவர்களுக்கு பயனுள்ள பதிவு நல்ல முயற்சி...
  தொடரவும்..

  ReplyDelete
 18. நல்லமுயற்சி.
  வாழ்த்துக்கள் சகோதரா...
  அப்படியே அனைத்து வகுப்புகளுக்கும் ஒன்றன்பின் ஒன்றாக பதிவேற்ற வேண்டுகின்றேன்.

  பா.முருகையன், வடலூர்.
  www.siddharkal.blogspot.com

  ReplyDelete
 19. மாணவர்களுக்கு பயனுள்ள இடுகை.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 20. sir if you visit kalvisolai (a free web site) you can get all public question papers

  ReplyDelete
 21. நல்ல முயற்சி.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 22. நல்ல முயற்சி...
  வாழ்த்துகள்.

  மதுக்கர் என்கிற ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவர் மாணவர்களுக்கு உதவுவதற்காக ஒரு வலைத்தளம் துவங்கி அங்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை விளக்கி வருகிறார். இதனையும் முடிந்தால் பயன்படுத்தலாமே!!

  முகவரி: http://www.schoolnotes4u.com/

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...