> என் ராஜபாட்டை : கடுப்பேத்துரார் மை லார்ட் -பகுதி 1

.....

.

Sunday, October 9, 2011

கடுப்பேத்துரார் மை லார்ட் -பகுதி 1

இவை அனைத்தும் facebook இல் கலக்கியவை ... கடுப்பேத்துரார்  மை லார்ட் என்ற பக்கத்தில் இருந்து எடுத்தவை ....

மரண படுக்கை

என்ன பண்ணலாம் சொல்லுங்க ?

எப்படி ஊருக்கு போறது ?

ரொம்ப ஜாக்கிரதை பேர்விழி  போல ?


தப்பான இடத்துல குதிகிறேன்னா ?
இவனுங்களை திருத்தவே முடியாது 

இதுக்கு ஒன்னும் சொல்ல முடியல ..

இதுல எப்படி படுக்கிறது ?


21 comments:

 1. கடுப்பெத்துறார் மை லார்ட்...

  ReplyDelete
 2. நம்ம சைட்டுக்கும் வாங்க!ஜாயின் பண்ணுங்க!
  கருத்து சொல்லுங்க!நல்லா பழகுவோம்!!

  ReplyDelete
 3. வேடிக்கையான படங்கள்.

  ReplyDelete
 4. ரோம்ப நல்லா இருக்கு !!!!

  ReplyDelete
 5. சூப்பர் படங்கள்

  ReplyDelete
 6. ரொம்பதான் கடுப்பேத்துறாங்க!

  ReplyDelete
 7. கலக்குற மச்சி...

  செமத்தியான படம்...

  ReplyDelete
 8. தேடி தேடி கண்டுப்பிடிச்சிருக்கீங்க படங்களை :)

  செம்ம சிரிப்பு அந்த கைனடிக் ஹோண்டா விழுந்தது போல கிடந்து அதுக்கிட்ட மல்லாக்க படுத்துக்கிட்டு போன் பேசும் ஆள்... முதலைகள் காத்துக்கிட்டு இருக்கு ஆஆஆஆஆஆன்ன்னு எங்கிருந்தோ தப்பி கடைசில இங்க விழத்தானா?

  படுக்கை இப்படி இருந்தா எப்படி தான் படுக்கிறது அதுவும் உருண்டு போய் விழும் என்னை போன்ற ஆட்கள் கதி என்ன ஆவது?

  சிகரெட்களை அடுக்கி அமைத்த படுக்கை அசத்தல். எத்தனை பார்த்தாலும் ஜனங்க திருந்தனுமே.. திருந்துவாங்கன்னு நினைக்கிறீங்க? ஹுஹும்...

  எவர் ப்ரெக்னெண்ட் நெவர் டெலிவரி :) தொப்பை ஆசாமிகளுக்கான பெயர் இது....

  அட பைக்குக்கு பூட்டு போட்டது கூட பரவால்லப்பா.. ஆனா செருப்புக்கு பூட்டு போட்டு பார்த்திருக்கீங்களா? :)

  ரசிக்கவைத்த பகிர்வு...

  ReplyDelete
 9. நாசமாபோச்சு போங்க.....!!!

  ReplyDelete
 10. படங்கள் எல்லாமே கலக்கல்.

  ReplyDelete
 11. அருமை நண்பரே


  thamil manam 7 th vote

  ReplyDelete
 12. ரொம்ப நாளைக்கு அப்புறம் வாறேன் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. பகுதி 1 என்று போட்டு இருக்கிங்க தொடருமா மைலாட்

  ReplyDelete
 14. காமெடி கும்மி

  ReplyDelete
 15. கடவுள் கடுப்பேத்தறாரா கடவுளை கடுப்பேத்துறிங்களா...

  ReplyDelete
 16. அருமை படங்கள் ஹா ஹா ஹா

  ReplyDelete
 17. உங்கள் பதிவை வலைசரத்தில் இணைத்துள்ளேன். வருகை தந்து கருத்துக்களை பகிரவும்.

  http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_18.html

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...