> என் ராஜபாட்டை : விஜய்யின் நண்பன் படப்பிடிப்பு காட்சிகள் .

.....

.

Wednesday, January 4, 2012

விஜய்யின் நண்பன் படப்பிடிப்பு காட்சிகள் .

இந்த பொங்கல் திருநாள் மற்றவர்களுக்கு எப்படியோ .. விஜய் ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல்தான் . காரணம் "நண்பன் " பட ரீலிஸ் .  சங்கர் , ஹாரிஸ் ஜெயராஜ் என ஜாம்பவங்களுடனும் , அருமையான கதையுடனும் வருகின்றது . இதைவிட விஜய்யின் மாஸ் , அவரது நடிப்பு படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது .

அந்த  அருமையான படத்தின் சில படபிடிப்பு காட்சிகள் உங்களுக்காக ..
மேலும் விவரங்களுக்கு : www.directorshankaronline.com
இதுலாம்  சும்மா , பொங்கலுக்கு இருக்கு கச்சேரி .... 

12 comments:

 1. நல்லதொரு தொகுப்பை வழங்கியுள்ளீர்கள். நன்று.

  ReplyDelete
 2. @கணேஷ்
  நல்ல இருகிங்களா ?

  ReplyDelete
 3. அருமை..
  தாங்கள் விஜயின் ரசிகரோ ??
  காணொளியை கண்டு ரசிக்கிறேன்..
  நன்றி..

  ReplyDelete
 4. யோவ் இப்பிடி சுட்டு போட்டுருக்கியே இது சங்கர் அண்ணனுக்கு தெரியுமா ஹி ஹி...?

  ReplyDelete
 5. நண்பன் கலக்கும்

  ReplyDelete
 6. காணொளி காட்சி தொகுப்பு அருமை..

  சரணடைகிறேன்

  ReplyDelete
 7. விஜய் ரசிகர்கள் பிடிக்கும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...