> என் ராஜபாட்டை : குழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்

.....

.

Tuesday, March 25, 2014

குழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்            

குழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன்னோர்கள் பெயர் வைப்பதா , சாமி பெயரா ?இல்லை யாருக்கும் புரியாத மார்டன் பெயரா என பட்டிமன்றமே நடக்கும் . இந்த நேரத்தில் நமக்கு தேவையான , வித்தியாசமான பெயர்களை தருவதற்கு பல இனிய தளங்கள் உள்ளன . அவற்றை இன்று பார்க்கலாம் .TAMILCUBE:

              இது பல்வேறு இணைய பயன்பாட்டினை வழங்கி வரும் தளமாகும் .புத்தகங்கள் , பொது அறிவு , ஜோதிடம் என பல தகவல்கள் இதில் உண்டு அதில் ஒன்றுதான் குழந்தைகள் பெயர்கள் .

 

இந்த தளம் செல்ல : CLICK HERE வலைத்தமிழ் :

  முன்பு பார்த்த தளம் போல் இதுவும் பல்வேறு வசதிகள் வழங்கும் தளம்தான் . இதில் சினிமா , அரசியல் , இலக்கியம் என பல் வகை செய்திகள்   உண்டு . இது ஒரு நல்ல பொழுதுபோக்கு தளம் . இதில் நமக்கு தேவையான எழுத்தில் குழந்தைகள் பெயர்களை தேட முடியும் .இந்த தளம் செல்ல : CLICK HERE 


 களஞ்சியம் :

          குழந்தைக்கு தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும் என விரும்பும் நபர்களுக்காக உருவாக்கபட்ட தளம் . அருமையான , பொருள் நிறைந்த , அழகான தமிழ் பெயர்கள் இங்கே குமிந்து கிடைகிறது . எந்த எழுத்தில் துவங்க வேண்டும் என்பதையும் , ஆன் அல்லது பெண் குழந்தை என்பதையும் பிரித்து எளிதில் எடுக்கலாம் .


இந்த தளம் செல்ல : CLICK HERE 

சிவம் .ORG

    இந்த தளத்தில் எழுத்துகள் வாரியாக அழகிய தமிழ் பெயர்கள் வரிசைபடுத்தபட்டு உள்ளது . உங்களுக்கு தேவையானதை எளிதில் தெரிவு செய்யலாம் . அத்துடன் பெயருக்கு என்ன அர்த்தம் எனவும் கொடுக்கபட்டு உள்ளது .


 இந்த தளம் செல்ல : CLICK HERE 

swayamvaraparvathi.org:

           இந்த தளத்தில் நீங்கள் நட்சத்திரம் மூலம் உங்களுக்கு தேவையான பெயர்களை தேடலாம் . இங்கும் பல பெயர்கள் கொட்டிகிடகிறது . இந்த தளம் செல்ல : CLICK HERE புரோகிதர் .COM

   அழகிய தமிழ்ல் இனிய பெயர் வைக்க வாருங்கள் என அழைக்கும் தளம் இது . இங்கு ஆயிரகணக்கான பெயர்கள் உள்ளது . இதில் ஒரு வசதி பெயர்கள் அடங்கிய பட்டியலை தரவிரக்கிகொள்ளலாம் . இணையம் இல்லாமல் இருக்கும் பொது படித்துகொள்ளமுடியும் .


 
 இந்த தளம் செல்ல : CLICK HERE


indianmirror.com

         இந்த தளத்தில் ஆங்கிலத்தில் தான் பெயர்கள் இருக்கும் . இங்கும் பெயர்கள் வரிசைகிரகமாக வைத்துள்ளனர் . நமக்கு தேவையானதை எடுத்துகொள்ளலாம் .
இந்த தளம் செல்ல : CLICK HEREடிஸ்கி : இதுபோல பல தளங்கள் உள்ளது . உங்களுக்கு தெரிந்த தளத்தை பின்னுட்டத்தில் சொல்லுங்கள்

.

11 comments:

 1. எல்லோருக்குமே பயனுள்ள பகிர்வு சகோ...

  ReplyDelete
 2. மிகவும் பயனுள்ள தளங்கள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 3. நல்ல பயன் உள்ள பதிவு ,ஒரு சந்தேகம் நம் முன்னவர்கள் வெப்சைட் பார்த்தா நமக்கு பெயர் வைத்தனர் ,ஒரு பெயர் வைக்க கூட அறியா தலைமுறை ஆகி விட்டுமோ நாம்

  ReplyDelete
 4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்

  வலைச்சர தள இணைப்பு : புதனின் புத்திரர்கள்

  ReplyDelete
 5. அன்பு நண்பரே!
  வணக்கம்!
  மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
  இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

  சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக!

  நித்திரையில் கண்ட கனவு
  சித்திரையில் பலிக்க வேண்டும்!
  முத்திரைபெறும் முழு ஆற்றல்
  முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


  மன்மத ஆண்டு மனதில்
  மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
  மங்கலத் திருநாள் வாழ்வில்!
  மாண்பினை சூட வேண்டும்!

  தொல்லை தரும் இன்னல்கள்
  தொலைதூரம் செல்ல வேண்டும்
  நிலையான செல்வம் யாவும்
  கலையாக செழித்தல் வேண்டும்!

  பொங்குக தமிழ் ஓசை
  தங்குக தரணி எங்கும்!
  சீர்மிகு சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக! வருகவே!

  புதுவை வேலு

  ReplyDelete
 6. இந்த பதிவை பார்த்தபின் தான் தெரிகிறது தமிழில் இத்தனை அழகான பெயர்களா என்று ?! - chudachuda.com

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. பெ ண் குழந்தைக்கு ப.பீ.து. வில் வைக்க ஓறு நல்ல பயெர் சொல்லுங்க ஐூ நாளைக்கு பார்பே ண் சொல்லி வைங்க ஐூ

  ReplyDelete
 9. nice blog தமிழில் இத்தனை அழகான பெயர்கள்.

  Learn Tamil for kids uppdinfos.blogspot.com

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...