> என் ராஜபாட்டை : December 2015

.....

.

Wednesday, December 30, 2015

கெத்து : (ஹாரிஸ் ஜெயராஜ் ) பட MP3 பாடல்கள்





  உதயநிதி ஸ்டாலின் தயாரித்து , நடிக்கும் புது படம் கொத்து . முதல் முறையாக சந்தானம் கூட்டணி இல்லாமால் நடித்துள்ள படம் இது. இந்த படத்தின் பாடல்கள் சமிபத்தில் வெளியிடபட்டது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ஜெயராஜின் இசை முந்தய படங்களின் சாயல் இல்லாமல் இருகின்றது.


பாடல்கள் தரவிறக்க :

Banner: Red Giant Movies
Cast: Udhayanidhi Stalin, Amy Jackson
Direction: Thirukumaran
Production: Udhayanidhi Stalin
Music: Harris Jayaraj



Monday, December 28, 2015

6500 ரூபாய் மதிப்புள்ள seagate file recovery மென்பொருள் இலவசமாக










          நாம் அன்றாடம் கணினி பயன்படுத்தும் போது நம்மை அறியாமலும் அல்லது வைரஸ் போன்ற காரணங்களாலும் நமது கோப்புகள் அனைத்தும் / அல்லது சில கோப்புகளோ அழிந்துபோகலாம். அப்படி அழிந்துபோகும் கோப்பு நமக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் பட்சத்தில் என்ன செய்வதேன்றே தெரியாமல் முழிக்கநேரிடும். இப்படி அழிந்த கோப்புகளை மீட்டு எடுக்க உதவும் மென்பொருள் seagate file recovery .

              இது டிரையல் வேர்ஷனாகதான் கிடைகிறது. இதை முழுமையாக பயன்படுத்த ரூபாய் 6500 அளிக்கவேண்டும். ஆனால் இந்த பணத்தை மிச்ச படுத்த போகிறது இந்த பதிவு. ஆம் 6500 மதிப்புள்ள கீ இந்த பதிவில் இலவசமாக கிடைக்கும்.

பயன்கள் :

* அழிந்த கோப்புகளை எளிதில் மீட்கலாம்.

* NTFS, FAT என அனைத்து வகை கோப்புகளிலும் பயன்படுத்த முடியும்.

* குறைந்த அளவு இடம் போதும்

* பெண்ட்ரவ் போன்றவற்றில் இருந்தும், கோப்புகளை மீட்கலாம் .

* பயன்படுத்த எளிதான வகையில் அமைத்துள்ளது .

* கோப்புகளை தனித்தனியாக பிரிக்கும் வசதி .

* நண்பகமானது .


தரவிறக்கம் செய்ய :

மென்பொருள் : seagate file recovery  SOFTWARE


கீ :  seagate file recovery  KEY

Saturday, December 26, 2015

விஷாலின் கதகளி பாடல்கள் தரவிறக்கம் செய்ய








              விஷால் நடிப்பில் , பாண்டியராஜ் இயக்கத்தில ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில் வெளிவர இருக்கும் படம் "கதகளி ". பொங்கல் அன்று திரைகான இருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல பாராட்டைபெற்றுள்ளது. இந்த படத்தில் மெட்ராஸ் படத்தில் ஹீரோயினாக நடித்த கேத்ரின் நாயகியாக நடிக்கிறார். 


படத்தின் பாடல்களை தரவிறக்கம் செய்ய :


 

By: Hiphop Tamizha

By: Hiphop Tamizha

By: Hiphop Tamizha, Anthony Dassan.

By: Hiphop Tamizha






Friday, December 25, 2015

பாலாவின் தாரை தப்பட்டை பாடல்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா ?






       இயக்குனர் பாலாவின் கைவண்ணத்தில் சசிகுமார் நடிப்பில் இளையராஜாவின் 1000 வது படம் என்ற பெருமையுடன் வந்துள்ள பாடல்கள்தான் இது. பாலா படங்களில் எப்பவுமே பாடல்கள் இனிமையாக இருக்கும். இதிலும் அப்படியே. நாட்டுபுற பாடல்களில் / இசையில் தான் எப்பவும் ராஜா தான் என்பதை இசையின் ராஜா நிருபித்துள்ளார்.


           ஆரம்ப பாடலே துல்லிசையுடன் துவங்குகிறது. கேட்க கேட்க இனிக்கும் பாடல்களாக அமைந்துள்ளது . இந்த பாடல்கள் இசை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

பாடல்களை தரவிறக்கம் செய்ய :


















Thursday, December 24, 2015

VODAFONE TO VODAFONE ஒரு வருடத்திற்கு இலவசமாக பேச வேண்டுமா ?(SUPER OFFER)






             தொலைதொடர்பு நிறுவனங்கள் இப்போது அதிகரித்துள்ளதால் தனது வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் பல கவர்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்கின்றன. அதில் ஒண்டுதான் வோடபோன் அறிவித்துள்ள ஒருவருட இலவச கால் வசதி.




இதை பெற :

*  CLICK HERE  எந்த லிங்கில் செல்லவும்.


* உங்கள் பழைய வோடபோன் எண்ணை கொடுக்கவும்.



* இப்பொது உங்கள் போனுக்கு ஒரு OTP (ONE TIME PASSWORD ) வரும்.

*  OTP யை அளிக்கவும்.

* இப்போது உங்கள் நண்பர் / உறவினர் / காதலி / காதலன் / மனைவி / கணவன் /  டைம் பாஸ் பிகர்  என யாராவது ஒருவரில் எண்ணை கொடுக்கவும்.

* அப்படி கொடுக்கும் எண் வேறு நெட்வொர்க்கை சேர்ந்ததாக இருக்கவேண்டும்.

* நீங்க கொடுத்த எண் MNP மூலம் வோடபோன் நெட்வொர்க்கு மாறவேண்டும்.

* அப்படி மாறினால் அந்த எண்ணிற்கும், உங்கள் எண்ணிற்கும் இடையே செய்யப்படும் அழைப்புகள் ஒரு வருடம் முழுவதும் இலவசம்.


* மேலும் உங்களுக்கு மாதம் மாதம் 100  V/V  நிமிடங்கள் இலவசமாக கிடைக்கும்.

* இதுவே POST PAID கனேஷனாக இருந்தால் அழைப்பு இலவசம் மற்றும் மாதம் ரூபாய் 100 என மூன்று மாதங்கள் உங்கள் கணக்கில் குறைத்துகொள்ளபடும்.

* கூடவே ஒரு சாம்சங் போன் வெல்லும் வாய்ப்பும் உண்டு .


* கடைசி நாள் : டிசம்பர் 31 - 2015

Sunday, December 20, 2015

கூகுளில் 2015 இல் அதிகம் தேடபட்ட TOP-5 SMART PHONE







     மிக பெரிய தேடுபொறியான (SEARCH ENGINE) கூகிள் தான். நமது தேடல்களை நொடிபொழுதில் உலகமெங்கும் உள்ள வலைபக்கத்தில் தேடி எடுத்துதருகிறது . அப்படி அனைவரும் தேடல்களை TOP-10 என வகைபடுத்தி ஒவ்வெரு வருட இறுதியிலும் வெளியிடும். அவ்வகையில் இந்த வரும் அதிகம் தேடபட்ட SMART PHONE எவை எவை என பட்டியலிட்டுள்ளது . அவைகள் எவை என பார்க்கலாம் .


TOP- 1   யு யுரேகா


 அனைத்தி போனையும் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது யு யுரேகா . கடந்த ஆண்டு அதிகம் விற்பனையானதும் இதுதான் .







TOP- 2  : ஐபோன் 6எஸ் 

             கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் வெளிவந்த ஐபோன் 6எஸ்  தேடலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.



TOP : 3   லெனோவோ கே3 நோட்

   மூன்றாம் இடம் லெனோவோ கே3 நோட்க்கு . இது 2GB RAM உடன் வும் 9,500 ரூபாய்க்கு கிடைகிறது.





TOP 4:  லெனோவோ ஏ7000 

               8,500 விலையில் பெரிய டிஸ்பிளே உள்ள இந்த போன் பெரிய வரவேற்பை பெற்றது .





TOP  5:  மோட்டோ ஜி

             எளிதில் உடையாத தரமான மோட்டோ ஜி ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளது .



மேலும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் சில்வர் 5  ஆறாம் இடத்தையும் , சாம்சங் கேலக்ஸி ஜெ7  ஏழாம் இடத்தையும், மோட்டோ எக்ஸ் ப்ளே  எட்டாம் இடத்தையும், மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் ஒன்பதாம் இடத்தையும், லெனோவோ ஏ6000 பத்தாம் இடத்தையும் பெற்றுள்ளது.


Thursday, December 17, 2015

16 GB PENDRIVE வெறும் 79 ரூபாய்க்கு வேண்டுமா ?





             இன்றைய நிலையில் அனைவருக்கும் தேவைப்படும் முக்கிய வன்பொருள் பென் டிரைவ் ஆகும். 16GB பென் டிரைவ் சாதரணமாக ரூபாய் 300- 400 வரும். ஆனால் உங்களுக்கு அது வெறும் 79 ரூபாய்க்கு கிடைக்கும். அதிசயம் ஆனால் உண்மை. விவரத்திற்கு மேலும் படியுங்கள்.

எவ்வாறு  பெறுவது ?


* CLICK HERE   இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

* வரும் தளத்தில் உள்ள லிங்கை கிளிக்கவும் .

* ஒப்பனாகும் தளத்தில் உங்கள் மொபைல் என்னை கொடுக்கவும்.

* அடுத்த காலத்தில் உங்கள் ஊர் பின்கோட் கொடுக்கவும்.



* பின்பு SUBMIT பட்டனை அழுத்தவும்.

* இபோழுது உங்கள் போனுக்கு ஒரு SMS வரும்.

* வரும் 22-12-2015 குள் உங்களுக்கு ஒரு கோட் (CODE) வரும் . அன்று EBAY.COM என்ற தளம் சென்று அந்த கோடை பயன்படுத்தி பென் டிரைவை வெறும் 79 ரூபாய்க்கு பெறலாம்.

* கூரியர் கட்டணம் இலவசம்.


நிபந்தனைகள் :

* உங்கள் மொபைல் எண் பயன்படுத்தி இதுக்கு முன் E-BAY யில் எதுவும் வாங்கியிருக்க கூடாது.

* CASH ON DELIVERY கிடையாது .

* ஒரு மொபைல் எண்ணுக்கு ஒரு பென் டிரைவ் மட்டுமே ஆடர் போடமுடியும்.

* முதலில் வருபவருக்கு முன்னுரிமை.

* ஆபர் 20-12-15 வரை மட்டுமே . முன்கூட்டியே கூட நிறுத்தப்படலாம் . 

Tuesday, December 15, 2015

ஆயிஷா





             ஒரு கவிதை படித்து அழுகை வரலாம் , அல்லது ஒரு கதை அல்லது பாடலை கேட்டு அழுகை வரலாம் . ஆனால் ஒரு புத்தகத்தின் முன்னுரையை படித்து அழுகை வருமா ? கண்டிப்பாக வரும் . திரைப்படங்களில் சென்டிமென்ட் காட்சிகள் வந்தால் சிரிப்பை அடக்கமுடியாமல் பார்ப்பேன் . என் தங்கை திருமணமாகி கிளம்பும்போது அனைவரும் அழுவ , நான் கவலைபடாமல் தூங்கிவிட்டேன் . அப்படி பட்ட என்னை உலுக்கிய , இரவு தூக்கத்தை கெடுத்த ஒரு நூலின் முன்னுரையை தான் உங்களுடன் பகிரபோகிறேன் .


இதை எழுதியவர் யார் என தெரியவில்லை . எதோ ஒரு கிருத்துவ பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியை , அவர் இப்போது பல அறிவியல் கதைகள் எழுதுகிறார் . அவர் இப்படி எழுத தூண்டிய, காரணமான அவரது வாழ்கையை புரட்டிபோட்ட ஒரு மாணவியின் கதையை முன்னுரையாக சொல்லியுள்ளார் .
இன்றைய மதிப்பெண் உலகில் மதிப்பெண் மட்டுமே மாணவர்களின் அறிவை மற்றவர்களுக்கு பறைசாற்றுகிறது . புத்தகத்தில் , நோட்ஸில் உள்ளதை கரைத்து குடித்து தேர்வில் வாந்தி எடுபவர்களைதான் இந்த சமுதாயம் பாராட்டுகிறது . சொந்தமாக எழுத முயர்ச்சிபவர்களை முளையிலேயே கிள்ளி எறிகின்றது .


6 வகுப்பில் தமிழில் “கஷ்டபட்டு முன்னேறினார் “ என்பதை சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுத சொன்னார்கள் . ஒரு மாணவன் “என் தந்தை சொந்த தொழில் செய்து கஷ்டபட்டு முன்னேறினார் “ என எழுதியதை என் சக ஆசிரியர் தவறு போட்டார் . ஏன் என கேட்டதுக்கு புத்தகத்தில் “ஜி.டி நாயுடு கஷ்டபட்டு முன்னேறினார்” என புத்தத்தில் இருக்கு இவன் எப்படி மாத்தி எழுதலாம் என்றார். ரொம்ப நேரம் வாதிட்டும் ஒத்துக்கொள்ளவில்லை.

இன்றைய கல்விமுறையும் , சமுக பார்வையும் இப்படிதான் உள்ளது .     இதை பற்றி தனியாக ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன் .

கிழே அந்த ஆசிரியை எழுதிய முன்னுரையை இணைத்துள்ளேன் .சாதாரண ஆசிரியரை எப்படி அறிவியல் நூல்கள் எழுதும் எழுத்தாளராக ஒரு மாணவி மாற்றினார் , ஆனால் அந்த மாணவியின் நிலை இப்போது என்ன ? என்ற கேள்விகளுக்கு பதில் இந்த முன்னுரையில் உள்ளது . தரவிறக்கி படித்து பாருங்கள் . மொபைலில் படிப்பவர்கள் எப்படியாவது தரவிறக்கி பிடிக்க முயற்சி செயுங்கள் . கண்டிப்பாக உங்கள் கண்ணில் கண்ணீர் வரும் . இதை படித்த பின் கண்டிப்பாக ஆசிரியர்கள் மனதில் மாணவர்கள் பற்றிய எண்ணத்தில் மாற்றம் வரும் .