இன்றைய நவீன உலகில் எல்லாரிடமும் மொபைல் இருக்கிறது. நாம் பொழுதுபோகாத போது அல்லது பயணம் செய்யும் போது நமக்கு பிடித்த பாட்டை கேட்போம். சில சமயம் நண்பர்களுடன் இருக்கும் போது ஒரே ஒரு ஹெட் போன் இருக்கும். ஆனால் இருவரும்ஒரே பாடலை கேட்க விரும்பாமல் இருக்கலாம். இந்த நிலையில் ஒரேஹெட் போனில் இரண்டு பக்கமும் இரண்டு வெவ்வேறு பாடல்கள் ஓடினால் எப்படி இருக்கும் ?
இந்த பிரச்சனையை தீர்க்க உதவுகிறது ஒரு அப்ளிகேஷன். இதன் மூலம் இருவர் வெவ்வேறு பாடல்களை ஒரே ஹெட் போனில் கேட்க்கமுடியும்.
பயன்கள் :
* மிகவும் எளிதான அப்ளிகேஷன்.
* மிக குறைந்த நினைவுத்திறன் போதும்.
* தரவிறக்க எளிதானது (< 3 mb)
*இருவர் வெவ்வேறு பாடல்களை ஒரே ஹெட் போனில் கேட்க்கமுடியும்.
* பாடல்களை மாற்றுவது மிக எளிது.
* ஒரு பாடல் மற்ற பாடலை தொல்லை செய்யாது .
* இலவசமான அப்ளிகேஷன் .
இதனை தரவிறக்க :
இங்கேகிளிக் செய்யவும். அல்லது DUAL MUSIC PLAYER என PLAYSTORE இல் தேடவும்.
நண்பர்களே உங்களுக்கு AIRTEL வழக்கும் 2GB 4G இன்டர்நெட் சேவையை எவ்வாறு இலவசமாக பெறுவது என்பதை இப்போது பார்க்கலாம். இது முற்றிலும் இலவச சேவை. பயன்படுத்தி பாருங்கள் .
சமிபத்தில் நண்பரின் மகன் விபத்துக்குள்ளானார். விபத்து நடந்த இடத்திலேயே அவர் மயக்கமாகிவிட்டார். அவர் போனில் இருந்து யாருக்காவது தகவல் சொல்லலாம் என பார்த்தால் அவரது போன் பாஸ்வோர்ட் போட்டு லாக் செய்யபட்டிருந்தது. அதனால் அவர் மருத்துவமைக்கு கொண்டு செல்லபட்டு மயக்கம் தெளிந்த பின்னே தான் வீட்டுக்கு தகவல் சொல்ல முடிந்தது .
இது போன்ற கஷ்டமான நேரத்தில் போனை வைத்திருந்தும் வேஸ்ட். இந்த பிரச்சனை எப்படி சரி செய்யலாம்னு யோசிக்கும் போது எங்கள் பள்ளி முன்னாள் மாணவர் அருண் ஒரு அற்புதமான அப்ளிகேஷனை வடிவமைத்திருந்தார். நாங்கள் என்ன மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோமோ அதைவிட அருமையாக வடிவமைத்திருந்தார்.
இன்ஸ்டால் செய்ய :
* Play store இல் Take Care -Emergency Contacts என தேடவும்.
* இன்ஸ்டால் செய்தபின்அதில் வரும் விண்டோவில் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய நான்கு போன் நம்பரை தெரிவு செய்யவும்.
* Add contacts on Lock Screen என்பதை Enable செய்யவும்.
பயன்கள் :
* ,மிக சிறிய அளவு அப்ளிகேஷன்.
* இன்டர்நெட் இணைப்பு தேவையில்லை.
* நான்கு எண்களை தெரிவு செய்யமுடியும்.
* எந்த விதமான லாக் ஸ்கீரினிலும் இது மேலேயே தெரியும்.
* வேண்டும் என்ற பொழுது enable செய்யலாம், தற்காலிகமாக disable செய்யலாம்.
* ஆபத்து காலத்தில் உங்கள் நண்பர்கள் / உறவினர்களை தொடர்புகொள்ள உதவும்.
குறிப்பு:
பயன்படுத்தி பார்த்து உங்கள் எண்ணங்களை play store இல் பதிவிட்டால் இதை செய்த மாணவனுக்கு உந்து சக்தியாக இருக்கும். உங்களின் பாராட்டு இதுபோல இன்னும் பல அல்பிகேஷன்களை உருவாக்க வழி செய்யும்.
ஆண்ட்ராய்ட்
போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை
தினமும் உயர்ந்துகொண்டே வருகிறது . அதுபோலவே அதில் பயன்படுத்த கூடிய நிரல்கள்
(அப்ளிகேஷன் ) எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது . லட்சகணக்கான
அப்ளிகேஷன்களில் நமக்கு எதுதேவை என கண்டறிந்து எடுப்பதே பெரிய வேலைதான் . இந்த
பதிவில் சில முக்கியமான அப்ளிகேஷன்கள் பற்றி உங்களுக்காக ...
இது IPL சீசன் , கிரிகெட்
ஆட்டங்களை நேரில் பார்க்கவும் , அல்லது ரன் பற்றிய விவரங்களை உடனுக்குடன்
தெரிந்துகொள்ளவும் உதவும் அப்ளிகேஷன் இது . நிறைய அப்ளிகேஷன்கள் இதுபோல
இருந்தாலும் இதில் பல விஷயங்கள் உள்ளது . ஆட்டோ ரெப்ரெஷ் , ஹைலைட் என பல உள்ளது .
இது மற்ற அப்ப்ளிகேஷன்களை தரவிறக்கம்
செய்ய உதவும் . இதில் முக்கியவசதி நீங்கள் தரவிறக்கம் செய்யும் அப்ளிகேஷங்களுக்கு
உங்களுக்கு இது பணம் தரும் . குறைந்தது 10 ரூபாய் வந்ததும் நீங்கள் உங்கள்
என்னிருக்கு ரீ-சார்ஜ்செய்துகொள்ளமுடியும் . அப்ளிகேஷனும்
தரவிரக்கியது போல ஆச்சு , பணமும் சம்பாதித்தது போல ஆச்சு .
இது நீங்கள் உங்கள் போனில் வைத்திருக்கும்
அனைத்து அப்ளிகேஷனையும் பேக்கப் எடுத்துவைத்துகொள்ளும் . தேவையில்லை என அழித்த
அப்ளிகேஷனை மீண்டும் இன்ஸ்டால் செய்ய நீங்கள் GOOGLE PLAY செல்ல வேண்டாம் . இதில்
இருந்தே எடுத்துக்கொள்ளலாம் .
நீங்கள் உங்கள் போனை DND யில் பதிவு செய்திருந்தால் (தேவையில்லாத கால் , SMS
வேண்டாம் என்று ) அப்படி செய்த பின்பும் ஏதேனும் என்னில் இருந்து விளம்பரங்கள்
வந்தால் அந்த என்னை பற்றி புகார் செய்ய உதவும் அப்ளிகேஷன் இது . தொந்தரவு தரும்
அழைப்புகளை நிறுத்த உதவும் அருமையான அப்ளிகேஷன் இது .
ஏற்கனவே பலருக்கு தெரிந்த அப்ளிகேஷன் இது . பல மொழிகளில் வெளிவரும் தினசரி
பத்திர்க்கைகளை படிக்க உதவும் அப்ளிகேஷன் இது . இப்பொது புதிதாக E-BOOKS என்னும்
சேவையை அறிமுகபடுத்தி உள்ளனர் . முதல் முறை நீங்கள் வாங்கும் புத்தகம் 1 ரூபாய்க்கு
அளிக்கப்படும் . இங்கு பல இ –புக் கிடைகிறது .
உங்கள் போன் பேலன்சில் இருந்தே பணம் அளிக்கும் வசதியும் உண்டு .
நாம் அன்றாடம் கணினியை தொடர்ந்து பயன்படுத்துவதால் கணினியில் தேவையில்லாத கோப்புகளும், தற்காலிக நினைவகங்களும் தோன்றும். இதனால் நமது கணினியின் செயல் வேகம் குறையும். இவற்றை சுத்தம் செய்தால் நமது கணினி வேகமாகவும், பாதுகாப்பாகவும் செயல்படும். இதை செய்ய உதவும் மென்பொருள்தான் PC Cleaner Pro 2016.
இதன் மதிப்பு சுமார் 30$ ஆகும். ஆனால் உங்களுக்காக இதை இலவசமாக வழங்குகிறோம். இந்த பதிவின் இறுதியில் உள்ள கீ யை பயன்படுத்தி பணத்தை மிச்சபடுத்துங்கள்.
பயன்கள் :
* உங்கள் கணினி 300% வரை வேகமாக செயல்பட உதவும்.
* ஹார்ட் டிஸ்க் மெம்மரியை அதிகரிக்க உதவும்.
* இணையத்தில் பாதுகாப்பாகவும், வேகமாகவும் உலவ உதவும்.
* தேவையில்லாத கோப்புகளை கண்டறியலாம்.
* temp. பைகளை அழிக்க உதவுகிறது .
* கணினியின் வேகத்தை குறைக்கும் கோப்புகளை கண்டறிந்து அழிக்க முடியும்.
* Temporary
Internet Files அழிப்பதன் மூலம் இணையத்தை வேகமாக பயன்படுத்தலாம்.
இன்றைய உலகில ANDROID போன் இல்லாத நபர்களே இல்லை எனலாம். அனைத்து வசதிகளும் உள்ள இந்த போனில் நமது தாய் மொழில் நமது எண்ணங்களை எழுதினால் நன்றாக இருக்கும் என நாம் எண்ணலாம். ஆனால் அதில் தமிழில் டைப் செய்ய எந்த வசதியும் இருக்காது. நமக்கு தமிழ் தட்டச்சும் தெரியாது என்ற நிலையில் உதவ சில அப்ளிகேஷன்கள் உள்ளன. இதில் நாம் ஆங்கிலத்தில் அடித்தாலே தமிழில் தானாக வரும்.
1. TAMILVISAI
அதிகமான பயனாளர்களால் இப்போது பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன் இது. இதை பயன்படுத்துவது மிக எளிது. மிக சிறிய அளவுகொண்ட அப்ளிகேஷன் இது.
அடுத்தபடியாக அதிகபயனாளர்கள் விரும்பும் அப்ளிகேஷன் செல்லினம் ஆகும். இதுவும் தமிழ்விசை போலவே செயல்படும். இதில் நீங்கள் வார்த்தைகளை ஆரம்பிக்கும் போதே அதுவே சில சாய்ஸ் கொடுக்கும்.
நல்லதே நடக்கும் , நம்பிக்கையுடன் ....புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் அனைவருக்கும் பொதுவான பிரச்சனை RAM MEMORY தான். தேவையில்லாத அப்ளிகேஷன்கள் மெம்மரியை அடைத்துக்கொண்டு இருக்கும். இதனால் நமது போன் மொதுவாக வேலைசெய்ய துவங்கும். அந்த தேவையில்லாத மெம்மரியை எப்படி அழிக்கலாம் என தெரிந்திருக்கும். அதை தானாகவே அழிக்க உதவும் அப்ளிகேஷந்தான் Smart Booster Pro 5.3.
இந்த Smart Booster Pro 5.3 கூகிள் பிளே ஸ்டோரில் 260 ரூபாய்க்கு கிடைகிறது. இந்த அப்ளிகேஷன் உங்களுக்காக இலவசமாக அளிக்கிறோம். டவுன்லோட் செய்து பயன்படுத்தி பாருங்கள் .
நாம் அன்றாடம் கணினி பயன்படுத்தும் போது நம்மை அறியாமலும் அல்லது வைரஸ் போன்ற காரணங்களாலும் நமது கோப்புகள் அனைத்தும் / அல்லது சில கோப்புகளோ அழிந்துபோகலாம். அப்படி அழிந்துபோகும் கோப்பு நமக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் பட்சத்தில் என்ன செய்வதேன்றே தெரியாமல் முழிக்கநேரிடும். இப்படி அழிந்த கோப்புகளை மீட்டு எடுக்க உதவும் மென்பொருள் seagate file recovery .
இது டிரையல் வேர்ஷனாகதான் கிடைகிறது. இதை முழுமையாக பயன்படுத்த ரூபாய் 6500 அளிக்கவேண்டும். ஆனால் இந்த பணத்தை மிச்ச படுத்த போகிறது இந்த பதிவு. ஆம் 6500 மதிப்புள்ள கீ இந்த பதிவில் இலவசமாக கிடைக்கும்.
பயன்கள் :
* அழிந்த கோப்புகளை எளிதில் மீட்கலாம்.
* NTFS, FAT என அனைத்து வகை கோப்புகளிலும் பயன்படுத்த முடியும்.
* குறைந்த அளவு இடம் போதும்
* பெண்ட்ரவ் போன்றவற்றில் இருந்தும், கோப்புகளை மீட்கலாம் .
தொலைதொடர்பு நிறுவனங்கள் இப்போது அதிகரித்துள்ளதால் தனது வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் பல கவர்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்கின்றன. அதில் ஒண்டுதான் வோடபோன் அறிவித்துள்ள ஒருவருட இலவச கால் வசதி.
இலவசமாக ரீ சார்ஜ் செய்ய பலதளங்கள் உதவி செய்கிறது. இன்று நாம் பார்க்க போவது கொஞ்சம் வித்தியாசமானது. இது ஒரு ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன். வாட்ஸ்அப் போல மற்றவர்களுடன் அரட்டை அடிக்க உதவும் அப்ளிகேஷன் இது. இதன் மூலம் நாம் இலவசமாக ரீ சார்ஜ் செய்துகொள்ள முடியும்.
நன்மைகள் :
வாட்ஸ் அப் போலவே அரட்டை அடிக்கலாம்.
படங்கள், வீடியோக்கள் பகிரலாம்.
குருப் சாட் செய்யலாம்.
இந்த அப்ளிகேஷன் இல்லாத போனுக்கு கூட SMS அனுப்பலாம் .
இணைந்த உடனே உங்கள் கணக்கில் 51 ரூபாய் ஏறும் .
இலவசமாக ரீ சார்ஜ் செய்ய :
உங்கள் கணக்கில் குறைந்தபட்சம் 100 வந்தால் மட்டுமே நீங்கள் ரீ சார்ஜ் செய்ய இயலும். ஒருமுறை மட்டுமே குறைந்த பட்சம் 100 வேண்டும். மற்றமுறை எவ்வளவு இருந்தாலும் ரீ சார்ஜ் செய்யமுடியும்.
உங்கள் நண்பர்கள், உறவினர்களை இதில் இணைத்தால் ஒருவருக்கு 25 ரூபாய் என உங்கள் கணக்கில் ஏறும் . குறைந்தது இரண்டு நபர்களை இணைத்தாலே நீங்கள் 100 ரூபாயை அடைந்து விடுவீர்கள்.
இந்த அப்ளிகேஷனில் உள்ள INVITE FRIENDS என்ற ஆப்ஷன் மூலம் வாட்ஸ் அப், SMS, FACEBOOK, TWITTER என எதன்மூலமும் நண்பர்களை அழைக்கமுடியும்.
இன்றைய அறிவியல் உலகமே நம் கையில் ஆண்ட்ராய்ட் போன் வடிவில்
வந்துள்ளது. இதன் மூலம் பல நன்மைகள் உள்ளது. நமது வீட்டில் உள்ள கணினியை
ஆண்ட்ராய்ட் போன் மூலம் எப்படி கட்டுபடுத்துவது என்பதை இன்றைய பதிவில் பார்க்கலாம்.
நன்மைகள் :
உங்கள் கணினியை உலகில் எந்த மூலையில் இருந்தும் இயக்கலாம்.
உங்கள் கணினியில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்கலாம்.
போன் மூலம் கணினியை நிறுத்தலாம்.
மென்பொருள்களை நிறுவலாம், அழிக்கலாம்.
வழிமுறை :
முதலில் உங்கள் கணினியில் GOOGLE CHROME WEB BROWSER
திறந்துகொள்ளவும்.
அந்த விண்டோவில் இடது பக்கத்தில் APPS என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும்.
அதில் WEB STORE என்ற ஆப்ஷனை
தெரிவு செய்யவும்.
அதில் வரும் விண்டோவில் இடதுபக்கம் உள்ள SEARCH BOX இல் CHROME REMOTE
DESKTOP என தேடவும்.
வரும் விண்டோவில் முதலில் உள்ள AD-ON CHROME REMOTE DESKTOP என்ற
AD-ON ஐ கிளிக் செய்யவும். இது முழுவதும் இன்ஸ்டால் ஆகும் வரை காத்திருக்கவும்.(ADD APP என்பதை கிளிக் செய்யவும் )
இப்போது CHROME விண்டோவில் CHROME REMOTE DESKTOP என்ற ஐகான் புதிதாக
இணைந்திருக்கும். அதனை கிளிக் செய்யவும்.
அதில் MY COMPUTER என்ற ஆப்ஷனுக்கு கீழே GET STARTED என்பதை கிளிக் செய்யவும்.
அதில் ENABLE REMOTE CONNECTION என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
மேலே உள்ளது போல ஒரு விண்டோ வரும் . CHROME INSTALLER என்ற கோப்பு தரவிறக்கம் ஆகும்.
இன்ஸ்டால் ஆனதும் PIN NUMBER கேட்கும். ஏதேனும் ஆறு இலக்க எண்ணை கொடுக்கவும்.(EX: 123456 )
இப்பொது ஒகே பட்டனை கிளிக் செய்யவும்.
திரையில் உங்கள் கணினியின் பெயர் வந்திருக்கும்.
ஆண்ட்ராய்ட் போனில் செய்ய வேண்டியவை "
உங்கள் மொபைல் போனில் PLY STORE இல் CHROME REMOTE DESKTOP என்ற
அப்ளிகேஷனை தரவிறக்கி இன்ஸ்டால் செய்யவும்.
அதில் நீங்கள் CHROME இல் LOGIN செய்த மெயில் ஐடியிலேயே இந்த
ஆப்ளிகேஷனிலும் LOG IN செய்யவும்.
இப்போது திரையில் உங்கள் கணினியின் பெயர் தெரியும்.(உங்கள் கணினியில்
பெயர் தெரிய MYCOMPUTER இல் RIGHT MOUSE CLICK செய்து PROPERTIES சென்று
பார்க்கவும்.)
நீங்கள் முன்பு கொடுத்த PIN NUMBER (EX: 123456) ஐ கொடுக்கவும்.
இப்பொது உங்கள் கணினியும் மொபைலும் இணைந்து விடும். கணினியில் நடப்பதை போனில் பார்க்கலாம். போன் மூலம் கணினியை இயக்கலாம்.