நான் நிறைய வீடியோகளை Youtube மற்றும் பல்வேறு தளங்கலில் இருந்து பதிவிறக்கம் செய்திருப்போம். சில சமயம் நமது வீடியோகளை வேறு பார்மெட்களில் மாற்ற வேண்டிய கட்டாயம் வரலாம். அது போல சமயங்களில் நமக்கு கைகுடுப்பவை Video converter.
பல Conveter இருந்தாலும் நான் பயன்படுத்திய வகையில் எளிதான, விரைவான Converter இதுதான். இதை உங்கள் கணினியில் நிறுவிய பின் கிழே உள்ள பட்ம்போல வரும்
Step 1 :
“press me to add clip or drop” என்ற பட்டனை அழுத்தவும். வரும் விண்டோவில் தேவையான படத்தை தெரிவு செய்யவும்.
Setp 2: Edit
இதில் பல வகையான பார்மெட்கள் இருக்கும் உங்களுக்கு எந்த பார்மெட்டில் மாற்றவேண்டுமோ அந்த பார்மெட்டை தெரிவுசெய்யவும்.
Step 3: Convert
“Press to convert” என்ற பட்டனை அழுத்தவும். உங்கள் வீடியோ நீங்கள் விரும்பிய பார்மெட்க்கு மாறிவிடும்.
இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே CliCk பன்னவும்.
இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே CliCk பன்னவும்.
இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே CliCk பன்னவும்.
அல்லது
அல்லது
Tweet |
எளிமையான சாஃப்ட்வேராத்தான் தெரியுது ராஜா சார். பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஎன்னைப்பொல கம்ப்யூட்டரில் அதிக பரிட்சயம் இல்லாதவர்களுக்கும் புரியும் வண்ணம் பகிர்ந்திருக்கீங்க, நன்றி சகோ
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteநல்ல தகவல் நண்பரே பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஇது விண்டோஸ் செவன் முதற்கொண்டு அனைத்திலும் உபயோகிக்கலாம் அல்லவா ?
எர்ரர் என்று வருகிறது ,பிறகு வந்து மீண்டும் முயற்சி செய்கிறேன் நண்பரே
ReplyDeleteநல்ல பதிவு சகோ
ReplyDeleteவாழ்த்துக்கள்
பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteபயனுள்ள தகவலிற்கு நன்றி நண்ப
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteதரவிறக்கி பார்க்கிறேன்.நன்றி!
ReplyDeleteஇந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாயத்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.
ReplyDelete**** ஆதாமின்டே மகன் அபு *****
.
.
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கு நன்றி பாஸ்
ReplyDeleteஅட்டகாசமா இருக்கு மக்கா பகிர்வுக்கு நன்றி...!!!
ReplyDeleteபயனுள்ள மென்பொருள்
ReplyDeleteதகவலுக்கு நன்றி நண்பா! பயன்படுத்தி பார்க்க வேண்டும்.
ReplyDeleteஉண்மையிலேயே பயன்படுத்த எளிமையான நல்ல மென்பொருள்தான். பகிர்வுக்கு நன்றி பாஸ்.
ReplyDeleteany video converter இதற்கும் என்ன வித்தியாசம்?
ReplyDeletethanks for sharing
நல்ல தகவல். நன்றி.....
ReplyDeleteபயனுள்ள மென்பொருள்... பகிர்வுக்கு நன்றி நண்பா
ReplyDeleteஒரு பயனுள்ள மென்பொருளை அறிமுகப் படுத்தியதற்கு நன்றிகள்..
ReplyDeleteWill try to use..thanks...
ReplyDeleteIn my blog:
என்னை ஏதோ செய்கிறாள் - 3 -கிரைம் தொடர்