தீபாவளிக்கு ரசிகர்களை மகிழ்விக்க இரண்டு படங்கள் வந்துள்ளது(ரா-ஓன் டப்பிங்க்). இதில் இரண்டு படங்களுமே அதிக எதிர்பார்பை ஏர்படுத்திய பட்ங்கள். இதில் விஜய் நடித்த வேலாயுதம் மிகுந்த எதிபார்பை ஏர்படுத்தியது. பல தோல்வி படங்களுக்கு பின் கண்டிப்பாக வெற்றி பெறவ்ண்டிய கட்டாய்த்தில் இருந்த விஜய்க்கு இது டாப்பா? அல்லது ஆப்பா? என தெரிந்து கொள்ள கிழே உள்ள லிங்க்களுக்கு சென்று பலர் எழுதிய விமர்சனங்களை படித்து நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.
1. தீபாவளி திரைப்படங்கள் - ஒரு பார்வை
2. வேலாயுதம் - தீபாவளி சரவெடி! பலருக்கு நெத்தியடி!
3. வேலாயுதம்
4.வேலாயுதம் ஒரு கவிதை!
5. வேலாயுதம் - கமர்ஷியல் ஹிட்டா , விமர்சியல் ரிவீட்டா - சினிமா விமர்சனம்
6. வேலாயுதம்-விஜய்-தி மாஸ்!!
7.வேலாயுதம் - தூள் கிளப்பும் ஆக்சன் - கொஞ்சம் பழைய சாயலடிக்கும் சென்டிமென்ட்!
டிஸ்கி : நமது பிளாகில் ஒரு POLL BOX வைத்திருந்தேன். அதன் முடிவு( நேற்று இரவு வரை)
வேலாயுதம் : 669
7 ஆம் அறிவு : 49