> என் ராஜபாட்டை : அஜீத் - ஆர்யா-விஷ்ணுவர்தன் 'ரேஸ்'!

.....

.

Monday, March 12, 2012

அஜீத் - ஆர்யா-விஷ்ணுவர்தன் 'ரேஸ்'!



அஜீத், ஆர்யா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தினை இயக்க இருக்கிறார் விஷ்ணுவர்தன். யுவன் இசையமைக்க இருக்கிறார்.

இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற 'ரேஸ்' படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம்.

சயூப் அலிகான், அக்ஷய் கன்னா, பிபாஷா பாசு, கத்ரீனா கைஃப், அனில் கபூர், சமீரா ரெட்டி மற்றும் பலர் நடித்து அப்பாஸ் -  மஸ்தான் இயக்கத்தில் வெளிவந்த படம் 'ரேஸ்'. அண்ணன் - தம்பி இருவருக்குள் நடக்கும் போராட்டமே கதை.

அடுத்தடுத்த காட்சிகள் என்ன என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கும்.

'ரேஸ்' படத்தின் தமிழ் ரீமேக் தான் அஜீத் - விஷ்ணுவர்தன் இணையும் படம் . இப்படத்தில் மங்காத்தா படத்தினை போலவே வில்லத்தனமான வித்தியசமான அஜீத் காணலாம் என்பது மட்டும் உறுதி!
தகவல் உதவி : விகடன்  
இது குறித்து எழுத்தாளர் சுபா தனது facebook தளத்தில் சொன்ன தகவல் இதோ :

Good news is that we will be part of the team for next Vishnuvardhan project with ajith, arya and nayantara..
 இதையும் படிக்கலாமே :

கதம்பம்

 

உங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்க சிறந்த மென்பொருள்கள்- இலவசமாக (FILE RECOVER SOFTWARES)

 

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...

 

 



8 comments:

 1. ரேஸ்ல முதல் போட்டியாளர் நாந்தானா?!

  ReplyDelete
 2. good !...நான: படங்கள் பார்ப்பது குறைவு. சந்தர்ப்ப வசமாகப் பார்ப்பது மட்டுமே...வாழ்த்துகள் சகோதரா. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...கிகடன் விமரிசனங்கள் வாசிப்பேன்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 3. இந்த தகவல் மட்டும் உண்மையானால் மறுபடியும் ஒரு நல்ல சுவாரசியமான படம் பார்க்கலாம்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...