> என் ராஜபாட்டை : airtel free internet

.....

.
Showing posts with label airtel free internet. Show all posts
Showing posts with label airtel free internet. Show all posts

Wednesday, April 6, 2016

2 GB 4G airtel internet இலவசமாக வேண்டுமா ?(100% working)




நண்பர்களே உங்களுக்கு AIRTEL வழக்கும் 2GB  4G இன்டர்நெட் சேவையை எவ்வாறு இலவசமாக பெறுவது என்பதை இப்போது பார்க்கலாம். இது முற்றிலும் இலவச சேவை. பயன்படுத்தி பாருங்கள் .

வழிமுறைகள் :

* முதலில் இந்த லிங்கில் கிளிக் செய்யவும்.

* அதில் வரும் படிவத்தை கவனமாக நிரப்பவும்.

* வழிமுறைகள்படி சரியாக நிரப்பபட்டு இருந்தால் AIRTEL கம்பெனியில் இருந்தே அழைப்பார்கள் .

நிபந்தனைகள் :


* முழுமையான நிபந்தனைகள் படிக்க CLICK HERE



Thursday, April 5, 2012

வோடபோன் இலவச Rate Cutter & GPRS ( Mobile Tricks)



வோடபோன் பயன்படுத்துபவரா நீங்கள்.. உங்களுக்காக தான் இந்த பதிவு . உங்களுக்கு இலவசமாக அல்லது மிகவும் குறைந்த விலையில் Rate cutter & GPRS வேண்டுமா ? நீங்கள் செய்யவேண்டியது ..

1 .  உங்கள் மொபைலில் *121#  என டைப் செய்யவும் .

2 . அதில்  local V2V,  Local V 2 M, callertune, Gprs, std, isd  என 8  மெனு தெரியும் .


3 . உங்களுக்கு எந்த ஆப்பர் வேண்டுமோ அந்த என்னை replay  பண்ணவும் 

4 . உங்கள் விருப்ப பதிலுக்கு உள்ள ஆப்பர் வரும் .


பெரும்பாலும் GPRS Offer வருகின்றது .. 98 ரூபாய் மதிப்புள்ள pack வெறும் 10  அல்லது 20  ரூபாய்க்கு தருகின்றார்கள் .( எனக்கு 10 ரூபாய்க்கு 1 GB கிடைத்தது )


டிஸ்கி : உங்கள் வோடபோன் மொபைல் நம்பர் தெரிந்து கொள்ள *131*0# என டைப் செய்யவும் .

 இதையும் படிக்கலாமே :

கதம்பம் 04/04/2012 

சச்சினுக்குப் பதில் இனி இவரா?!

 

 

Friday, January 20, 2012

பதிவை படி….பரிசை பிடி……(இலவச இன்டர்நெட் )




2,00,000    க்கு மேல் ஹிட்ஸ் வாரிவழங்கிய நல் உள்ளங்களுக்கு நன்றி

இந்த ஒரு வாருடமாக என்னிடம் கஷ்டபடும் உங்களுக்கு எதாவது செய்யனும் என மனது துடிக்குது.(அப்படினா இனி பிளாக் எழுதாதே..#வீடு சுரேஷ் ) எனவே என் நண்பர்களுக்கு 3 பரிசு தரபோகிறேன்(ராஜா என்றால் பெரிய மன்னன்னு நினைப்பா? # மயிலறகு  மயிலன்).


  1. வாழ் நாள் முழுவதும் இலவச இண்டர்நெட்( Only AIRTEL Users)

          ஆமாம், நீங்கள் AIRTEL Mobile பயன்படுத்துகின்றவரா? உங்களுக்கதான் இந்த பரிசு. முதலில் O.M AG2011.jar இந்த பைலை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.(www.airtelguru.com என்ற தளத்திலும் டவுன்லோட் செய்யலாம்).

         அதை உங்கள் மொபைலில் INSTALL செய்யவும். முதலில் வரும் Handler Menu இல் Host என்ற இடத்தில் m.twitter.com  (or) live.airtelworld.com (or) 0.facebook.com என அடிக்கவும். இனி உங்கள் MOBILE BALANCE 30 பைசாவிற்க்கு கீழே இருக்க வேண்டும். இனி நிங்கள் எந்த வலைதலதை வேண்டுமானாலும் பார்கலாம் இலவசமாக. பயன் படுத்திய பின் RECHARGE செய்தால் பணம் எடுக்கமாட்டார்கள்.(நான் ஒரு வருடமாக  வெறும் 5 பைசாவில் பயன்படுத்துகின்றேன்)


(அல்லது ) 
கிழே உள்ள லின்க்கில் டவுன்லோட் செய்யவும் .


(அல்லது ) 

( இது பற்றிய உங்கள் சந்தேகங்களை rrajja.mlr@gmail.com க்கு மெயில் முலம் கேட்கலாம் )

  1. இலவச MCA ( Missed Call Alerts) – (Only BSNL Users)

நீங்கள் உங்கள் மொபைலை SWITCH OFF  செய்து வைதிருக்கும்போதோ அல்லது NOT REACHABLE ல இருக்கும்போதோ உங்களுக்கு அழைப்பு வந்தால் நீங்கள் ஆன் செய்ததும் அல்லது ரீச்சபுல் இடத்திற்க்கு வந்ததும் உங்களுக்கு ஒரு SMS வரும். அதில் யார் உங்களை அழைத்தார்கள் என்ற விவரம் இருக்கும். இதை இலவசமாக ஆக்டிவேட் செய்ய…

உங்கள் மொபைலில்  * 6 2 * + 9 1 1 7 0 1 0 # என டயல் செய்யவும்.

  1. உலக புகழ் பெற்ற சுஜாத்தாவின் நாவல்கள் –(அனைவருக்கும்)


மற்ற அனைவருக்கும் சகலகலா வல்லவர், சிறுகதை சக்கரவர்த்தி அறிவியல் கதை மன்னன் அமரர் சுஜாதாவின் உலக புகழ் பெற்ற இரண்டு நாவல்களின் LINK தருகிறேன். ஒன்று என் இனிய இயந்திரா மற்றோன்று மீண்டும் ஜீனோ. மிக அருமையான கதை.

டிஸ்கி 1 : என்னால் முடிந்த பரிசை அளித்துள்ளேன். இதலாம் பத்தாது பண பரிசுதான் வேண்டும் என அடம்பிடிப்பவர்களுக்கு Power star சினிவாசன் DVD அளிக்கபடும் என எச்சரிக்கிறேன்.


மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. நன்றி..





Saturday, January 29, 2011

Free Internet Through Mobile

இலவசமாக  INTERNET வேண்டுமா ?( only airtel)


1. OPEN WWW. AIRTELGURU.COM
2. download OM4.2 AG2011  software
3. Install to your mobile
4. Keeb  balance < 30 paisa