சில புத்தகங்கள் பொழுதுபோக்குக்கு மட்டுமே பயன்படும், பயணம் செய்யும் போதும், தூக்கம் வராத போதுமே உதவும். சில நூல்கள் நம்மை அறிந்து கொள்ள , நாட்டை, வரலாற்றை , நமது சிந்தனை திறனை அறிந்துகொள்ள உதவும். அப்படிபட்ட நூல்கள் படித்ததுடன் தூக்கி ஏறிய முடியாது. படித்த பின் பாதுகாக்கப்பட வேண்டும். அப்படி பாதுகாக்க வேண்டிய சில நூல்களை பாப்போம்.
1. காரல்மார்ஸ் : கூலி , உழைப்பும் மூலதனமும்
காரல்மார்க்சை அறியாத மனிதர்களே இருக்க முடியாது. அவரின் மூலதனம் நூல் உலகம் முழுவதும் பிரபலமானது. அவரின் கருத்துகள் பல புதிய பரிமாணத்தை உழைபாளர்களிடம் உருவாக்கியது. பல புரட்சிகளுக்கு வித்திட்டது இவரின் நூல்கள் என்றால் அது மிகையல்ல.
FOR DOWNLOAD ::
கீழே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்.
2.சுவாமி விவேகானந்தர் : பொன்மொழிகள்
இளைஞ்சர்களை வழிநடத்தும் பல நல்ல கருத்துகளை சொன்ன புனிதர். சிக்காகோ சொற்பொழிவின் மூலம் வெளிநாட்டவரையும் தன்பால் இழுத்த ஆன்மிக செம்மல். இவரின் பல கருத்துகள் எந்த காலத்திலும் ஏற்றுநடக்க வேண்டிய ஒன்றாகும்.
FOR DOWNLOAD ::
கீழே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்.
3. புதுமைபித்தன் : சிறுகதை தொகுப்பு.
சிறுகதைகள் பலவகையில் இருந்தாலும் பலர் எழுதினாலும் அதன் மூலம் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் மிக சிலரே, அவர்களில் மிகவும் முக்கியமானவர் புதுமைபித்தன். தனக்கென தனி பாணி வகுத்துக்கொண்டு பல அருமையான சிறுகதைகள் படைத்துள்ளார். அவற்றில் சில கதைகளை தொகுத்து வந்த நூல்தான் இது.
FOR DOWNLOAD ::
கீழே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்.
4. சுகபோகானத்தா : மனசே ரிலாக்ஸ் பிளிஸ்
ஆனந்த விகடனில் தொடராக வந்து பலரின் பாராட்டுகளை பெற்ற இது புத்தகமாகவும் வந்து வெற்றிபெற்றது. நமது மனதை எப்படி கட்டுபாடுக்குள் வைத்து கொள்வது , அதனை அடக்கி ஆள்வது எப்படி என்பதை எளிமையாக , நகைசுவையாக சொல்லியிருப்பார் ஆசிரியர். படித்து பாருங்கள் .
FOR DOWNLOAD ::
கீழே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்.