> என் ராஜபாட்டை : (கொலைவெறி ) தத்துவங்கள் - 2012

.....

.

Friday, November 2, 2012

(கொலைவெறி ) தத்துவங்கள் - 2012செருப்பு இல்லாம நாம நடக்கலாம்   ஆனா  நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது. ---  - தீவிரமாக யோசிப்போர் சங்கம்.

########################################################################

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும், ரயிலேறனும்னாஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.
#####################################################################
 
பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும். ஆனா, ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா? நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!

 #####################################################################

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!
அதேமாதிரி,என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!
 
#####################################################################
 
டிசம்பர் 31க்கும்,ஜனவரி 1க்கும்ரு நாள்தான் வித்தியாசம்.
ஆனால், ஜனவரி 1க்கும், டிசம்பர் 31க்கும்ஒரு வருசம் வித்தியாசம்.  இதுதான் உலகம்.
 
#####################################################################
 
 பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.  ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.  சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.
ஆனா... கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா??யோசிக்கனும்...!!   

##################################################################### 

  இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.
  ஆனா பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா

##################################################################### 

 ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,   மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.
#####################################################################
 
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா   இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!  (என்ன கொடுமை சார் இது!?!)
 #####################################################################

வாழை மரம் தார் போடும்,ஆனா  அதை வச்சு ரோடு போட முடியாது! (ஹலோ! ஹலோ!!!!)  
#####################################################################

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம், ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமாஇல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?  டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)  
#####################################################################

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?
(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)
#####################################################################T Nagar போனா டீ வாங்கலாம்.ஆனால் விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?#####################################################################
 
என்னதான் பெரிய வீரனா இருந்தாலும்,  வெயில் அடிச்சா,
 திருப்பி அடிக்க முடியாது.#####################################################################
 
இளநீர்லயும் தண்ணி இருக்கு பூமிலயும் தண்ணி இருக்கு.
 அதுக்காக,  இளநீர்ல போர் போடவும் முடியாது,  பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.

#####################################################################
 
உங்கள் உடம்பில்கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,   ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

நன்றி : மெயில் அனுப்பிய நண்பனுக்கு 

16 comments:

 1. காலைலேயே சிரிக்க வச்சதுக்கு நன்றி ராஜா சார்

  ReplyDelete
 2. மிக மிக அருமை
  ரசித்து ரசித்துஸ் சிரித்தோம்
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. எத்தனை பேர் கிளம்பிஇருக்குரீங்க இப்படி....

  ReplyDelete
 4. ஏன் இந்த கொல வெறி! குட் ஜோக்ஸ்!

  ReplyDelete
 5. ஹிஹிஹெஹெஹெஹெஹெஹ்ஹி....

  ReplyDelete
 6. கிளம்பிட்டாங்கையா ... கிளம்பிட்டாங்க..

  ReplyDelete
 7. அய்யயோ நான் தெரியாம வந்துட்டேன், என்னங்க ஆசிரியரே இப்படி ரண மொக்கையா இருக்கு .. இருந்தும் ரசிக்க முடிகிறது

  ReplyDelete
 8. தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  http://www.tamilkalanchiyam.com

  - தமிழ் களஞ்சியம்

  ReplyDelete
 9. Super super super....... No word for command.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...