> என் ராஜபாட்டை : மாதம் மாதம் இலவச RECHARGE செய்ய வேண்டுமா ?

.....

.

Monday, November 5, 2012

மாதம் மாதம் இலவச RECHARGE செய்ய வேண்டுமா ?

கடந்த மாதம் இணையத்தில் சம்பாதிப்பது எப்படி என ஒரு பதிவிட்டேன் . அதன்  தொடர்சியாக , அதில் சொன்ன ஒரு தளத்தில் நாம் எப்படி எளிதாக மாதம் மாதம் இலவசமாக RECHARGE செய்துகொள்ளலாம் என பார்ப்போம் .

 • முதலில் இந்த link இல் சென்று இணையவும்
 • இதில் இணைந்து விட்டால் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு இலவசமாக SMS  அனுப்பலாம் .
 • நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு SMS க்கும் உங்கள் கணக்கில் இரண்டு பைசா ஏறும்.
 • உதாரணமாக உங்கள் நண்பர்கள் 100 பேரின் எண்களை  இதில் பதிய வைத்து கொள்ளுங்கள் . (Contact List Option உண்டு )
 • தினமும் நீங்கள் இணையம் பயன் படுத்தும் போது காலை மாலை இரவு என தினமும் நான்கு முறை அனைவருக்கும் Group SMS அனுப்புங்கள் .
 • அப்படி அனுப்பினால் 400 x 0.02 =  8 rs உங்கள் கணக்கில் ஏறும .
 • தினமும் 8 எனில் மாதம் 240 ருபாய் உங்கள் கணக்கில் ஏறும .
 • குறைந்தது 100 ருபாய் ஏறினால் கூட அதை உங்கள் RECHARGE செலவில் குறைத்து கொள்ளலாம் அல்லவா ?
 • இதில் உங்கள் நண்பர்களை இணைப்பதன் மூலம் உங்கள் கணக்கில் இன்னும் பணத்தை அதிகரிக்கலாம் .

டிஸ்கி : இதுப்போல எளிமையாக பணம் சம்பாதிக்க உள்ள தளங்களை விரைவில் பார்ப்போம்


8 comments:

 1. நண்பரே,

  தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  http://www.tamilkalanchiyam.com

  - தமிழ் களஞ்சியம்

  ReplyDelete
 2. பயனுள்ள தகவல் நன்றி...

  ReplyDelete
 3. இப்படி இலவசமாக நம் கணக்கில் பணம் ஏற்றும் அந்த லிங்க்-கிற்கு நம்மால் என்ன பயன்?

  சும்மாவே எத்தனையோ பிரச்சனைகள் இந்த இணையத்தில் நம்ப நண்பர்களையும் மாட்டி விட்டுடக் கூடாதில்லையா அதான் முன்னெச்சரிக்கை

  ReplyDelete

 4. பயனுள்ள தகவலுக்கு நன்றி...

  ReplyDelete
 5. இலங்கை வாசகர்கள் இதை பயன்படுத்த முடியாத

  ReplyDelete
 6. how to create contact list sir?

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...