> என் ராஜபாட்டை : FACEBOOK இல் இதெல்லாம் படித்து இருக்கின்றிர்களா ?

.....

.

Wednesday, June 5, 2013

FACEBOOK இல் இதெல்லாம் படித்து இருக்கின்றிர்களா ?கண்ணடித்து பார்த்தேன் மயங்கவில்லை
கட்டையால் அடித்து பார்த்தேன்
உடனே மயங்கிவிட்டாள் .

=======================================================================

அருகம்புல் போல வளர்ந்த
நம் காதலை - உங்கப்பன்
எருமை மாடு போல மேய்துவிட்டான் .

======================================================================
பகுத்தறிவு சம்பந்தமா ஏதாவது சொன்னா உடனே பெரியார் இல்லன்னா திராவிட கழகத்தையும் கோர்த்துவிடறீங்களே? மளிகைக்கடையை அண்ணாச்சி மட்டும்தான் நடத்தனும்ன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா?
 
==============================================================================================
 


பாண்டிச்சேரியை தமிழகத்துடன் இணைக்க
வேண்டும்- விஜயகாந்த்

# ஏன் கேப்படன் ரெண்டு புல்லுக்கு மேல கொண்டு வந்த புடிக்கறானுங்களா!!
 
 
 
==============================================================================================

நடிகைகளின் பெட்ரோமாக்ஸ் லைட்=தொழிலதிபர்

#தொழிலதிபரேதான் வேணுமா ஏன் இந்த சாப்ட்வேர் இஞ்சினியர்,பேங்க் மேனேஜர் லாம்வேணாமா?:)
 
==============================================================================================

 
முதல்வர் ஜெயலலிதாவுடன் சேந்தமங்கலம் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. சாந்தி இன்று சந்திப்பு.- செய்தி

தெரிஞ்சுதான் ஆனந்தவிகடன் மூலமா கேப்டனுக்கு யோசனை சொன்னேன்’ உங்ககட்சி எம்.எல்.ஏக்கள் உடம்புக ஒரு ஜி.பி.ஆர்.எஸ் பொருத்துங்க’ னு. சொன்னா எங்க கேட்கிறாப்ல..
 
==============================================================================================

 
எழுத்தாளனா இருக்கறதுக்கு ஒரு குருட்டுத்தனமான முட்டாள்தனமும், முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் வேணும்.
( சூது கவ்வும்)
 
==============================================================================================

 
நமது தெருக்களிலும் சமந்தா,ஹன்சிகா,சரண்யாவை மிஞ்சிய அழகு தேவதைகள் பல இருக்கின்றார்கள் என்ன நமக்கு இந்த சினிமா நடிகைங்கமேல இருக்கும் அபிமானத்தால் அவர்கள் அழகிகளாக தெரிக்கின்றார்கள் என்று தோனுக்கின்றது
 
==============================================================================================

 
சேந்தமங்கலம் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சாந்தி 'தொகுதிப் பிரச்னைகளை பற்றிப்பேச முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தேன்" என்று கோட்டை வாயிலில் ஒரு பேட்டி அளித்துள்ளார் !

அப்போ முதல்வரை சந்திக்காத திமுக,அதிமுக,கம்யூனிஸ்டு,பாமக,தமுமுக,சமக எம் எல் ஏக்கள் எல்லாம் தொகுதி குறித்து அக்கறை இல்லாதவர்களா?
 
==============================================================================================

 
நீ இருக்கும்
இந்த இதையத்துக்கு
நினைக்க மட்டுமே
தெரியும்
மறக்க தெரியாது  
 
==============================================================================================
TOP 40 பொய்கள்:

1.நீ தான் என் முதல் காதலி..!

2.அன்னைக்கே ஜோசிய காரன் சொன்னான்..!

3.காசோ பணமோ முக்கியமில்லடா..கேரக்டர் தான் முக்கியம்..!

4.ஐ மிஸ் யூ..!

5.பரவாயில்லை விடுங்க ..!

6.ஏழே நாட்களில் சிகப்பழகு ...!

7.நான் சாதி பார்பதில்லை ..!

8.அந்த டைம்ல நான் அங்க இருந்துருந்தேன்னா..!

9.எனக்கு பொய் சொல்லறது பிடிக்காது..!

10.இப்போ தான் உன்னை பத்தி நினைச்சேன்..நீயே போன் பன்னிட்டே ...!
11.காவல்துறை உங்கள் நண்பன்

12.நான் தான் classலயே first

13.சார்.. ஒரு நாள் லீவு வேணும்.. ஊர்ல மாமா-க்கு சீரியஸ்.. ஒன் டே போதும் சார்....

14.இந்த ஹேர் ஆயில்ஸ் உபயோகிச்சா ஆறே மாசத்துல வழுக்க மண்டையில முடி மொழிக்கும்

15.இந்திய தொலைக்காட்சி வரலாற்றில்,திரைக்கு வந்து சில மாதங்களே ஆன "சூப்பர்" ஹிட் திரைப்படம்

16.சாமி கண்ண குத்திரும்

17."ஐய்யா சாப்பிட்டு நாளுநாள் ஆச்சுயா"-
" சில்ர இல்லப்பா "

18.நான் சொல்லுவதெல்லாம் உண்மை உண்மைதவிர வேறொன்றுமில்லை

19.ஐயாம் சஃபரிங் ஃபிரம் ஃபீவர்

20.பிடிக்கவில்லை என்பதால் வந்த பல வாய்ப்புகளை மறுத்துவிட்டேன்.
 31. நாளில் அணு உலை திறக்க படும்

32.ஜூன் மாசத்துக்கு அப்புறம் தமிழ் நாட்டுல மின் வெட்டெ இருக்காது

33.சார் இங்க பஸ் ஸ்டாண்ட் வருது, அங்க ஸ்கூல் வருது, ஒரு கிலோ மீட்டர்ல ரிங் ரோடு போடப் போறாங்க (ரியல் எஸ்டேட்)

34.நான் ஜெயிச்சா கூட இவ்ளோ சந்தோஷப்பட்டுருக்க மாட்டேன். நீங்க ஜெயிச்சது அவ்ளோ சந்தோஷம்

35.என்ன மச்சான் இப்ப வந்து கேட்ட்குற. 10 நிமிசத்துக்கு முன்னாடித்தான் இருந்ததையெல்லாம் அவன் கிட்ட குடுத்தேன், சாரிடா

36.நீதான்மா உலகத்துலேயே பெரிய அழகி

37. சனிக்கிழமை சரக்கடிக்க மாட்டேன் சத்தியமா

38.பொண்ணுங்கனாலே கடுப்பா இருக்கு

39.இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை

40.தமிழினத் தலைவர்
 (40 என சொல்லி பத்து விடுறதும் ஒரு பொய் தான் )
 
 
 டிஸ்கி : அவை அனைத்தும் FACEBOOK இல் படித்தவை
 
இதையும் படிக்கலாமே :
 
இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் .
 
படிக்க வேண்டிய 6 புத்தகங்கள் 
 
அவமானம் 

11 comments:

 1. //மளிகைக்கடையை அண்ணாச்சி மட்டும்தான் நடத்தனும்ன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா?// ha ha ha

  All are top...

  ReplyDelete
 2. ஹா... ஹா... கலக்கல்...

  படித்ததில்லை... முகநூல் அதிகம் செல்வதில்லை... தொகுத்து தந்தமைக்கு நன்றி...

  ReplyDelete
 3. புதிய பதிவர்களுக்கும் உதவும் சில வலைத்தள குறிப்புகள்...

  1. உங்கள் பதிவின் Copy and Paste அறிய...

  2. ஒவ்வொரு பதிவிற்கும் உட்பட உங்கள் தளத்திற்கும் பிரத்யோக குறிப்பை உருவாக்க...

  3. கதை, கட்டுரை, செய்தி அல்லது மற்றவை, ஏற்கனவே இணையத்தில் உள்ளதா என்று அறிந்து, அதற்கேற்ப பகிர்வுகளை பதிவிட...

  Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/06/Speed-Wisdom-2.html

  ReplyDelete
 4. \\ (40 என சொல்லி பத்து விடுறதும் ஒரு பொய் தான் )\\ இதை தேடித் பார்த்தும் உங்களுக்கு கிடைக்கவில்லை, அதை இப்படி சமாளிக்கிறீங்க........ ஆஹா ........நல்ல knack இது!!

  \\ கதை, கட்டுரை, செய்தி அல்லது மற்றவை, ஏற்கனவே இணையத்தில் உள்ளதா என்று அறிந்து, அதற்கேற்ப பகிர்வுகளை பதிவிட.

  \\ Facebook-கில் இருந்து தொகுத்து போட்ட பதிவுக்கு இப்படி ஒரு பின்னூட்டம், தமாஷா இருக்கு!!

  ReplyDelete
 5. ஹா ஹா சூப்பர்

  ReplyDelete
 6. சார் அதிகமா முக நுலில் தான் சங்கமம் போல

  ReplyDelete
 7. நமது தெருக்களிலும் சமந்தா,ஹன்சிகா,சரண்யாவை மிஞ்சிய அழகு தேவதைகள் பல இருக்கின்றார்கள் என்ன நமக்கு இந்த சினிமா நடிகைங்கமேல இருக்கும் அபிமானத்தால் அவர்கள் அழகிகளாக தெரிக்கின்றார்கள் என்று தோனுக்கின்றது//எனக்கும் அப்படித்தான் தோணுது

  ReplyDelete
 8. உங்களுக்கு மட்டும் இதெல்லாம் எப்படி கண்ணில் படுகிறது...?
  தேடிக்கொடுத்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 9. காதலிக்க வில்லையென்றால் ஆசிட் !கண் அடிக்கவில்லை என்றால் கட்டை அடி !நல்லாப் பண்றாங்கையா காதலு !

  ReplyDelete
 10. முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வந்தேன். அருமை, இனி தொடர்வேன்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...