> என் ராஜபாட்டை : தமிழில் மிக சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்புகள்

.....

.

Wednesday, June 12, 2013

தமிழில் மிக சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்புகள்இப்பொழுதெல்லாம் படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது . அதுவும் காசு கொடுத்து வாங்கி படிப்பது என்பது மிகவும் குறைந்து விட்டது . முன்பெல்லாம் ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகம் வெளியிட்டால் நிறைய பிரதிகள் விற்கும் . அவரும் சந்தோஷமாக இருப்பார் , வெளியிடும் பதிப்பகமும் சந்தோஷமாக இருக்கும் . ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது . எல்லா புத்தகத்தையும் மின் புத்தகமாக மாற்றி விட்டதால் அனைவரும் கணினியில் படித்து விடுகின்றனர் .

இதோ உங்களுக்காக தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதை தொகுப்புகள் .

1. சுஜாதா சிறுகதைகள் 


                 சுஜாதாவை தெரியாத தமிழர்களே இல்லை என சொல்லலாம் . அறிவியலை பாமரனும் புரியும் வண்ணம் எளிமையாக தனது கதைகளில் சொன்னவர் . அவரின் எழுத்து நடை தனியாக தெரியும் . கதை , சிறுகதை , நாவல் , ஆன்மிக புத்தகம் , திரைப்படம் என அனைத்து துறையிலும் தடம் பதித்தவர் இவர் .

இவரின் புத்தகத்தை தரவிறக்க : CLICK TO DOWNLOAD=======================================================================


2. ஜெயகாந்தன்               இவரூம தமிழில் குறிப்பிட தகுந்த ஒரு எழுத்தாளர் . பல புத்தகங்கள் எழுதி யுள்ளார் . இவரின் தமிழ் எழுத்துக்கள் இவரின் அனைத்து படைப்புகளையும் படிக்க ஊக்குவிக்கும் .


இவரின் புத்தகத்தை தரவிறக்க : CLICK TO DOWNLOAD=======================================================================3. அகிலன்           இவர் பல வரலாறு கதைகள் எழுதியுள்ளார் . பல சிறுகதைகளும் எழுதியுள்ளார் . தமிழ் மொழியில் சிறுகதைகள் செழித்தோங்க ஐவரும் ஒரு காரணம் .


இவரின் புத்தகத்தை தரவிறக்க : CLICK TO DOWNLOAD=======================================================================இதை படித்திர்களா ?

இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் .
 
படிக்க வேண்டிய 6 புத்தகங்கள் 


FACEBOOK இல் இதெல்லாம் படித்து இருக்கின்றிர்களா ?

8 comments:

 1. சுகமான ஓய்வு நேரத்தில் நம் மனதிற்கு பிடித்த நாவல்கள் ரசித்து படித்த ஞாபகம் வந்தது...

  பலருக்கும் உதவும் எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு... நன்றி...

  ReplyDelete
 2. நல்ல பயனுள்ள பகிர்வு, நன்றி.

  ReplyDelete
 3. அருமையான எழுத்தாளர்களின் நூல்கள் கிடைக்கும் தளங்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 4. தரவிறக்கிக் கொள்கிறேன் நன்றி

  ReplyDelete
 5. புத்தக புழுவான எனக்கு பயனுள்ள பதிவு இது. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 6. அகிலன் கதைகளை தரவிறக்கம் செய்ய முடிந்தது.சுட்டிக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 7. அடடா.. இது என்னை மிகவும் கவர்ந்த அம்சம் இது சகோ. நன்றி

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...