இன்றைய நிலையில் புத்தகம்
படிப்பது என்பது மின்சாரம் போல குறைந்துகொண்டே வருகிறது . அப்படியே படித்தாலும்
ராசிபலன் , உணவு குறிப்பு , உடம்பை குறைப்பது எப்படி , வாஸ்து என சில புத்தகங்களே
படிக்க்ன்றனர் . நல்ல புத்தகங்களை தேடி படிக்க நினைக்கும் சிலருக்கும் , இந்த புத்தகத்தைதான்
தேடினேன் என நினைக்கும் பலருக்காக்கவும்தான் இந்த பதிவு.
இந்த பதிவில் உங்களுக்கு
பயன்படும் சில புத்தகங்களை அளித்துள்ளேன் . இது உங்களுக்கு நிச்சயம் பயன்படும் .
இந்த பதிவிற்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து இன்னும் நிறைய புத்தகங்கள்
பதிவேற்றப்படும் .
அத்தனைக்கும் ஆசைப்பட்டு
சே குவாரா
என் இனிய இயந்திரா
காமராஜர்
காரல்மார்க்ஸ்
மனசே ரிலாக்ஸ் பிளிஸ்
==============================================
படித்து பாருங்கள் :
========================================================================
விரைவில்
: பென் டிரைவ் மூலம் அடுத்தவர் password ஐ சுடுவது எப்படி ?
Tweet |
அருமையான புத்தகங்களின் தரவிறக்க இணைப்பிற்கு
ReplyDeleteநன்றிகள் பல நண்பரே...
அனைத்தும் சிறப்பான புத்தகங்கள்... இல்லாததை மட்டும் தரவிறக்கம் செய்து கொள்கிறேன்...
ReplyDeleteமிக்க மிக்க நன்றி...
அனைத்தும் சிறப்பான புத்தகங்கள்... :-)
ReplyDeleteஅருமையான பகிர்விற்கு மிக்க நன்றி .
ReplyDeleteதொடருங்கள் மேலும் .
நல்ல புத்தகங்கள்... பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஉண்மை தான் சார் இப்பலாம் பேப்பர் படிகிரதோட சரி சேகுவேர கண்டிப்பா வாங்கி படிக்கணும்
ReplyDeleteநீண்ட நாட்களாக படிக்க நினைத்துக் கொண்டிருந்த புத்தகங்கள். நன்று நண்பரே.
ReplyDeleteநீரோடை மகேஷ்
அருமையான புத்தகங்கள்! பகிர்வுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றிகள் நண்பரே
ReplyDeleteMr.Raja,
ReplyDeleteKallikattu ithikasam irunthal pagirungal...
நன்றி.....
ReplyDeleteமனசே ரிலாஸ் லிங்கிலும் காரல் மார்க்ஸ்தான் கிடைக்கிறது ஏன்?
ReplyDeleteநன்றி வாத்தியாரே....இன்னும் நிறைய தரவும்...
ReplyDeleteஅருமையான நூல்கள் நண்பரே. இல்லாத நூல்களை தரவிறக்கம் செய்து கொண்டேன். தொடர்ந்து இது போன்ற நூல்களை வழங்க வேண்டுகிறேன்.
ReplyDelete