> என் ராஜபாட்டை : இலவசமாக சில புத்தகங்கள் ...

.....

.

Monday, June 17, 2013

இலவசமாக சில புத்தகங்கள் ...
இன்றைய நிலையில் புத்தகம் படிப்பது என்பது மின்சாரம் போல குறைந்துகொண்டே வருகிறது . அப்படியே படித்தாலும் ராசிபலன் , உணவு குறிப்பு , உடம்பை குறைப்பது எப்படி , வாஸ்து என சில புத்தகங்களே படிக்க்ன்றனர் . நல்ல புத்தகங்களை தேடி படிக்க நினைக்கும் சிலருக்கும் , இந்த புத்தகத்தைதான் தேடினேன் என நினைக்கும் பலருக்காக்கவும்தான் இந்த பதிவு.
இந்த பதிவில் உங்களுக்கு பயன்படும் சில புத்தகங்களை அளித்துள்ளேன் . இது உங்களுக்கு நிச்சயம் பயன்படும் . இந்த பதிவிற்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து இன்னும் நிறைய புத்தகங்கள் பதிவேற்றப்படும் .


1. தபு சங்கர் கவிதைகள்
2.ரோமன்ஸ் ரகசியங்கள்


3. வெற்றி நிச்சயம் - சுகி சிவம்


4. விழியிர்ப்பு விசை - கவிதை

5. விவேகனந்தர் பேச்சு

6. முல்லா கதைகள்


இதையும் படிக்கலாமே :

சிரிக்க முடியுமா ? முடியாதா ?

இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் . 

படிக்க வேண்டிய 6 புத்தகங்கள்

11 comments:

 1. விண்டோஸில் மறைந்திருக்கும் சிஸ்டம் டுல்ஸ் ----- http://mytamilpeople.blogspot.in/2013/06/windows-system-tools.html

  ReplyDelete
 2. விண்டோஸில் மறைந்திருக்கும் சிஸ்டம் டுல்ஸ் ----- http://mytamilpeople.blogspot.in/2013/06/windows-system-tools.html

  ReplyDelete
 3. விண்டோஸில் மறைந்திருக்கும் சிஸ்டம் டுல்ஸ் ----- http://mytamilpeople.blogspot.in/2013/06/windows-system-tools.html

  ReplyDelete
 4. எனக்கு பிடித்த புத்தகங்கள் லிங்க் இருக்கு பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 5. பயனுள்ள புத்தகங்கள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 6. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி!!!!!!!!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...