> என் ராஜபாட்டை : உங்கள் FILE மற்றும் FOLDER ஐ பூட்டி வைக்க உதவும் மென்பொருள் (FOLDER LOCK 7 - WITH REGISTER KEY)

.....

.

Saturday, June 15, 2013

உங்கள் FILE மற்றும் FOLDER ஐ பூட்டி வைக்க உதவும் மென்பொருள் (FOLDER LOCK 7 - WITH REGISTER KEY)நமது கணினியில் நாம் பலவகையான கோப்புகளை வைத்திருப்போம் . நாம் மட்டும் பார்க்க கூடிய , நமக்கு மட்டும் தெரிய வேண்டிய சில ரகசியமான கோப்புகள் இருக்கலாம் . அவற்றை நமது கணினியில் பதுக்கிவைப்பது கடினம் . யாரும் அதை பயன் படுத்த கூடாது அல்லது பார்க்க கூடாது என நினைத்தால் அதற்க்க உதவ வந்த மென்பொருள்தான் இந்த FOLDER LOCKED 7.2.

இதை பயன்படுத்துவது மிகவும் எளிது . இதன் முலம் உங்கள் கோப்புகளை யார் கண்ணிலும் படாமல் மறைக்க முடியும் . நீங்கள் விரும்பும் பொது மட்டும் எடுக்கவும் முடியும் .

இதை நிருவ ...(FOE INSTALL)

1. முதலில் இந்த லிங்கில் சென்று போல்டர் லாக் மென்பொருளை தரவிறக்கவும் .   FOLDER LOCK 7.2


2. அதில் உள்ள FOLDERLOCK7-EN என்னும் கோப்பை இரு முறை கிளிக் செய்யவும் .

3. அதில் வரும் வழிமுறைப்படி INSTALL செய்யவும் .

4. INSTALLATION முடிந்ததும் கீழ்கண்டவாறு ஒரு WINDOW வரும் .

 அதில் ENTER KEY BUTTON ஐ கிளிக் செய்யவும் . அதில் வரும் விண்டோவில் இந்த மென்பொருள் FULL VERSION ஆக மாற REGESTRATION KEY AND SERIAL NUMBER கேட்கும் .

Serial Key: F7-20110917-9-172951

Registration: 


526EFEF086E09600449E667EA2DAE8E2E6D642BC

என கொடுக்கவும் . இப்போது இது FULL VERSION ஆக மாறிவிடும் .


5.  பின்பு கீழ்கண்ட விண்டா தோன்றும் . அதில் LOCK FILES என்ற OPTION தெரிவு செய்யுங்கள் .


6.  இதில் நீங்கள் ஆரம்பத்தில் தெரிவு செய்யத PASSWORD கொடுக்கவும் .7. இப்பொழுது நீங்கள் மறைக்க வேண்டிய கோப்புகளை இதில் இணைக்கவும் . மேலே உள்ள PROTECTION ON  என்னும் OPTION முலம் உங்கள் கோப்பு அடுத்தவர் கண்ணில் இருந்து மறைக்கலாம் .

டிஸ்கி : இது மிகவும் பயனுள்ளது . இதில் வைரஸ் தொல்லை இல்லை .படிச்சு பாருங்க ..2 comments:

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...