> என் ராஜபாட்டை : சிரிக்க முடியுமா ? முடியாதா ?

.....

.

Wednesday, May 29, 2013

சிரிக்க முடியுமா ? முடியாதா ?உங்களை சந்தோஷபடுத்தசில படங்கள் உங்கள் பார்வைக்கு . இவையனைத்தும் முகபுத்தகத்தில் இருந்து சுடபட்டவையாகும் . எனக்கு சுடுறது பிடிக்காது (!!!!) இருந்தாலும் உங்களுக்காக சுட்டுள்ளேன் . பிரித்திருக்கா என சொல்லுங்கள் .

 ஒரே உதை எங்கே விழுவேணு தெரியாது ...

 


வெய்யில் அதிகம் அதான் இப்படி ....
பைக் எப்படிடா தான்க்குது ?
என்ன ஒரு ஐடியா ??
சரியான தீனி பண்டாரம் போல ....
நாங்கலாம் யாரு ????/ உண்மைதானே ????
எப்பூடி ???


பாவம்டா நீ !!!!டிஸ்கி : படங்கள் பிடித்திருக்கா ??ரசித்திர்களா ? சிரித்திர்களா ? அப்ப ஓட்டை போட்டுட்டு கமென்ட் போடலாமே ???


இதையும் படிக்கலாமே
14 comments:

 1. சிரிக்கலான சார் அடிபாரோ

  ReplyDelete
 2. புத்தர் சிலை படம் சூப்பர்

  ReplyDelete
 3. எனக்கும் புத்தர் சிலை தான்..... சூப்பர்!!!

  ReplyDelete
 4. அன்பின் ராஜா - படங்கள் அனைத்தும் நன்று - இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 5. முதல் படத்தில் உள்ள காமெடியை நானும் ஒருதடவை செய்திருக்கிறேன்.அதுவும் சிங்கப்பூரில்...நல்லவேளை யாரும் கவனிக்க வில்லை. :-)

  ReplyDelete

 6. //படங்கள் பிடித்திருக்கா ??ரசித்திர்களா ? சிரித்திர்களா ? அப்ப ஓட்டை போட்டுட்டு கமென்ட் போடலாமே ???//

  ஓட்டை போடலாமுன்னு பாக்குறேன்...ஆனால் ஆபிஸ் மானிட்டர் .அதான் யோசனையா இருக்கு... :-)

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...