> என் ராஜபாட்டை : ஆரம்பம் : "அதிரடி " விமர்சனம்

.....

.

Thursday, October 31, 2013

ஆரம்பம் : "அதிரடி " விமர்சனம்

தல அஜித் , ஆர்யா , நயன் தாரா , டாப்சி என பெரிய நடிகர் பட்டாளங்களும் , பில்லா வெற்றிப்பட இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்திலும் பலரை மிகுந்த எதிர்பார்ப்பில் வைத்திருந்த படம் ஆரம்பம் . 

கதை :

புல்லட் புருப் ஊழலில் சிக்கும் ஒரு அரசியல்வாதி , அவரின் பணத்தை சுவிஸ் வங்கியில் இருந்து மீட்டு இந்திய அரசிடம் அளிக்கும் கதை . இதற்க்கு கம்பியுட்டரில் புகுந்து விளையாடும் ஆர்யா எப்படி உதவுகிறார் ,டாப்சி யார் , நயன்தாரா யாருக்கு ஜோடி என்பதை வெண்திரையில் பார்க்கவும் . முழுகதையும் சொல்ல வேண்டாம் என தான் சொல்லவில்லை .


+ பாயிண்ட் :

அஜித் நடிப்பு . தனது சக நடிகர்களை விட்டு தன்னைபுகழ்ந்து கொள்ளும் பல நடிகர்களுக்கு மத்தியில் அனைவருக்கும் இணையான முக்கியத்துவம் தந்து நடித்தத்தர்க்கு பாராட்டலாம் .


கார் சேசிங்க காட்சியில் தானே நடித்தது .

நீண்ட நாட்களுக்கு பின் நல்ல மெசேஜ் உள்ள கதை .

இறுதி காட்சியில் அஜித் பேசும் வசனங்கள் .

 சமகாலங்களில் நடந்த சில அரசியல் கேலி கூத்துகளை காட்டியது ( வெளியுறவுத்துறை அமைச்சர் மேசையில் தேசிய கொடி தலைகிழாக இருந்தது .)

பாடல்கள் படமாக்கபட்ட விதம் .

பின்னணி இசை .

ஆர்யாவின் துள்ளல் நடிப்பு .

டாப்சியின் மேக்கப்


- பாயிண்ட்ஸ் :

ஆங்கில படமான சுவர்ட் பீஷ் இல் இருந்து சில காட்சிகளை சுட்டது .


காமெடி காட்சிகள் குறைவு .

நயன்தாராவை கொஞ்சம் (!!) கிழவி போல காட்டியது .

மன்க்காத்தாவை நினைவு படுத்தும் 200 கோடி கொள்ளை .


மொத்தத்தில் :

இது தல ரசிகர்களுக்கு அதிரடி திபாவளி என்பதில் ஐயமில்லை .

விஜய் ரசிகர்கள் சில நாட்கள் வயிற்று எரிச்சலடுடன் இருப்பார்கள் .

"நல்ல பக்கா ஆக்க்ஷன்  படம் "


ஆனந்த விகடன் :  44

குமுதம் : நன்று 

ராஜபாட்டை : 8/ 10

(மயிலாடுதுறையில் ரத்னா , கோமதி இரண்டில் வந்துள்ளது )

13 comments:

 1. தல தீபாவளி தான்...!

  இதுவும் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

  ReplyDelete
 2. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ராஜா

  ReplyDelete
 3. நன்றி தல... தல தீபாவளிதான்...நல்லவிதமா எழுதி இருக்கீங்க....

  ReplyDelete
 4. ”தல”க்குஇந்த தீபாவளி ஸ்பெஷல் தீபாவளிதானா!?

  ReplyDelete
 5. விமர்சனம் சரி.... இதுல எங்க அதிரடியிருக்கு....

  ReplyDelete
 6. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. இதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*

  ReplyDelete
 9. தலக்கு இந்த தீபாவளி இனிய தீபாவளியாக அமைய வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 10. Thank you for some of the most interesting content on this topic. Your raise valid points of interest that I find match my own thoughts on the subject. Great article.

  Cool Math Games

  ReplyDelete
 11. I loved reading your article. I feel you took otherwise boring information and turned it into new and fresh content. I am very impressed with your vast knowledge and insight.

  gazo

  friv yepi

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...