> என் ராஜபாட்டை : சின்ன சின்ன விஷயங்கள்

.....

.

Monday, November 4, 2013

சின்ன சின்ன விஷயங்கள்கீழே நீங்கள் படிக்க போவது அனைத்தும் எனது முக நூலில் நான் பகிர்ந்தவை . அவற்றில் பல நான் சொந்தமாக யோசித்தது (ஏய் !! யாருப்பா அது சிரிக்கிறது ?? பிச்சுபுடுவேன் பிச்சு ...) . சில படித்ததில் ரசித்தது . உங்களுக்காக அந்த தொகுப்பு இதோ ..

======================================================================


முக்கிய செய்தி:
விஜய்காந்த், வடிவேலுவுடன் இனைந்து. .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
நடித்த "தவசி " படம் கே டி.வியில் இப்போது. . .


==================================================================


நடிகர் கார்த்திக்கு இப்போது பிடிக்காத ஆனால் அவருக்கு இன்றய நிலையில் பொருத்தமான புது பாடல். .
.
.
.
.
"என் ஃபிஸு போச்சே. . . ."


=======================================================================


சுட்டகதை படம் முடிவில் இயக்குனர் படம்பார்த்த நமக்கு, பட தயாரிப்பாளருக்கு, நடித்த நடிகர்களுக்கு என அணைவருக்கும் ஒரு அருமையான வசனம் வைத்துள்ளார். அது
.
.
.
.
"வெளங்கிரும். . ."

#படத்தோட ரிசல்ட் அவருக்கு முன்பே தெரியும் போல???


=====================================================================


நேற்று பூம்புகாரில் தண்ணீ அடித்துவிட்டு கடலில் குளித்த நபர் ஒருவர் அலையால் இழுத்து செல்லபட்டு உயிரிழந்தார். தண்ணீ அடிக்கிற பக்கிங்க குடிச்சுட்டு சும்மா இருக்காம கடலில் போயா வீரத்தை காட்டுவது?
டாஸ்மாக் 10 மணிக்குதான் திறக்கிறது என்கின்றனர் ஆனால் பல கடைகள் சைடில் வியபாரம் செய்கின்றனர். கிடாரங்கொன்டான் டாஸ்மாக் காலை 7 மணிக்கே கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பொதுமக்களும், போலிஸும் வேடிக்கைதான் பார்கின்றனர்.

#வாழ்க_ஜனநாயகம்.


===================================================================


"இலையை கண்ட இடத்தில் போட்டால் நாய்கள் சண்டை போடும்"
#திண்டுக்கல் லியோனி

#சேம் சைட் கோல். வாய் தவறி உளரிட்டாரா???


=====================================================================

ரிலிஸ் ஆகி ஒரு வாரமே ஆன "சுட்டகதை " படம் நாளை மாலை புதுயுகம் டி.வியில்.

நேரடியாக டி.வியில் படம் ரிலிஸ் ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

#தமிழ்படங்களுக்கு வந்த சோதனை!!!


=================================================================

வெடிலாம் ஓவர் விலை ஓவரா இருக்கு. பேசாம 100 ரூபாய்க்கு பலூன் வாங்கி 200 ரூபா சம்பளத்துக்கு ஆள் வைத்து ஊத சொல்லி வெடிக்கலாம்னு பார்க்குறேன். செலவும் மிச்சம், சுற்றுசூழலுக்கும் பாதிப்பில்லை.

#தீபாவளி_ஐடியா


====================================================================

ஒருவர் இன்று எங்கள் கடைக்கு சாப்பாடு ஆர்டர் கொடுக்க வந்தார். 2 இட்லி, ஒரு கரண்டி பொங்கல், ஒரு கரண்டி கேசரி, 2 போண்டா, ஒரு கப் காப்பி, 2 பூரி இப்படி ஒரு செட் என்ன விலை வரும் என்றார். 50 ரூபாய் ஆகும் என்றோம். அவர் இது ரொம்ப அந்நியாயம் ஒரு 25 ரூபாய் போட்டுகுங்க என்றார். கடைசியில் 45 ரூபாய்க்கு ஒத்துகொன்டார். 1000 அட்வான்ஸ் கொடுத்துவிட்டு அவர் சொன்னதுதான் ஹைலைட்.
"50 பேர்க்குனா சரியா 50 பேர்சாப்பிடுவது போல செய்யாதிங்க. ஒரு 100 பேராவது சாப்பிடிவது போல செய்யுங்க"

#அடபாவி நீ நிதிஅமைச்சர் சிதம்பரம் போல வருவடா. . .


=====================================================================

அதிரடி ஆரம்பம் :
,
,
,
,

,
,
மின்வெட்டு.

#பழைய குருடி கதவ திறடி கதை!!


==================================================================
 தீபாவளி உடையில் சிங்கமும் , சிங்க குட்டியும்


  
      
இதையும் படிக்கலாமே :

 FUNCTION KEYS : DO U KNOW?

10 comments:

 1. கலக்கல்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாதது உட்பட அனைத்தும் சூப்பரு... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. சிங்கமும் , சிங்க குட்டியும் கலக்கல்...!

  ReplyDelete
 4. #தீபாவளி_ஐடியா
  >>

  சூப்பர்

  ReplyDelete
 5. சிங்கக்குட்டி மட்டும் சூப்பர்

  ReplyDelete
 6. குட்டியுடன் சிங்கம் ...  # சூப்பர். [நெசந்தான்!!!]

  ReplyDelete
 7. குட்டி மட்டும் சூப்பர்... :)
  நீங்க என் ப்ளாக் படிக்கிறதேயில்லை....

  ReplyDelete
 8. பலூன் ஐடியா சூப்பரோ சூப்பர்..

  ReplyDelete
 9. இனி தமிழ் பதிவாளர்களும் (Tamil Bloggers), ஆங்கில பதிவாளர்களுக்கு (English Bloggers) இணையாக வருமானம் பெற முடியும்.

  தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in ல் பதிவுசெய்து, Ad30days Network விளம்பரங்களை தங்கள் தலத்தில் காண்பிப்பதன் மூலம் மாதம் நிரந்திர வருமாணம் பெற முடியும்.

  தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே உங்கள் தளத்தை பதிவு செய்யுங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php .

  பதிவுசெய்துவது முற்றிலும் இலவசம் .

  வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம். ( Bank Transfer, Paypal)

  ReplyDelete
 10. i live it ! , Just because your beach bag is filled with magazines, your iPod, and your towel, doesnt mean you can leave the sunscreen behind.

  friv 4

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...