> என் ராஜபாட்டை : ANDROID PHONE மூலம் பணம் சம்பாதிக்க ஒரு APPLICATION.

.....

.

Tuesday, November 12, 2013

ANDROID PHONE மூலம் பணம் சம்பாதிக்க ஒரு APPLICATION.
இன்றைய உலகில் அதிகமான மக்கள் பயன்படுத்துவது ஆண்ட்ராய்ட் போன் ஆகும் . இதில் பயன்படுத்த தேவையான அப்ளிகேஷன்களை GOOGLE PLAY STORE இல் இலவசமாக தரவிறக்கலாம் . அப்படி உள்ள அப்ளிகேஷனில் நமக்கு மாதம் மாதம் 150 ரூபாய் தர ஒரு அப்ளிகேஷன் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா ? ஆம் அதுதான் MADLOCK.

செயல்படும் முறை :

நமது மொபைல்லை பயன்படுத்தாமல் இருந்து விட்டு பின் எடுக்கும் போது அதன் LOCK ஐ எடுப்போம் . இது எல்லா ஆண்ட்ராய்ட் மொபைல்ளிலும் உண்டு . அப்படி LOCK எடுக்கும் போது உங்கள் மொபைல் திரையில் ஒரு விளம்பர படம் (IMAGE) இருக்கும் . இதை பார்க்க தான் உங்களுக்கு காசு தருகிறது இந்த நிறுவனம் . கண்டிப்பாக தினமும் பலமுறை நாம் லாக் எடுப்போம் . எதனால் நம்மை அறியாமலே பணம் ஏறும் . 

நன்மைகள் :

இதுக்காக தனியாக எதுவும் செய்ய தேவையில்லை .

மிகவும் சின்ன அப்ளிகேஷன் .

போன் நினைவு திறனை பாதிக்காது .

நாம் விரும்பும் துறையில் இருந்து விளம்பரம் பெற வசதி

குறைந்த பட்சம் 150 ரூபாய் வந்ததும் எடுத்து கொள்ளலாம் .

நீங்கள் யாரையாவது REFER செய்தால் உங்களுக்கு தனி பணம் ஏறும் .

நமது GPRS ஐ அதிகமாக பயன்படுத்தாது .

குறை :

குறைந்த பட்ச ரூபாய் 150 வந்த பின்தான் எடுக்கலாம் .

கண்டிப்பாக GPRS தேவை


இதை தரவிறக்க : (FOR DOWNLOAD )

MAdLock APPLICATION

OR

MAdLock என PLAY STORE இல் தேடவும் .


NOTE:

தரவிறக்கி INSTALL செய்யும் போது REFERAL CODE கேட்கும் இதை கொடுத்தால் மட்டுமே செயல் படும் .

CODE:  648EBT

11 comments:

 1. இதுக்கு நம்ம பேங்க் அக்கவுண்ட் நம்பர் கொடுக்கணுமே? அதைப்பற்றிய விளக்கம் தரவும்...

  ReplyDelete
 2. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

  ReplyDelete
 3. //குறைந்த பட்ச ரூபாய் 150 வந்த பின்தான் எடுக்கலாம் .// எங்க எடுக்கலாம் எப்படி எடுக்கலாம்?

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. plz click on below link to earn money from home.....
  http://www.theweeklypay.com/index.php?share=101143

  ReplyDelete
  Replies
  1. இது WASTE.... யாருண் சேராதிங்க .. 60 டாலர் வந்த பின்னும் பணம் தரல

   Delete
  2. please tell to earn money via online. It must be trustworthy!

   Delete
 7. $$$ Earn Money Online Without Any Investment From Home $$$
  Please visit the below website:
  ███►► www.dollarsforclicks.in ◄◄███

  ReplyDelete
 8. உங்களின் ஓய்வு நேரத்திலும், முதலீடு இல்லாமலும், இணையத்தில் பணம் சம்பாதிக்க இந்த தளம் ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி.
  ███►► http://www.tamilptc.com/ ◄◄███

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...