> என் ராஜபாட்டை : சிரிக்கலாம் வாங்க

.....

.

Monday, November 25, 2013

சிரிக்கலாம் வாங்க


சமிபத்தில் எனது முகபுத்தகத்தில் (facebook ) போட்ட STATUSகளின் தொகுப்பே இந்த பதிவு . இவையனைத்து நகைசுவை என எண்ணி எழுதபட்டது . சிரிப்பு வரவில்லை என்றால் சங்கம் பொறுப்பல்ல ..


============================================================================

அதிக அளவில் அர்ச்சனை செய்பவர் யார்??

1) கோவில் பூசாரி

2) மனைவி

#ஹைபோதட்டிகல்_கொஸ்டின் . .


======================================================================


 என்ன கொடும இது?
=================

ஒரு அரசியல்வாதி பள்ளியில் பேச போனார். அங்கு கூடி இருந்த மாணவர்களிடம்
"மாணவர்களே தினமும் 2 திருகுறள் படியுங்கள். அப்படி படித்தால் வாரம் 14 குறள் படிக்கலாம், மாதம் 60 குறள் படிக்கலாம், வருடத்திற்க்கு 730 குறள் படிக்கலாம். இப்படியே படித்தால் உங்கள் வாழ்நாளில் பல "லட்ச கணக்கான" திருகுறள் படிக்கலாம் என முடித்தார்.


=====================================================================

பெண்ங்கள் சீட்டில் ஆண் உட்காந்தா வெறுப்பா பேசுகின்ற கண்டக்டர், ஆண்கள் சீட்டில் பெண்கள் உட்காந்தால் தன் பொறுப்பை மறப்பது ஏன்???

#பயண_கடூப்ஸ்


=======================================================================


"இந்தியாவில் தொலைதொடர்பு முதல் அனைத்துவகையிலும் மக்களை முன்னேற்றியது காங்கிரஸ் தான்"
தந்தி டி.வியில் திருச்சி வேலுசாமி.

SMS கருத்துகணிப்பில் காங்கிரஸ் மோசம் என்றதும் அவர் சொன்ன வார்த்தை

"நாட்டில் SMS அனுப்ப தெரியாத தொலைபேசி வசதி இல்லைதாவர்கள் தான் அதிகம் அதனால இந்த கருத்து கணிப்பை கணக்கில் எடுக்க முடியாது"

#சமாளிப்பு


=====================================================================  

பலத்த மழையை பார்த்ததும்
மனதில் சட்டென தோன்றும்
எண்ணம். .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஆஹா. . .நாளைக்கு ஸ்கூல் லீவா??


=======================================================

காணவில்லை:
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
24 மணி நேரமாக கரண்டை காணவில்லை.

#சும்மாவே கட்டு கட்டுனு கட்பண்ணுவாங்க, இப்போ மழை, காற்று வேற கேட்கவா வேனும்??


=====================================================================
எச்சில் துப்பாதீர்கள், குப்பை போடாதீர்கள், புகை பிடிக்காதீர்கள் என பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு சொல்லும் முன் நடத்துனர், ஓட்டுனர்களுக்கு சொல்ல வேண்டும் போல. . .

======================================================================
    
சூப்பர் ஐடியா. .

ஒருத்தன் கஸ்ட்டமர் கேர்
நம்பருக்கு போனை போட்டான்..ஒரு பொண்ணு தான்
போனை எடுத்திச்சு ..
.
.
"ஹலோ..!! வணக்கம் !! என்ன விஷயம்
சொல்லுங்க சார்...மே ஐ ஹெல்ப் யூ !!
.
"நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ?
.
"வாட் ..!! அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல
வேண்டியதில்லையே ..! எதுக்கு போன்
எடுதிங்க்களோ அத பத்தி மட்டும் கேளுங்க..!"
.
"கோவ படாதிங்க மேடம்...! கல்யாணம்
ஆய்டிச்சா ?"
.
"இல்லை..!! அதுக்கு என்ன இப்போ?"
.
"இல்லை..!! நான் உங்களை கல்யாணம்
பண்ணிக்கலாமா?.."
.
".சாரி..! எனக்கு விருப்பம் இல்லை ..! "
.
"நான் ஒரு ஆப்பர் தரேன் ..என்ன லவ் மேரேஜ்
பண்ணா...ஹனிமூனு
க்கு சுட்சர்லாந்து போலாம்...அரேஞ்சுடு மேரேஜ்
ன்னா பாரிஸ் போலாம்!!
.
"சார்..!! நன் தன
இஷ்ட்டமில்லை ன்னு சொல்லிட்டேன்ல ..என்ன
ஏன் தொந்தரவு பண்ணுறீங்க..?
.
இப்ப புரிதா !!.. நான் இஷ்ட்டம் இல்லன்னா கூட
அந்த ஆப்பர் இருக்கு இந்த ஆப்பர்
இருக்கு ன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல !!..
அப்ப இப்பிடித்தான் மத்தவங்களுக்கும்
இருக்கும்..!

#படித்ததில்_பிடித்தது


11 comments:

  1. கடைசி ஜோக்தான் சூப்பர்

    ReplyDelete
  2. ஏதோ கொஞ்சம் சிரிப்பு வந்திச்சு...

    ReplyDelete
  3. கஸ்டமர் கேர் ஜோக் சூப்பர்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. \\பெண்ங்கள் சீட்டில் ஆண் உட்காந்தா வெறுப்பா பேசுகின்ற கண்டக்டர், ஆண்கள் சீட்டில் பெண்கள் உட்காந்தால் தன் பொறுப்பை மறப்பது ஏன்???\\ஆண்கள் சீட் அப்படின்னு ஒரு செட்டே பஸ்ஸில் கிடையாதுங்கோவ்.............!! பெண்கள் சீட் உண்டு மற்ற சீட்களில் யார் வேண்டுமானாலும் உட்காரலாம்!! [டிரைவர், கண்டக்டர் சீட் தவிர்த்து!!]

    ReplyDelete
  5. சிரிப்பும் வருது;
    சிந்தனையும் வருது!

    ReplyDelete
  6. // Join this site

    with Google Friend Connect


    Members (499) //

    500-க்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. customer care joke is super

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...