> என் ராஜபாட்டை : சிரிக்க சில குறும்படங்கள்

.....

.

Thursday, November 21, 2013

சிரிக்க சில குறும்படங்கள்குறும்படங்கள் பலவகை படும் . குறைந்த நேரத்தில் சிறிய கதையை எல்லாரும் ரசிக்கும் படி எடுப்பது என்பது சவாலானது . அதிலும் காமெடி கதை என்பது ரொம்ப கஷ்டம் . ஒருவரை அழ கூட வைத்துவிடலாம் . ஆனால் மனம் விட்டு சிரிக்க வைப்பது மிகக்கடினம் . அப்படி பட்ட கடின வேலையை மிக அழகாக செய்த சில குறும்படங்கள் உங்கள் பார்வைக்கு . இவையனைத்தும் நான் ரசித்தவை உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் வழங்குகிறேன் .


1. மாமா டவுசர் கிழிச்சுடு  !!!

      ஒரு கவுன்சிலர் பெண்ணை ரூட் விடும் மூன்று ஐடி கம்பெனி ஆண்கள் அவர்களுடன் ஒரு மலையாளி டிரைவர் . இவரிகளில் யார் காதல் செய்தது , கவுன்சிலர் யாரை அடிபின்னினார் என நீங்களே பாருங்கள் .
2. முகபுத்தகம் 

 இன்றைய சினிமா நாயகம் சிவகார்த்திகேயன் நடித்த குறும்படம் . அனைவராலும் பாராட்டபட்ட , ரசிக்கபட்ட படம் இது .நீங்களும் ரசியுங்கள் .3 . சொம்பு :

    நான் மிகவும் ரசித்த படம் இது . இணையத்தில் 2,00000 ஹிட்ஸ் அடித்த இந்த படமும் உங்களுக்கு பிடிக்கும் பாருங்கள் .4. ஓபன் பண்ணினா ..

  சூது கவ்வும் புகழ் நடிகர் நடித்த படம் . இதுவும் இணையத்தில் சக்கைபோடு போட்டது . இதுவரை 4,00,000 ஹிட்ஸ் அடித்த குறும்படம் இது . கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஒரு படம் எடுக்க கடை ரெடி செய்யும் கதை தான் இது .

இதையும் படிக்கலாமே ??

இலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்

 

for facebook tricks : www.kingraja.com

3 comments:

  1. நீங்கள் கூறியது உண்மைதான் நானும் இந்த படங்களை பார்த்திருக்கிறேன்...,

    ReplyDelete
  2. நான் அனைத்தும் பார்த்து இருக்கிறேன்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...