தமிழ்
திரையுலகில் சிவாஜி எம் ஜி யார் க்கு பின் ரஜினி கமல் என இருந்தது . பின்பு அது
விஜய் , அஜித் என ஆனது . அவர்கள் அதை சீரியஸாக எடுத்துகொள்கிரர்களோ இல்லையோ ,
ரசிகர்கள் இதை பெரிய விவாதமாகவே எடுத்து”கொல்கின்றனர் “.
ஒவ்வொரு முறையும் இவர்கள் படம் தனியாக வந்தாலே மாஸ் காட்ட நினைபவர்கள் , ஒன்றாக
வந்தால் ஆடும் ஆட்டத்தை கேட்கவா வேண்டும் .
இருவர்
ரசிகர்களின் மனதிலும் அவரவர் நடிகரை அடுத்த சூப்பர்ஸ்டாராக நினைத்துகொள்கிரர்கள் .
யார் வந்தாலும் ரஜினியின் இடத்தை பிடிக்கமுடியாது என்பது வேறு விஷயம் ஆனால் அவரை
நெருகுன்கிறது யார் என்பதே இன்றைய மில்லியன் டாலர் கேள்வி .
சமிபத்தில்
“குமுதம் “ பத்திரிகை நடத்திய கருத்து கணிப்பு ஒன்றில் விஜய் தான் அடுத்த
சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் தெரிவு செய்துள்ளனர் . அவர் 12,80,300 ஓட்டுகள்
பெற்றுள்ளார் . அடுத்ததாக அஜித் 12,17,650 ஓட்டுகள் பெற்றுள்ளார் .
சமிபத்தில்
வெளிவந்த துப்பாக்கி , ஜில்லா படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது . அடுத்து
வரவிருக்கும் கத்தி மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . கடைசி
இரண்டுபடங்களும் விஜய் மார்கெட்டை பெருமளவில் எகிரவைத்துள்ளது . ரஜினி போலவே
விஜயின் படங்கள் பூஜை போட்டதுமே விற்பனையகிவிடுகிறது . வசூல் ராஜா என
விநியோசதர்களால் அழைக்கபடுகிறார் .
இதன்
அடிப்படையிலும் , ரசிகர்கள் ஓட்டு போட்டும் விஜயை தெரிவு செய்துள்ளனர் .விஜய்
முதலிடம் பெற்றதை முகநூலில் அவர் ரசிகர்கள் பயங்கரமாக / சந்தோஷமாக பகிர்ந்து
வருகின்றனர் .
Tweet |
பகிர்வுக்கு நன்றி! விளம்பரம் எல்லாம் போட்டு அசத்தறீங்க! வாழ்த்துக்கள்!
ReplyDelete