> என் ராஜபாட்டை : இலவசமாக சில மென்பொருள்கள் (Free Softwares)

.....

.

Thursday, July 2, 2015

இலவசமாக சில மென்பொருள்கள் (Free Softwares)




                          இன்றைய தினத்தில் பலவிதமானமென்பொருள்கள் இணையத்தில் குவிந்து கிடக்கிறது. எது நல்லது , எது கொட்டது , எது தேவையானது , எது தேவையில்லாதது என கணிப்பது கடினம். நமக்கு தேவைப்படும் மென்பொருளை இலவசமாக பெற நினைப்பது இயல்பான ஒன்று. இந்த பதிவின் நோக்கமே நமக்கு தேவைப்படும் முக்கியமான மென்பொருள்களை பற்றி சொல்வதுதான்.





          இணையத்தில் உலவ உதவும் உலவியில் (browser) உள்ள குறைகளை , தேவையில்லாத இணைப்புகளை நீங்க இது உதவும். கணினியில் பாதுகாப்பாக இணையம் பயன்படுத்த இது உதவும்.



             உங்கள் கணினியில் தவறுதலாக, அல்லது வேண்டுமென்றே அழிக்கபட்ட அனைத்து கோப்புகளையும் திரும்ப பெற இது உதவும். மிக சிறிய , பயன்படுத்த எளிதான மென்பொருள் இது.



          இணையத்தில் கொட்டி கிடக்கும் வீடியோகள் , டிவி புரோகிராம்கள் அனைத்தையும் மிக எளிதாக டவுன்லோட் செய்ய உதவும் மென்பொருள் இது. idm க்கு மாற்றாக இதை பயன்படுத்த முடியும் .



            மொபைல் போனில் அதிகமாக பயன்படும் உலவி இது. இது தற்பொழுது கணினியிலும் பயன்படுத்தும் வகையில் புது பதிப்பை வெளியிட்டுள்ளது. மிக குறைவாக நெனைவகத்தையும் , குறைந்த இணைய பயன்பாட்டையும் எடுத்துகொள்ளும்.



         நாம் அன்றாடம் பயன்படுத்தும் pdf கோப்புகளை வேர்ட்கோப்புகளாக மாற்ற இது மிகவும் அருமையாகவும் ,எளிதாகவும் பயன்படும் மென்பொருள்இது.

5 comments:

  1. பகிர்வுக்கு நன்றி ராஜா
    நலந்தானே?

    ReplyDelete
  2. நல்ல உபயோகமான பகிர்வு. மிக்க நன்றி ..குறித்துக் கொண்டோம்...

    ReplyDelete
  3. நல்ல உபயோகமான பகிர்வு. மிக்க நன்றி

    ReplyDelete
  4. USEFULL SOFTWARELIST THANKS RAJA

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...