விஜய் டிவியின் லொள்ளு சபா அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு நகைசுவை நிகழ்ச்சி . அவர்கள் பல படங்களை கிண்டல் செய்துள்ளனர் . சமயம் விஜய் டிவி நிகழ்சிகளையே கிண்டல் செய்வார்கள் . இப்போ கலக்கும் காமெடியன் சந்தானம் இங்கேருந்து வந்தவர்தான் . இந்த நிகழ்ச்சியில் வந்த ஒரு படம் நடிகர் விஜய் ரசிகர்களின் பெருத்த எதிர்ப்பை பெற்றது . இந்த எதிர்ப்பிற்கு பின் லொள்ளு சபா நிகழ்ச்சியே நிறுத்தப்பட்டது .
பலத்த எதிர்ப்பை பெற்ற போக்கிரி பட உல்டாவான பேக்கிரி
இரண்டாம் பகுதி
பயங்கர கண்டனத்துக்குள்ளான நீயா நானா
என பின்னுட்டத்தில் சொல்லுங்கள் .
டிஸ்கி 2 : கடந்த வாரம் நடந்த நீயா ? நானா வில் பவர் ஸ்டார்
கேவலபடுத்த பட்ட நிகழ்ச்சியும் நடந்துள்ளது .
இதையும் படிக்கலாமே :
