> என் ராஜபாட்டை : நடிகர் விஜய்யை கிண்டல் செய்து வம்பில் மாட்டிய விஜய் டிவி

.

.

Tuesday, May 29, 2012

நடிகர் விஜய்யை கிண்டல் செய்து வம்பில் மாட்டிய விஜய் டிவிவிஜய் டிவியின் லொள்ளு சபா அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு நகைசுவை நிகழ்ச்சி . அவர்கள் பல படங்களை கிண்டல் செய்துள்ளனர் . சமயம் விஜய் டிவி நிகழ்சிகளையே கிண்டல் செய்வார்கள் . இப்போ கலக்கும் காமெடியன் சந்தானம் இங்கேருந்து வந்தவர்தான் . இந்த நிகழ்ச்சியில் வந்த ஒரு படம் நடிகர் விஜய் ரசிகர்களின் பெருத்த எதிர்ப்பை பெற்றது . இந்த எதிர்ப்பிற்கு பின் லொள்ளு சபா நிகழ்ச்சியே நிறுத்தப்பட்டது .
பலத்த எதிர்ப்பை பெற்ற போக்கிரி பட உல்டாவான பேக்கிரி இரண்டாம் பகுதி 
 
பயங்கர கண்டனத்துக்குள்ளான  நீயா நானா 

டிஸ்கி 1 : இந்த காரணத்துக்காக நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது சரியா ?தவறா ? 
                     என பின்னுட்டத்தில் சொல்லுங்கள் .


டிஸ்கி 2 : கடந்த வாரம் நடந்த நீயா ? நானா வில் பவர் ஸ்டார்  
                    கேவலபடுத்த பட்ட நிகழ்ச்சியும் நடந்துள்ளது .

இதையும் படிக்கலாமே :

தயவு செய்து இளகிய மனம் படைத்தோர் இதை பார்க்காதீர்கள்

நண்பன் படமும் அஜித் ரசிகர்களும்

கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்(ராஜபாட்டை ஸ்பெஷல் )

 

12 comments:

 1. போக்கிரி பட லொள்ளுசபாவிர்க்கு பிறகும் லொள்ளு சபா தொடர்ந்ததே

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஆனால் கிண்டலை குறைத்து கொண்டார்கள் .

   Delete
 2. ஸ்ஸ்ஸ்ஸ் அபா....நீ மாறவே மாட்டியா..!~ டூ பன்ச் டயலாக் பரமசிவத்துக்கு!

  ReplyDelete
 3. அய்யய்யோ மக்களை காப்பாத்த யாருமே இல்லையா....?

  ReplyDelete
 4. அதற்கும் ரசிகர் கூட்டம் இருக்கும் வரை தொடர்தானே செய்யும் .

  ReplyDelete
 5. என்னத்தை சொல்லுறது பாஸ்......ம்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
 6. பவர் ஸ்டார் ஒரு ஜென்டில்மேன்

  ReplyDelete
 7. கேலி செய்வதில் ஒரே ஒரு விஷயத்தைப் பின்பற்றினால் போதும்... நிகழ்ச்சியை சம்பந்தப்பட்டவரே பார்த்தாலும் வாய்விட்டுச் சிரிக்க வேண்டும். அப்படியில்லாம வேதனைப்படும்படி இருந்தா அது நகைச்சுவை இல்ல நண்பரே...

  ReplyDelete
 8. நண்பரே உங்கள் தளம் கல்வி தொடர்புடையது. அதனால் நீங்கள் உங்கள் தளத்தில் 10 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடலாமே!

  தேர்வு முடிவுகள் வெளியிட லிங்க் http://www.muruganandam.in/2012/05/tamilnadu-10th-results-2012-10th.html

  ReplyDelete
 9. for getting trp rating everyone is trying something

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

ad1

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...