> என் ராஜபாட்டை : Mr. விக்கி உங்களுக்கு போட்டியாக ஒரு பதிவு

.....

.

Friday, September 16, 2011

Mr. விக்கி உங்களுக்கு போட்டியாக ஒரு பதிவு

கிரிகெட் என்றால் அதிரடியும் , பரபரப்பும் இருக்கும் . (இப்ப நடக்கும் இந்தியா- இங்கிலாந்து மேட்ச் பத்தி சொல்லல )

ஆனா இங்க சில வீடியோ பாருங்க , இது காமெடி கிரிகெட் ..


இதையும் பாருங்க 


   இது கிரிகெட் இல்ல..


( விக்கி மட்டும் தான் வீடியோ பதிவா போடுவாரா ? நானும்      போடுவேன்ல  )

15 comments:

 1. நான் தான் ஒப்பெநிங் ஆ

  ReplyDelete
 2. ஏலவே பார்த்திட்டேன்..

  ஆனாலும் மீளவும் டைம் கிடைக்கும் போது இந்த லொள்ளு சபா கிரிகெட்டைப் பார்க்கிறேன்.

  ReplyDelete
 3. mr . விக்கி உங்களால இந்த மாதிரி பதிவு தான் நிறைய வரப் போகுது போலிருக்கு.. பார்த்து தொலைப்போம்..

  ReplyDelete
 4. சரியான போட்டி.....
  ஆரம்பமாகட்டும் அரூபத்தின்
  அற்புத லீலைகள்.......

  ReplyDelete
 5. சபாஷ் சரியான போட்டி..

  ReplyDelete
 6. போட்டி களை கட்டுது போங்க!
  மாம்ஸ்!பாத்துக்கங்க!

  ReplyDelete
 7. பல முறை பார்த்ததுனாலும் மீண்டும் சிரிக்க வச்சுட்டீங்க..
  வீடியோ பதிவு சூப்பருங்க..

  ReplyDelete
 8. சபாஷ் சரியான போட்டி ஹி ஹி விக்கி ராஸ்கல் மாட்னான்...

  ReplyDelete
 9. ரெம்ப ரசிச்சேன் பாஸ்... ஹீ ஹீ

  ReplyDelete
 10. விக்கிக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் ஓட்டு போடுவோம்ல!

  ReplyDelete
 11. ஏட்டிக்குப் போட்டியான வீடியோக்கள்! எல்லாமே அசத்தல்! பழைய சந்தானத்தைப் பார்த்த மகிழ்ச்சி!

  அப்புறம் என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! எதுக்குத் தெரியுமா? ஒரு லட்சம் பேஜஸ் வியூவை நெருங்கிவிட்டீர்கள்!

  நன்றி சார்!

  ReplyDelete
 12. லொள்ளு சபாவே கலக்கல்தான்!

  ReplyDelete
 13. சூப்பர் பாஸ்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...