அன்பு நண்பர்களே ..
நம்மில் பலர் அரசு தேர்வு துறை நடத்தும் தேர்வுகளுக்குதயாராகி கொண்டு இருப்போம் . பலர் பல புத்தகங்களை படிப்பிர்கள் . ஆனால் ஒரு மாதிரி (Model Exam) எழுதுங்கள் என்றால் அலுப்பாக அல்லது பிடிக்காமால் போகலாம் . இணையத்தில் இது போல தேர்வு எழுத சில தளங்கள் உள்ளது . இவற்றில் சில நேரடியாக தேர்வுகளை எழுதலாம் , சில நீங்கள் அதில் உறுப்பினர் ஆனால் தான் எழுதலாம் .
இதில் நீங்கள் தேர்வு எழுதி உங்கள் மதிப்பென்னையும் , சரியான விடைகளையும் தெரிந்து கொள்ளுங்கள் . உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரிய படுத்துங்கள் . விரைவில் பழைய கேள்விதாள்கள் மற்றும் மாதிரி வினா தட்கல் தொகுப்பை வழங்குகிறேன் .
உங்கள் திறமையை இங்கே சோதித்து பாருங்கள் :
பொதுஅறிவு டெஸ்ட் 2
பொதுஅறிவு டெஸ்ட் 3
பொதுஅறிவு டெஸ்ட் 4
பொதுஅறிவு டெஸ்ட் 5
பதிவு செய்து தேர்வு எழுத
ஜெயம் அகதமி யில் டெஸ்ட் எழுத
ONLINE TEST IN TAMIL
நான் பார்த்தவரையில் மிக சிறந்த தளம் இது :
டிஸ்கி : இதுபோல வேறு ஏதாவது தளங்கள் இருந்தால் பின்னுடத்தில் சொல்லலாம் .
Tweet |
பயனுள்ள தகவல் அன்பரே
ReplyDeleteமிகவும் பயனுள்ளவை நண்பரே..
ReplyDeleteநன்றிகள் பல....
நல்ல பகிர்வு
ReplyDeleteஅருமையான தகவல் பகிர்வுக்கு நன்றி தல.!
ReplyDeleteஇந்த மாதிரி லிங்க்கள் எல்லோருக்குமே மிக பயனுள்ளதாக இருக்கும். நன்றி நண்பரே
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல்களின் தொகுப்பு தந்தமைக்கு பாராட்டுக்கள்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...
என் தளத்தில் :
"உன்னை அறிந்தால்... (பகுதி 1)”
Sir, please give me library science exam model question
ReplyDeleteSir, please give me library science exam model question or link
ReplyDeleteநல்ல வேளை..
ReplyDeleteஇந்த தேர்வை நான் எழுதல...
இருந்தா சுழி தான்!!