> என் ராஜபாட்டை : விஜய் ரசிகர்கள் – சிரியுங்கள் ஆனால் சீரியஸா எடுத்துகாதீர்கள்

.....

.

Wednesday, November 9, 2011

விஜய் ரசிகர்கள் – சிரியுங்கள் ஆனால் சீரியஸா எடுத்துகாதீர்கள்
இது முழக்க முழுக்க கிண்டல் மட்டுமே

விஜய் : ͌பேஸ்புக்கில் என்னை கிண்டல் செய்து வருவதாக எனக்கு தகவல் வந்துள்ளது. அந்த புத்தகம் மட்டும் என் கையில் கிடைத்தால் அதை சுக்கு நூறாக கிழித்து எறிவேன் என கூறிகொள்கிறேன்.மேனேஜர் : சார் உங்க அடுத்த படத்துல “நடிகை நிலா” வை புக் பன்னிருக்கோம்.

விஜய் : அய்யயோ அவங்க வேண்டாம்

மேனேஜர் :ஏன் சார் ?

விஜய் : அப்புறம் அம்மா “நிலா அபகரிப்பு”னு என் மேல வழக்கு போட்டுட போறங்க..
விஜய் : நிறைய ரீமேக் படத்துல நான் நடிச்சது உண்மைதான் , அதுக்குனு “நண்பன்” படம்         “͌பிரண்ட்ஸ்” படத்தின் ரீமேக்கானு கேட்குறது ரொம்ப ஓவர்.விஜய் : எனக்கு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளதால் இனி என்னிடம் ஆப்ரேஷன் செய்துகொள்பவர்கள் மட்டுமே என் ரசிகர் மன்றத்தில் சேரமுடியும் என தெரிவித்துகொள்கிறேன்.


விஜய் : என் கட்சியில் கொள்கை பரப்பு செயளாலர் இல்லை என்பதால் கொள்கையே இல்லை என எதிர்கட்சிகள் சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.விஜய் : இந்த இந்தியா- வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் மேட்ச்சைதான்  டி.வியிலே காட்டுகின்றார்களே, பின்பு எதுக்காக பிடிவாதமாக சேப்பாக்கம் மைதானத்திலும் ஆட வேண்டும் என்பதே இன் கேள்வி..?


விஜய் : என் அடுத்த படம் பயங்கர சஸ்பென்ஸா இருக்கும்.

ரசிகர் : எப்படி?

விஜய் : எந்த படத்தில் இருந்து சுட்டோம்னு யாரும் கண்டுபிடிக்க முடியாது.

ஆசிரியர் : software னா என்னா? Hardware னா என்னா?

விஜய் : செடிய புடுங்கினா இருப்பது soft-வேர், மரத்தை புடுங்கினா இருப்பது Hard- வேர்.

ஆசிரியர் : நீ சரியான …………!

விஜய் : இந்தியா கிரிக்கெட் அணியின் தோல்வியை ஆராய ஏன் சி.பி.ஐ (CBI) வாராங்க ?

மேனேஜர் : கடவுளே அது பி.சி.சி.ஐ (BCCI)


26 comments:

 1. ஹா ஹா ஹா சூப்பர் நகைச்சுவைகள்..

  ReplyDelete
 2. ஹா ஹா நல்ல கலாய்ப்பு.

  ReplyDelete
 3. முழுக்க முழுக்க கிண்டல் மட்டுமே முழுக்க நனைஞ்ச பின்னாடி என்ன முக்காடு...

  சரி அத விடுங்க

  கண்டுபுடிங்க இவர் யார்?

  http://veeedu.blogspot.com/2011/11/blog-post_08.html

  ReplyDelete
 4. கிண்டலோ கிண்டல் செம கிண்டல்!

  நன்று நன்றி!

  ReplyDelete
 5. ஹா ஹா ஹா... நல்ல நகைச்சுவை.

  இதை ரத்தத்தின் ரத்தங்கள் எப்படி எடுத்துக்க போறாங்கன்னு தெரியலயே...

  ReplyDelete
 6. ஒரு மாஸ் ஹீரோவை [[அவ்வ்வ்வ்வ்]] கிண்டல் பண்ணினதுக்கு எனது கண்டனங்கள்...

  ReplyDelete
 7. பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 8. ஏலேய் எம்புட்டுக் கொல வெறி...

  ReplyDelete
 9. ஹா.ஹா.ஹா.ஹா.............செம நகைசுவை டாகுதர் ஆளுகள் இதை எப்படி எடுக்கப்போறோங்களோ...ஓருத்தரையும் இந்தப்பக்கம் காணாம்

  ReplyDelete
 10. மாப்ள எப்படி இதெல்லாம்?

  ReplyDelete
 11. ஃபேஸ்புக் ஜோக் பிரமாதம் சகோ

  ReplyDelete
 12. செம காமெடி பாஸ். பாவம் நம்ம 'இளைய தளபதி'.

  ReplyDelete
 13. ஹா,ஹா,டாக்குட்டர் ரசிகர்கள் வந்துட்டே இருக்காங்க!

  ReplyDelete
 14. விஜய் :வேலாயுதம் படத்தோட 50 பிளாப்
  கொடுத்தாச்சுப்பா
  அப்பா: இல்லடா 49தான்
  விஜய்: நடிச்ச எனக்குத் தெரியாதா
  அப்பா: பார்த்த எனக்குத் தெரியாதா
  விஜய்:போப்பா கள்ள ஆட்டம் ஆடுறீங்க.. என்னை டைரக்ட் பண்ண எல்லா டைரக்டரையும் கூப்பிடுங்க.. முதல்ல இருந்து பிளாப் தரேன்..

  இதான் இப்ப லேட்டஸ்ட்..
  பாவம் விஜய்.. ஏன் தான் அவர் தலய உருட்டறாங்களோ..

  ReplyDelete
 15. சுறான்னு போட்டுட்டு கருவாடு படம் போட்டதில் இருந்து நல்ல நகைச்சுவை...

  ReplyDelete
 16. எனக்கு சிரிப்பு வந்தது . ஏனென்றால் நான் விஜய் ரசிகன் அல்ல.

  ReplyDelete
 17. கலக்கல்
  ஏன்னா....நானும் விஜை ரசிகன் அல்ல...அல்ல.....

  ReplyDelete
 18. EVERY MESSAGE AGAINST VIJAY U SENT HAS MADE ME LOVE HIM MORE AND MORE

  EVERY NASTY REMARK U MADE GOT ME MORE ATTACHED TO HIM
  ...
  EVERY FILM U TRASHED MADE ME WATCH IT FOR MORE NUMBER OF TIMES AND BECAME MY FAVORITE

  EVERY JOBLESS COMPARISON U MADE ME SHOW HOW BETTER IS VIJAY THAN EVERY OTHER ACTOR

  EVERY BAD NICKNAME U TAGGED HIM WITH ME MADE ME WRITE HIS NAME IN EVERY CELL OF MY BODY

  EVERY BAD THING U TRIED TO BRING OUT ABOUT HIM HAD MADE ME SEARCH AND FIND MORE AND MORE GOOD THINGS IN HIM

  IN ESSENCE U HAVE BECOME MORE DUMBASS AND I HAVE BECOME A BIGGER FAN

  ALL ANTIVIJAY FANSS SUCKZZZZ

  ReplyDelete
 19. paadu pasangalaaa, ajith padaththa neenga paarthadhey illayaa, JI,ANJANEYA,JANA,AZHWAR,ASAL,GIREEDAM,AEGAN,RED, idhumaadhiri padatha paarthuttu eppadi uyirodu irukeenga, naan indha padatha parthu vaazhkaiyai veruththadhu dhaan, pinna endha poolukku vijay mattum kalaaikkireenga

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...