> என் ராஜபாட்டை : உங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 2

.....

.

Thursday, November 10, 2011

உங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 2
இனையத்தில் பல லட்சகணக்கான தளங்கள் உள்ளது. அதில் பல பிரிவுகள் உள்ளது. விளையாட்டு, வாணிகம், பொழுதுபோக்கு, சமுக வலை, வியபாரம் என பல உள்ளது. அது போல உள்ளவற்றில் மிக சிறந்த தளங்கள் சில உங்கள் பார்வைக்கு


ஏலம் விட வேண்டுமா?


செய்திகள் அறிந்துகொள்ள :


விளையாட வேண்டுமா ?


இந்த பதிவு அனைவரையும் சென்றடைய உங்கள் வாக்குகளையும், பின்னுடத்தையும் இடவும். பிடித்திருந்தால் Facebook, Google plus , Twitter இல் Share செய்யவும்.17 comments:

 1. சற்று முன் கிடைத்த தகவல் படி ......
  பதிவு உலக ..........
  அன்பின் நண்பர்கள் ,
  அன்பின் தோழிகள் ,
  அனைவர்க்கும் ஒரு மகிழ்வான தகவல் .
  உணவு உலகம் திரு .சங்கரலிங்கம் சார் தலைமையில்
  இன்று
  "ஒரு இனிய பதிவர் சந்திப்பு .."
  சிறப்பு விருந்தினர் " துபாய் ராஜா "
  இடம்:ஹோட்டல் ராஜ் திலக் . திருநெல்வேலி ஜங்ஷன் அருகில் .
  நேரம் :மாலை 5 மணி .
  வாருங்கள்,வாருங்கள் ! ஒரு சுவையான மகிழ்வான சந்திப்புக்கு ...
  தொடர்புக்கு :-9597666800 ,9442201331 ,8973756566
  வாருங்கள்............வாழ்த்துங்கள் ............
  அன்புடன்
  யானை குட்டி
  http://yanaikutty.blogspot.com

  ReplyDelete
 2. தேடித் தேடி இவ்வளவு வலைத்தளங்கள் பத்தின தகவல்களைத் தருகிற ராஜா சாருக்கு அந்த மூன்றெழுத்து வார்த்தை...

  ReplyDelete
 3. உபயோகமான தகவல்....
  மிக்க நன்றி

  ReplyDelete
 4. பயனுள்ள வலைத்தளங்கள் ,,,

  பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 5. பயனுள்ள தகவல்....
  மிக்க நன்றி

  ReplyDelete
 6. இம்புட்டு தேடியெடுத்து சிம்பிளா பகிர்ந்ததுக்கு நன்றி...!!!

  ReplyDelete
 7. பகிர்வுக்கு நன்றி மாப்பு!

  ReplyDelete
 8. மிகவும் பயனுள்ள தளங்கள்.. பகிர்வுக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 9. இம்புட்டு தளங்களா இருக்கு.. தேடிபிடிச்சி கொடுத்தற்க்கு நன்றி ராஜா...

  ReplyDelete
 10. பகிர்வுக்கு நன்றி தலைவரே

  ReplyDelete
 11. பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. மிகவும் பயனுள்ள பகிர்வு .பகிர்தலுக்கு நன்றி ராஜபாட்டை ராஜா.

  ReplyDelete
 13. மிகவும் பயனுள்ள பதிவு
  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 15. தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...