> என் ராஜபாட்டை : நடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு

.....

.

Saturday, December 24, 2011

நடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு

நம்ம விஜய் ரசிகர்களுக்காக ...
 


இது  சும்மா டிரைலர்தான் .. மெயின் picture கலக்கும் ...
பாடல்கள் பதிவிறக்கம் செய்ய :

நண்பன் பாடல்கள் 

21 comments:

 1. இது சும்மா டிரைலர்தான் .. மெயின் picture கலக்கும் ..

  nice

  ReplyDelete
 2. நான் எதிர்பார்க்கும் படத்தில் மிக முக்கியமானது..பழைய விஜயை பார்க்க..

  ReplyDelete
 3. என்ன பாஸ்...உங்க மேல ரேப் கேஸ் போட்டிட்டாரா விஜய்?

  ReplyDelete
 4. உங்களுக்கு விஜய் மேல காதலா? ரொம்ப அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க பாஸ்..

  பைதவே உங்க மனைவிக்கும் விஜயை பிடிக்குமா? என்னது ஒரு தலையா விஜ்யை காதலிக்கிறாங்களா? அடக் கறுமமே!

  ரொம்ப அருமை பாஸ்..
  கலக்கிட்டீங்க போங்க!
  சூப்பர் தலைவா!

  இப்படிக்கு பதிவினைப் படிக்காது கமெண்ட் அடிப்போர் சங்கம்!

  ReplyDelete
 5. நண்பா, உங்களுக்கும், திண்டுக்கல் தனபாலனுக்கும் பல தடவை என் பதிவுகளில் மின்னஞ்சலில் சொல்லி களைத்து விட்டேன்!

  மக்கள் செத்து அவலத்தில் துடித்தார்கள். வீதியெங்கும் பிணங்கள். அவ் இடம் எங்கும் ரத்த வாடை என்று எழுதினால் இருவருமே பதிவினைப் படிக்காது
  அருமை நண்பா, சூப்பரா சொல்லியிருக்கிறீங்க என்று சொல்லிட்டு உங்கள் தள விளம்பரங்களைச் செய்யுறீங்க.

  இன்று முதல் நானும் பதிலுக்கு உங்க வழியை தொடங்கியிருக்கேன்.

  எல்லோரும் மன்னிச்சுக் கொள்ளுங்க என்னை!

  ஏன்னா பல தடவை நாகரிகமான முறையில் அண்ணன் ராஜபாட்டை ராஜாவிற்கும், திண்டுக்கல் தனபாலனிற்கும் சொல்லியிருக்கேன்! அவர்கள் செவிமடுப்பதாக இல்லை! இப்போ நான் என் வழியினை ஆரம்பித்திருக்கேன்!

  ReplyDelete
 6. முல்லைப் பெரியாறு பிரச்சினையால் அரசியல்வாதிகள் செய்யும் தவறால் கேரள மக்கள் துன்பங்களை எதிர் கொள்கின்றார்கள் என்று ஒரு பதிவு எழுதினால் உங்களுக்கு கலக்கல் என்று தோன்றுதா?

  சே....முடியலை மச்சி!

  ReplyDelete
 7. @நிரூபன்
  இது போல இனி நடக்காமல் பார்த்து கொள்கிறேன் .. நன்றி

  ReplyDelete
 8. படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி...

  ReplyDelete
 9. படங்கள் சும்மா டெரரா இருக்கே அவ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 10. கணிப்பொறி ஆசிரியர் உங்களிடம் நெறைய எதிர் பார்த்தேன், ஆனால்....

  ReplyDelete
 11. ஆமா... ஒரே படத்த ஏன் திரும்ப திரும்ப போட்டிருக்கீங்க?
  பாட்டெல்லாம் ஹிட்டாம்ல.

  ReplyDelete
 12. நல்ல படப்பதிவு.வாழ்த்துக்கள்.
  உடன் ஏதாவது படத்தைப்பற்றி எழுதியிருக்கலாமே?

  ReplyDelete
 13. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .மன்னிக்க வேண்டும் உடல் நலக் குறைபாடு அதனால் கருத்துக்கள் இட
  முடியாமல் உள்ளது .முடிந்த வரை எனது ஒட்டு அது எப்போதும் இட்டுச் செல்வேன் .என் ஆக்கங்களுக்கும்
  தொடர்ந்து உங்கள் பங்களிப்பை வழங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றேன் சகோ .உங்களுக்கு எனது கிறிஸ்மஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

  ReplyDelete
 14. இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.

  ReplyDelete
 15. படங்கள் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 16. ஒரு பக்கம் விஜயைக் கலாய் கலாய் என்று கலாய்க்குறீங்க.. இன்னொரு பக்கம் அவர் படத்தைப் பத்தி பதிவு போடுறீங்க??

  நீங்க நல்லவரா, கெட்டவரா?

  ReplyDelete


 17. Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
  Ayurveda
  Ayurveda Resorts
  Ayurveda Kovalam
  Ayurveda Trivandrum
  Ayurveda Kerala
  Ayurveda India

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...