பதிவர்களாகிய நாம் நமது பதிவுகள் அதிகமான நபர்களை சென்று அடைய வேண்டும் என ஆசைபடுவோம். அதற்காக நமது பதிவுகளை பல திரட்டிகளில் இணைப்போம். உதாரணமாக இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்களஞ்சியம் , கூவம், தேன்கூடு என பல உள்ளது . இந்த வரிசையில் தற்போது புதிதாக (பழைய திரட்டிதான் ஆனால் புதிய தோன்றம் மற்றும் வசதிகளுடன்) வந்துள்ளது.
திரட்டியின் பெயர் : பதிவர்
தளத்திற்கு செல்ல : CLICK HERE
உங்கள் வலைப்பூவை இணைக்க :
* முதலில் இங்கே கிளிக் செய்யவும்
* அதில் உங்கள் பயனாளர் பெயர், கடவுச்சொல் , வலைமுகவரி கொடுக்கவும்.
* CREATE USER பட்டனை கிளிக் செய்யவும்.
உங்கள் பதிவுகளை இணைக்க :
* உங்கள் கணக்கில் முதலில் நுழையவும்.
* மேலே "இணைக்க " என்று உள்ள ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* உங்கள் பதிவின் URL கொடுக்கவும்.
* பதிவின் வகைகள் பற்றி கொடுக்கவும்( தொழில்நுட்பம், சினிமா, கவிதை ...)
* SUBMIT பட்டனை கிளிக் செய்யவும்.
நன்மைகள் :
# உங்கள் பதிவு பலரை எளிதில் சென்றடைகிறது .
# நமக்கு தெரியாத புதிய வாசகர்களை நமது தளத்துக்கு வரவழைக்க முடிகிறது.
#பல புதிய தளங்களை நாம் அறிய உதவுகிறது .
# பதிவுகளை இணைப்பது மிக எளிது .
உங்கள் தளத்துடன் திரட்டியின் இணைப்பை கொடுக்க விரும்பினால் :