> என் ராஜபாட்டை : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது பிளாக்கில் ...

.

.

Saturday, June 2, 2012

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது பிளாக்கில் ...மாணவர்களுக்கும் , பிலாக்கர்களுக்கும் ஒரு நற் செய்தி. இதுவரை தேர்வு முடிவுகளை அரசு இணையதளம் அல்லது பெரிய இணையதளங்களே வழங்கி வந்தது. முதல் முறையாக நமது ராஜபாட்டை பிளாக் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வழங்குகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன். தேர்வு முடிவு வரும் நேரம் வரை உங்கள் தேர்வு எண்ணை பதிவு செய்து இ-மெயில் மூலம் முடிவுகளை பெறலாம் . அல்லது முடிவு வந்த பின் நேரிடையாக முடிவுகளை இந்த தளத்திலேயே பெறலாம் .

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள :

நமது ப்ளாக் சைட் பாரில் உள்ள ரிசல்ட் விட்ஜிட் இல் உங்கள் நம்பர் டைப் செய்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் .


உங்கள் பிளாக்கில் இணைக்க : 

இந்த வசதியை உங்கள் பிளாக்கில் இணைக்க வேண்டும் எனில் கிழே வரும் கோடிங்கை பயன்படுத்தவும்
<==============================================================>
<!-- ராஜபாட்டை Results Widget --><iframe src="https://results.reportbee.com/widget/?utm_source=generic&utm_medium=widget&utm_campaign=BB+2012" scrolling="no" frameborder="0" style="border:none; width:300px; height:450px"></iframe>

<===============================================================>

டிஸ்கி : இதை அனைவரும் அறியும் வண்ணம் அனைத்து சமுக வலைதளங்களிலும் பகிரவும் 

இதையும் படிக்கலாமே :13 comments:

 1. மிக்க நல்ல பதிவு சர்!

  ReplyDelete
 2. நல்ல முயற்சி நண்பரே...

  ReplyDelete
 3. பகிர்தமைக்கு நன்றி நண்பா பலருக்கும் பயன்படும் இதை நான் எனது ப்ளாக்கிலும் பயன்படுத்தி கொள்ள உங்கள் அனுமதியை எதிர்பார்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அனுமதிக்கு நன்றி

   Delete
 4. கலக்குறீங்க தலைவா.. தொடருங்கள்..

  ReplyDelete
 5. hei dude i will choose best fashion course after 12th result

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

ad1

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...