> என் ராஜபாட்டை : சிவகார்த்திகேயன் : காமெடி நாயகன்

.....

.

Friday, June 1, 2012

சிவகார்த்திகேயன் : காமெடி நாயகன்

 சிவகார்த்திகேயன் இந்த பெயரை தெரியாத தமிழ் மக்கள் இருக்க மாட்டார்கள். கலக்கபோவது யாரு ? நிகழ்ச்சியில் ஆரம்பித்த இவரது பயணம் இந்து மனம் கொத்தி பறவை வரை கோடி கட்டி பறக்கின்றது .வெறும் மொக்கை ஜோக் அல்லது இயத்திரம் போல நிகழ்சிகளை தொகுத்தவர்கள் மத்தியில் தனது timing  காமெடி முலம் தொலைகாட்சி வரலாற்றில் புது சாதனை படைத்தார். சின்னத்திரை மட்டுமல்லாது இப்போது பெரிய திரையிலும் கலக்குகிறார் ( மூனு படம் இவரால்தான் கொஞ்சமாவது ஓடியது ) . இப்போது இன்னும் பல படங்களில் நடித்து வருகின்றார். இவரை பற்றிய சில வீடியோகள் உங்கள் பார்வைக்கு .நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் ..அதே நிகழ்ச்சியில் நமிதா போல 

TCS விழாவில் ...


சிரிக்கவைக்க மட்டுமல்ல .. அழவைக்கவும் முடியும் என நிருபித்த நிகழ்ச்சி

இதையும் படிக்கலாமே:

தமிழர் வரலாற்றை மறைக்கும் மத்திய அரசு - பூம்புகாரின் உண்மை வரலாறு என்ன ?

 

நடிகர் விஜய்யை கிண்டல் செய்து வம்பில் மாட்டிய விஜய் டிவி

 

யார் தெய்வம் ?

 

 

10 comments:

 1. இவர் தொடப் போகும் உயரங்கள் இன்னும் நிறைய..

  ReplyDelete
 2. விஜய் தொலைக்காட்சியின் அருமையானதொரு
  கண்டுபிடிப்பு நண்பர் சிவகார்த்திகேயன்.

  ReplyDelete
 3. மிகத்திறமையான ஒரு கலைஞர். இவர் இன்னும் உயர வேண்டும்.

  ReplyDelete
 4. அவர் இன்னும் வளருவார்

  ReplyDelete
 5. இளைய தளபதி, புரட்சி தளபதி மாதிரி இவருக்கு என்ன பட்டம் கொடுக்கலாம்????????

  ReplyDelete
 6. சிவகார்த்திகேயன் எனக்குப் பிடித்த டைமிங் காமெடி மன்னன், படம் பார்த்து விட்டேன் எனக்கு பிடித்துள்ளது, ஆகா ஓகோ இல்லை ஆனால் பார்க்கலாம்

  ReplyDelete
 7. அருமையானகலைஞன்
  இவர் இன்னும் வளருவார்

  http://svrsakthi.blogspot.com/

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...