> என் ராஜபாட்டை : பாட்ஷா ரீ-மேக்கில் விஜய் மற்றும் அஜித்.

.....

.

Friday, June 8, 2012

பாட்ஷா ரீ-மேக்கில் விஜய் மற்றும் அஜித்.
நமது SUPER STAR நடிப்பில் வெளிவந்து மாபெறும் வெற்றி பெற்ற திரைப்படம் பாட்ஷா. இப்போழுது பார்த்தால் கூட புது பொலிவுடன் இருக்கும் படம் அது. ரஜினியை அரசியலிக்கு இழுத்த படம் கூட அதுதான்.SUPER STAR ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தி. அந்த அற்புத படம் மீண்டும் ரீ-மேக் செய்யபட போகிறது.

ரஜினி வேடத்தில் விஜய்


முதலில் ரஜினி வேடத்தில் நடிக்க அஜித் தான் தேர்வுசெய்யப்பட்டார். ஆனால் அவர் கால்ஷிட் இல்லாத காரனத்தாலும், ரஜினிக்கு பின் மாஸ் ஹிரோவாக கருதபடும் விஜய் தேர்வு செய்யப்பட்டார். வேட்டைகாரன் படத்தில் ஆட்டோகாரனாக நடித்ததும் ஒரு முக்கிய காரனமாக கருதபடுகிரது.

சரன்ராஜ் வேடத்தில் அஜித்(கௌரவ தோற்றம்)


ரஜினியின் நண்பனாக சரன்ராஜ் நடித்த கேரட்டரில் அஜித் நடிக்க இருக்கின்றார். இப்போழுது அஜித் நடிக்கும் “ மங்க்காத்தா” படத்தில் விஜய் ஒரு கௌரவ தோற்றத்தில் நடிக்க இருந்தார் ஆனால் முடியவில்லை .இருவரும் இணைந்து முழு படம் நடிக்க முடியாவிட்டாலும் இப்படியாவது இணையலாம் என நினைக்கின்றனர்

இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், கதாநாயகி.


படத்தின் இயக்குனர் இன்னும் முடிவு செய்யபடவில்லை. ஷங்கர், ரவிகுமார், தரனி பெயர்கள் பரிசிலனையில் உள்ளது. இவர்கள் இல்லை என்றால் பாட்ஷாவை இயக்கிய சுரேஷ் கிருஷ்னாவே இயக்கவும் வாய்ப்புண்டு. இசை A.R. ரஹ்மான் என்பது நிச்சயம். தயாரிப்பு பாட்ஷா எடுத்த அதே “சத்யா மூவிஸ்” R.M.வீரப்பன் தான். கதாநாயகியாக இலியானா அல்லது அமலாபால் இருக்கலாம்.

மேலும் இதுபோல பல தகவல்களை விரைவில் வெளியிடுவேன் என DND  நிருபர் கூறினார். DND நிறுவனத்தை பற்றியும், அதன் உரிமையாளரை பற்றியும்  தெரியாதவர்களுக்காக..


DND (DUPAKUR NEWS DEVELOPERS)
OWNER and REPORTER  : ராஜா (ராஜா, ராஜா  ராக்கெட் ராஜா)இது ஒரு ரீமேக் போஸ்ட் ( படத்தைதான் ரீ மேக் பண்ணனும்னு ஏதாவது விதி இருக்கா என்ன ?)


இதையும் படிக்கலாமே :

பதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய "வினவு" தளம்

 

விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு

 

நண்பன் படமும் அஜித் ரசிகர்களும்

 

 8 comments:

 1. தங்களின் பதிப்பு அருமை. உங்களின் அருமையான இந்த இடுக்கையை இன்னும் பல நண்பர்கள் படிக்க இங்கே இணைக்கவும். http://www.tamilpathivu.com/

  வாழ்க தமிழ், வளர்க தமிழ்....

  ReplyDelete
 2. அஆஹா இப்படி வேறையா பதிவின் font size கொஞ்சம் பெரிதாக்கலாமே

  ReplyDelete
 3. அட..டுபாக்கூர் பதிவு..!

  ReplyDelete
 4. DND உங்களுக்கும் பங்குண்டோ!

  ReplyDelete
 5. DNDநிறுவனத்தில் உங்களுக்கும் பங்குண்டோ!

  ReplyDelete
 6. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருப்பின் வருகை தந்து கருத்துக்களை அளிக்கவும்.
  http://blogintamil.blogspot.in/2012/06/6.html

  ReplyDelete
 7. ம்.....நடத்துங்க ராஜா

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...