> என் ராஜபாட்டை : பில்லா vs சகுனி : ஜெய்க்க போவது யாரு ?

.....

.

Saturday, June 16, 2012

பில்லா vs சகுனி : ஜெய்க்க போவது யாரு ?இந்த இரண்டில் எது வெற்றி பெரும் என ரசிகர்கள் நிங்கள் கணியுங்கள் . உங்கள் ஓட்டை சைடு  பாரில் உள்ள POLL BOX இல் போடவும் .


இன்றைய நிலையில் தமிழ் சினிமாவின் பலத்த எதிர்பார்ப்பு தல அஜித்தின் "பில்லா 2" தான். பில்லா வின் வெற்றி மற்றும் மன்காத்தாவின் வசூல் சாதனையால் பில்லா 2 வின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது . கமலை இயக்கிய இயக்குனர் சக்ரி இந்தப்படத்தை இயக்குகிறார்.

யுவனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் . அதிலும் மதுரை பொண்ணு , உனக்குள்ளே ஒரு மிருகம் இரண்டும் அதிரடி ஹிட் . படத்தின் சண்டைகாட்சிகள் பெரிதும் எதிர்பார்ப்பை அதிகபடுத்தயுள்ளது .


சகுனி :

தொடர் வெற்றிகளை குவித்துவரும் கார்த்திக்கின் அடுத்த அதிரடி ஆட்டம் சகுனி . காமெடி படமான இதில் சந்தானம் வேறு இருப்பது படத்திற்கு இன்னும் பலம் . டிவி யில் டிரைலர் கூட சந்தானத்தை முன் நிறுத்தி செய்யபடுகிறது . படங்கள் நன்றாக உள்ளது . இயக்குனர் புதியவர் .

ஜூலை 2 வர வேண்டிய படம் திடிரென 22 தேதி வருகின்றது . அன்றுதான் பில்லா 2 ரிலிஸ் . எனவே போட்டி கடுமையாக இருக்குன் என தெரிகின்றது . அன்றுதான் இளைய தளபதியின் பிறந்த நாள் .

இந்த இரண்டில் எது வெற்றி பெரும் என ரசிகர்கள் நிங்கள் கணியுங்கள் . உங்கள் ஓட்டை சைடு  பாரில் உள்ள POLL BOX இல் போடவும் .

16 comments:

 1. அன்றுதான் இளைய தளபதியின் பிறந்த நாள் .//

  ReplyDelete
 2. எனக்கு கார்த்தியை பிடிக்கும் என்றாலும் தல இருக்கும் போது வால் ஆடக்கூடாது என்று சொல்பவர்கள் கூட்டம் நான். ஆனாலும் அஜித்தை தனிப்பட்ட முறையில் பிடிக்கும். பிள்ள வெற்றி பெற விரும்புகிறேன். பார்க்கலாம் என்ன நடக்கப் போகிறது என்று.


  படித்துப் பாருங்கள்

  வாழ்க்கைக் கொடுத்தவன்

  ReplyDelete
 3. சகுனி தான்

  ReplyDelete
 4. இரண்டும் வெற்றி பெற்றாலும் நமக்கு பத்து பைசா பிரயோஜனம் கிடையாது...!

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னீங்க மச்சி

   Delete
 5. பில்லா கிட்ட நிற்க முடியாதுன்னு நினைக்கிறேன்.!

  ReplyDelete
  Replies
  1. நானும் அதான் நினைக்கிறன்

   Delete
 6. எது ஜெயிச்சா என்ன? தமிழ்நாட்டுல தடையில்லா மின்சாரம் கிடைச்சுடுமா? ஹா..ஹா... !!!

  ReplyDelete
 7. தளபதி ரசிகர்கள் சகுனிக்கு தான் சப்போர்ட் பண்ணுவார்கள் , வேலாயுதம் ரிலீசின் போது தல ரசிகர்கள் விஜய் ரசிகர்களின் முதுகில் குத்தியதை அவளவு சீக்கிரம் மறக்க முடியுமா ? சகுனிகு பயந்து தான் பில்லா ஒரு வாரம் பிட்போடபட்டுள்ளது

  ReplyDelete
 8. இதுல ஒட்டு பொட்டி வேறயாக்கும்.....ம்

  ReplyDelete
 9. எது எப்படியோ பில்லா வெற்றிபெற வேண்டும்...சகுனியும் வெற்றி பெறும்...

  TRANSLATE செய்வதில் முன்னேற்றம்...

  ReplyDelete
 10. பொருத்திருந்து பார்ப்போம் என்னாகுதுன்னு...!!

  ReplyDelete
 11. இருவருமே ஜெயிக்கட்டுமே சார் !

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...