> என் ராஜபாட்டை : எனக்கு ஒரு சந்தேகம் ...

.....

.

Saturday, June 30, 2012

எனக்கு ஒரு சந்தேகம் ...
 1. குடிபோதையில் வண்டி ஓட்ட கூடாதுனா அப்புறம் எதுக்கு பார்(BAR)ல பார்கிங்க்(parking)
                                                       
 1. குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்றால் எப்படி இன்னும் குரங்கு இருக்கின்றது.
                                                     
 1. சாலை ஒரத்திலும், பேருந்து நிலையங்களிலும் தவறவிட்ட ஒரு செருப்பு மட்டுமே கிடக்கிறதே, இன்னொன்று எங்கே?
                                                                          
 1. மின்சார ரயில் ஏன் ஷாக் அடிப்பதில்லை?
                                                               
 1. ஸ்ரீசாந்த் வீட்டில் CBI ரெய்டாம். அப்ப “ 10 நாளில் Bowling போட கற்றுகொள்வது எப்படி” Author ஆஷிஷ் நெகரா னு போட்ட புத்தகம் இருந்ததாமே உன்மையா?
                                                                           
 1. பேருந்தில் 2000 கிரைண்டர்க்கு லக்கேச் போடும் கண்டக்டர் 200000 நெக்லஸ்க்கு ஏன் போடுறதில்ல?

    7. அடிகடி தீகுளிப்பென்னு சொல்ற கருணாநிதி போன்ற தலைவர்கள்       
        யாரும்    ஏன்  அதை செய்வது இல்லை ?

                                                        
                 8. அதிககட்டனத்தையும் கட்டிவிட்டு பின்பு அந்த பள்ளியை எதிர்த்து
                       போராடுவதை விட அரசு பள்ளியின் தரத்தை உயர்த்த சொல்லி
                      யாரும் போராடவராதது என ?

          9. சுவிஸ்ல உள்ள கறுப்புபணத்தை மீட்க முடியாத அரசு வெளிநாட்டில்
               பணிபுரியும் இந்தியர் அனுப்பும் பணத்தில் மட்டும் அதிக வரி பிடிப்பது
               ஏன் ?

     10 . பார்பனர்கள் மற்றும் பார்ப்பனியத்தை எதிர்க்கும் கருணாநிதி 
            பிரணாப்பை மட்டும் ஆதரிப்பது ஏன் ? திராவிடர் கலாமை ஆதரிக்காதது 
              ஏன் ?

                இறுதி சந்தேகம் : இது உண்மையா ?
                        

15 comments:

 1. கடைசி பேனர் சிரிக்கிறதா அழுவதா தெரியவில்லை!

  ReplyDelete
 2. எல்லாமே விடை தெரியாத கேள்வி தான் உன்களின் சந்தேகம்

  ஆமா கடிசி போஸ்டர்... ஙே

  ReplyDelete
 3. எல்லாமே யோசிக்கும்படியாகதான் இருக்கு
  வெகு சுவரஸ்யம்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. கோழியில் இருந்து முட்டை வந்திச்சா...முட்டையில் இருந்து கோழி வந்துச்சா..?

  ReplyDelete
 5. கடைசி படம் ஜாமீன் வாங்க மீன் கடைக்கு போனவங்க அடிச்சது...!

  ReplyDelete
 6. நீங்க கேட்ட டவுட் எல்லாமே நியாயமானது. படங்கள் எல்லாமே ரொம்ப காமெடி. ஆனா கடைசி படம் மட்டும் அநியாயம்.

  ReplyDelete
 7. எல்லாம் வரவேண்டிய சந்தேகம்தான்.நல்ல சிந்தனை.வாழ்த்துக்கள் சகோதரா.
  Excuse me நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா?

  ReplyDelete
 8. உங்களுக்கு ஒரு பரிசு தர விழைகிறேன் பார்க்க
  உங்கள் தளம் எனது தளத்தில் மாதம் முழுவதும் ..(BEST COMMENTS)

  ReplyDelete
 9. சந்தேகம் நியாயமாத்தான் இருக்கு.

  ReplyDelete
 10. ஒரு சந்தேகமென்று பல சந்தேகங்களை கேட்டுட்டீங்களே!

  ReplyDelete
 11. நல்ல கேள்விகள்...
  பதில் தெரிந்த யாராச்சும் சொல்லுங்கப்பா!!

  //குடிபோதையில் வண்டி ஓட்ட கூடாதுனா அப்புறம் எதுக்கு பார்(BAR)ல பார்கிங்க்(parking)//

  Drinking Fine போட்டால் பணம் நாட்டுக்கு..
  Parking fees என்கிற பெயரில் போட்டால் (மாமூல்) பணம் வீட்டுக்கு..


  //சுவிஸ்ல உள்ள கறுப்புபணத்தை மீட்க முடியாத அரசு வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர் அனுப்பும் பணத்தில் மட்டும் அதிக வரி பிடிப்பது ஏன்?//

  சுவிஸ் பணத்தை மீட்க போனா பல தலைகள் உருளும்.. ஆனா, வரி பிடித்தா வேறு வழியில்லாமல் திட்டிக்கிட்டே கொடுத்துடுவோம்ல!!

  ReplyDelete
 12. ஆஹா...அறிவு அறிவு..நியாயமான சந்தேகம் தான்..ம்ம்ம்ம்
  படங்கள் செமயாயிருக்கு...வாழ்த்துக்கள் சொந்தமே!

  அன்புடன் அதிசயா
  காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!

  ReplyDelete
 13. யாருங்க கேக்குறது ?????

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...