1. என்னிடம் இரண்டு நாணயம் உள்ளது . அதன் மொத்த மதிப்பு 75 பைசா. ஆனால் அதில் ஒரு நாணயம் 50 பைசா இல்லை. எப்படி ?
2. ஒரு இந்திய விமானம் 100 பயணிகளுடன் செல்லும் போது விபத்துகுள்ளகி இந்திய பாகிஸ்தான் எல்லையில் விழுகிறது. 27 பயணிகளை தவிர மற்ற அனைவரும் இறந்துவிடுகிறார்கள். இப்பொ மீதி இருக்கும் 27 நபர்களை இந்தியவில் புதைபதா ? அல்லது பாகிஸ்தானில் புதைபதா ?
3. இரண்டு கம்பகளுக்கு (Lampost) இடையே உள்ள தூரம் 10 மீட்டர் . அப்படி என்றால் 100 மீட்டர் வர எத்தனை கம்பம் வேண்டும்?
4. ஒரு மரத்தில் 10 பறவைகள் அமர்துள்ளது . வேடன் சுட்டதில் ஒரு பறவை இறந்தால் , இப்போது அங்கு எத்தனை பறவை இருக்கும் ?
5. 100 புறா 100 மணி நேரத்தில் 100 மூட்டை அரிசி சேர்த்தால் 10 புறா 10 மணி நேரத்தில் எத்தனை மூட்டை அரிசி சேர்கும் ?
இதையும் படிக்கலாமே :
டிஸ்கி : இது மிக எளிமையானதுதான் .. வேற வழி இந்த சின்ன குழந்தைக்கு தெரிந்தது இவ்வளவுதான் .
இதையும் படிக்கலாமே :
எனக்கு ஒரு சந்தேகம் ...
பில்லா 2: பாடல் சொல்லும் வாழ்கை பாடம்
விபசாரத்தில் ஈடுபடும் AIRTEL , VODAFONE , DOCOMO
Tweet |
டேப்ளட் பி.சி. வகைகள் ! ----- http://mytamilpeople.blogspot.in/2012/07/types-of-tablet-pcs.html
ReplyDeleteயோவ் ரெண்டு டைம் பதில் போட்டேன்... பேஜ் எக்ச்பைர் ஆயிடுச்சு!
ReplyDeleteபோய்யா!
எங்கே எங்கே நான் சொன்ன பதில்கள் -
ReplyDeleteபதில்களை வெளியிடவும்
நமக்கு 'கணக்கு பண்ணும்' திறமை இல்லாததால் ஹி ஹி ஹி மீ எஸ்கேப்!
ReplyDeleteசுவாரஸ்யமான புதிர்கள்!
ReplyDelete1)25 Paise
ReplyDelete2)27 Passengers are alive emmpa puthaikkanum
3)11 Posts need
4)Nobody sit in tree
5)Sorry Puriyavillai
உயிரோடு இருப்பவர்களைப் புதைக்கக்கூடாது. அந்த ஒரே கேள்விதான் சுலபம். மற்றதெல்லாம் வெரி டிஃப்பிக்கல்
ReplyDelete(ஏதோ நம்மால முடிந்ததது)
அற்புதமான புதிர்கள். மேலோட்டமாக படித்தால் சுலபமாகத் தெரியும்.ஆனால் யோசித்து சொல்ல வேண்டிய பதில்கள்
ReplyDelete1. ஒன்று மட்டுமே 50 பைசா இன்னொன்று அல்ல.
ReplyDelete2. அவங்கதான் உயிரோடு இருக்கிறார்களே?
3. 11 என்று நினைக்கிறேன்.
4. ஒன்றும் இருக்காது பறந்து விடும்.
5. ஒரே ஒரு மூட்டை என்று நினைக்கிறேன்
பாலா அவர்கள் சரியாக விடை சொல்லி இருக்கார்..
ReplyDeleteவாழ்த்துகள்!!
1. சத்தியமா ஒரு 50 பைசா இல்லை. ஆனால் இன்னொன்று 50 பைசா நாணயம்... அவ்வளவு தான்.....!
ReplyDelete2. உயிரோடு இருப்பவரைப் புதைப்பதற்கு எந்த நாட்டுச் சட்டத்திலும் இடமில்லைங்கோவ்.....!
3. 11 கம்பங்கள் !
4. 9 பறவைகள் பறந்து போயிடும் ....! 1 பறவை இருக்கும்..... ! ..... இறந்து போன பறவை !
5. ஒரு மூட்டை தான் !
ஆளை விடுங்க இராசா!
ReplyDeleteசா இராமாநுசம்
really good questions
ReplyDeleteசத்தியமா நா 2ம் கிளாஸ் பாஸ்......
ReplyDeleteநம்ம இனம்!
Delete1. என்னிடம் இரண்டு நாணயம் உள்ளது . அதன் மொத்த மதிப்பு 75 பைசா. ஆனால் அதில் ஒரு நாணயம் 50 பைசா இல்லை. எப்படி ?
ReplyDeleteவிடை: ஒன்று மட்டும் தான் 50பைசா இல்ல, இன்னொன்னு 50 பைசா..
2. இரண்டு கம்பகளுக்கு (Lampost) இடையே உள்ள தூரம் 10 மீட்டர் . அப்படி என்றால் 100 மீட்டர் வர எத்தனை கம்பம் வேண்டும்? விடை:அட………. அதுக்கும் 2 கம்பம் தான் வேணும்
3. ஒரு இந்திய விமானம் 100 பயணிகளுடன் செல்லும் போது விபத்துகுள்ளகி இந்திய பாகிஸ்தான் எல்லையில் விழுகிறது. 27 பயணிகளை தவிர மற்ற அனைவரும் இறந்துவிடுகிறார்கள். இப்பொ மீதி இருக்கும் 27 நபர்களை இந்தியவில் புதைபதா ? அல்லது பாகிஸ்தானில் புதைபதா ? விடை: ஏன்பா மீதி இருக்குறவங்கதான் உயிரோட இருக்காங்கள்ல..
4. ஒரு மரத்தில் 10 பறவைகள் அமர்துள்ளது . வேடன் சுட்டதில் ஒரு பறவை இறந்தால் , இப்போது அங்கு எத்தனை பறவை இருக்கும் ? விடை: சுட்டதுமே எல்லாம் பறந்திருக்கும், அதில் ஒன்னு இறந்திருக்கும். அப்ப அங்க சுட்ட பிறகு பறவேயே இருக்காதுதான…
5. 100 புறா 100 மணி நேரத்தில் 100 மூட்டை அரிசி சேர்த்தால் 10 புறா 10 மணி நேரத்தில் எத்தனை மூட்டை அரிசி சேர்கும் ? விடை: அதே 100 மூட்டைதான்
-----------------
இப்ப விடை கரெக்டா தெரிஞ்சுக்கிட்டேன்
100 புறா 100 மணி நேரத்தில் 100 மூட்டை அரிசி சேர்த்தால் 10 புறா 10 மணி நேரத்தில் எத்தனை மூட்டை அரிசி சேர்கும் ? விடை: அதே 100 மூட்டைதான்
ReplyDeleteare u crazy?
100 புறா 100 மணி நேரத்தில் 100 மூட்டை
ஒரு புறா 100 மணி நேரத்தில் ஒரு மூட்டை
1 புறா 10 மணி நேரத்தில் 1/10 மூட்டை
so 10 புறா 10 மணி நேரத்தில் 1 மூட்டை