> என் ராஜபாட்டை : இலவசம் ..இலவசம் ..(மென்பொருள்கள் )

.....

.

Friday, July 13, 2012

இலவசம் ..இலவசம் ..(மென்பொருள்கள் )


நாம் இணையத்தில் உலவும் போது நமக்கு பல மென்பொருள்கள் பயன்படுகின்றது . இணையம் இல்லாத கணினியிலும் மென்பொருள் கண்டிப்பாக தேவை . மென்பொருள்களை பணம் கொடுத்து வாங்கும் கெட்ட பழக்கம் நமக்கு கண்டிப்பாக இருக்காது .( முக்கியமா எனக்கில்லை ). என்னை போல உள்ள பலருக்கு பயன்படும் வகையில் இலவசமாக பல மென்பொருள்களை தரும் தளங்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன் .


        இங்கு பலவகைபட்ட மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கும் .
       இங்கு செல்ல :  Click Here


         இங்கு ஆண்டி வைரஸ் முதல் அனைத்து விதமான மென்பொருளும் 
       கிடைக்கும் . பயன்படுத்தி பாருங்கள் :

        இங்கு செல்ல :  Click Here 


       இதுவும் பல மென்பொருள்களை இலவசமாக தரும் ஒரு தளம் 
         இங்கு செல்ல :  Click Here 

          
       உங்கள் கணினிக்கு தேவையான பல மென்பொருள்கள் இங்கே உள்ளது .

      இங்கு செல்ல :  Click Here  

         
     இங்கு குவிந்து இருக்கும் மென்பொருள்களுக்கு அளவே இல்லை . போய் பாருங்கள் , மலைத்து போவிர்கள் ..

      இங்கு செல்ல :  Click Here  


இங்கு சொன்னது ஒரு துளிதான் இன்னும் பல தளங்கள் உள்ளது .. விரைவில் அதைப்பற்றியும் பார்ப்போம் .

8 comments:

  1. வணக்கம் நண்பா! இலவச மென்பொருள் தளங்களை இலவசமாக அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி! பயனுள்ள பதிவு!

    ReplyDelete
  2. பயன்படுத்திக் கொள்கிறேன் தோழரே..

    ReplyDelete
  3. யூஸ் பண்ணுங்கையா யூஸ் யூஸ்ஸ்ஸ்ஸ் :D

    ReplyDelete
  4. எல்லாம் சர்தான் வாத்தியாரே,

    samsung galaxy 2 மற்றும் 3... படிக்க பதில் அளிக்க தமிழ் எழுத்து (Software) எங்கே கிடைக்கும்

    ReplyDelete
  5. சார் யூஸ் பண்ணிட வேண்டியதுதான்...தகவலுக்கு நன்றி சார்

    ReplyDelete
  6. அன்பர்களே,

    இலவசங்களைக் கண்டு ஏமாறாதீர்!!!

    அதற்குப் பதில், கட்டற்ற மென்பொருட்களைப் (Open Source) பயன்படுத்துங்கள்... பல அருமையான லினக்ஸ் இயங்குதளங்கள் இருக்கிறன. அவற்றைப் பயன்படுத்தினால், வைரஸ்களே அண்டாது...

    ReplyDelete
  7. சூப்பர் அண்ணா

    ReplyDelete
  8. This really interesting post. Thanks for sharing!
    - hotmail login

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...