காதலன் : நேற்று உன் வீட்டுக்கு போயிருந்தேன் .. நம்ம திருமணம் நடக்காதுன்னு நினைக்கிறன் .
காதலி : ஏன் எங்க அப்பாவை பாத்தியா ?
காதலன் : இல்லை , உன் தங்கச்சிய பார்த்தேன் .
=========================================================
காதலி : நேற்று நம்ம காதலி பற்றி எங்க வீட்டுல மெதுவா சொன்னேன் .
காதலன் : ஒ .. என்ன சொன்னாங்க ?
காதலி : மெதுவா சொன்னதாலா யார் காதுளையும் விழலாயாம் .
=========================================================
காதலி : கள்ள காதல்னா என்னா ?
காதலன் : ஏன் கேட்குற ?
காதலி : சும்மா தெரிஞ்சு வச்சுக்க தான் .
காதலன் : சீ .. தெரியாமா வச்சுகுரதுதான் கள்ள காதல்
============================================================
தத்துவம் :
“ பொண்ணுங்க மனசு தோசை போல ஒரு பக்கம் வெள்ளை ஒரு பக்கம் கருப்பு”
ஆனா பசங்க மனசு இட்லி போல எப்படி பார்த்தாலும் வெள்ளைதான் “
காதலன் : உனக்காக நான் பெத்தவங்களை விட்டு விட்டு வந்துள்ளேன் .
காதலி : போடா .. உனக்காக நான் பெத்ததுகளையே விட்டுடு வந்துருக்கேன் .
===============================================================
பேஷன்ட் : நர்ஸ் நீங்க ஏன் இதையத்தையே திருடிடிங்க ..
நர்ஸ் : போடா லூஸ் .. டாக்டர் உன் கிட்னியயே திருடிட்டார் .
==================================================================
தத்துவம் :
லவ்வுல
ஒன் சைடு இருக்கலாம்
டூ சைடு இருக்கலாம் – ஆனால்
சூசைடு மட்டும் இருக்கவே கூடாது .
=======================================================
முத்தி போன காதல் கவிதை :
சோதித்த மருத்துவர் அதிர்ந்தே போனார்
அவர் ஸ்டெதஸ்கோப்பில்
கேட்டது
உன் பெயர் .
===================================================================
மனைவி : ஏன்ங்க .. சனி பெயர்சிக்கும் , குறு பெயர்சிக்கும் என்ன வித்தியாசம் ?
கணவன் : நீ ஊருக்கு போனா அது சனி பெயர்ச்சி , அதுவே நீ உன் தங்கையுடன் திரும்பி வந்தா அது குறு பெயர்ச்சி .
Tweet |
//உனக்காக நான் பெத்ததுகளையே விட்டுடு வந்துருக்கேன் .//
ReplyDeleteஹா ஹா ஹா சூப்பர்
அட அட அட... கடைசி கவிதை சூப்பர்
ReplyDeleteகலக்குற வாத்தியாரே...
ReplyDeleteஆமா.. நீங்கள் எந்த இனம்...
ReplyDeleteகவிதைவீதியில் வந்து சொல்லுங்க...
http://kavithaiveedhi.blogspot.com/2012/07/blog-post_23.html
கலக்கல் ஜோக்ஸ்! பாராட்டுக்கள்!
ReplyDeleteஹாஹா...கலக்கல் ஜோக்ஸப்பா...
ReplyDeleteதத்துவமும் நகைச்சுவையும் அருமை!...:) தொடர
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ .
ராசா...சோக்கு சூப்பரு!
ReplyDeleteநர்ஸ் பேஷண்ட் ஜோக் சிரிப்பை அடக்க முடியவில்லை. எல்லா ஜோக்குகளுமே அருமை நண்பரே
ReplyDeleteரசித்தேன் சிரித்தேன்
ReplyDeleteஹி ஹி ஹி ஹி!
ReplyDeleteஹா... ஹா.... நல்ல தத்துவங்கள்... + ஜோக்ஸ்
ReplyDeleteகாதல் கவிதை முத்தி தான் போச்சி...
மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?
ALL ARE SUPER.....
ReplyDeleteரசிக்க வைக்கும் ஜோக்ஸ். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமை....
ReplyDelete//பேஷன்ட் : நர்ஸ் நீங்க ஏன் இதையத்தையே திருடிடிங்க ..
நர்ஸ் : போடா லூஸ் .. டாக்டர் உன் கிட்னியயே திருடிட்டார் .//
செம...
nurse joke superb
ReplyDeleteரசிக்கத்தக்க பதிவு
ReplyDeletehii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
For latest stills videos visit ..
More Entertainment
www.ChiCha.in