நாம் நமது கணினியில் பல முக்கியமான கோப்புகளை வைத்திருப்போம் . நாம் கஷ்டபட்டு சேமித்த பல மென்பொருள்கள் நமது கணினியில் வைத்திருப்போம் .இந்நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் HARD DISK பார்மட் ஆகலாம் . அல்லது தவறாக நாமே அழித்துவிடலாம் . அல்லது வைரஸ் பிரச்சனையில் அழியலாம். இது போன்ற சூழலில் நாம் அழிந்த கோப்புகளை திரும்ப பெற உதவும் மென்பொருள் MiniTool Power Data Recovery Software. இது ரூபாய் 2000 மதிப்புடையது .நமது ராஜபாட்டை வாசகர்களுக்காக இலவசமாக வழங்குவதில் பெருமை அடைகிறோம் .
1. கிழே உள்ள டவுன் லோட் லிங்க்இல MiniTool Power Data Recovery Software தரவிறக்கி கொள்ளவும் .2. அதில் SETUP.EXE முலம் INSTALL செய்யவும் .
3. மேலே உள்ளது போல ஒரு விண்டோ வரும் . அதில் உங்களுக்கு தேவையான பகுதியை தெரிவு செய்யவும் .
4. மேலே உள்ளது போல ஒரு விண்டோ வரும் . அதில் நீங்கள் தவறுதலாக அழித்த கோப்புகள் தெரியும் .
5. இந்த மென்பொருளை முழுமையான பயன்பாடுகளுடன் பயன்படுத்த அதை REGISTER செய்ய வேண்டும் . கீழே உள்ள SERIAL KEY FOR MiniTool Power Data Recovery Software என்ற WORD DOCUMENT இல உள்ள SERIAL KEY பயன்படுத்துங்கள் .
மென்பொருள் தரவிறக்க (For Download ) : MiniTool Power Data Recovery
Serial Key Download : Serial key for Minitoll Data Recover
டிஸ்கி : இந்த பதிவு பிடித்திருந்தால் G+, FACEBOOK, TWITTER இல் பகிரவும் .
டிஸ்கி : முன்பு ஒருமுறை FOLDERLOCK 7 இதுப்போல வெளியிட்டேன் . சமிபத்தில் கூகிள்காரன் ஒரு கடிதம் அனுப்பி அதை எடுக்க சொன்னான் . எனவே இதையும் எடுக்க சொல்லலாம் எனவே உடனே பதிவிறக்கி கொள்ளவும்
Tweet |
பயனுள்ள மென்பொருள் ராஜா சார்
ReplyDeleteநன்றி
thanks for saving my pocket money :)
ReplyDeleteநல்லதொரு மென்பொருளை தந்தமைக்கு நன்றி சார் !
ReplyDeleteபாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள் சகோ .
ReplyDeleteஅப்படி சும்மா கொடுக்கறது எனக்கு வேண்டாம்மா..
ReplyDeleteவேணுன்னா பாதி காசு கொடுத்துடுறேன்...
பகிர்விற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.!!!
ReplyDeleteமயங்காதிரு என் மனமே..!!!!
hii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
For latest stills videos visit ..
More Entertainment
www.ChiCha.in
usefull softwaRE
ReplyDeleteMuch useful!
ReplyDeleteDownload link expired already. If possible, upload again please. Thank you.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletelink expire ayiduchu pudusa upload pannunga sir
ReplyDeletecheck this also friends aptitudetab
Deleteupload new link sire link are expired
ReplyDeletevery useful information..
ReplyDeleteBank Exam Questions and Answers
Group Exam Questions and Answers